Nalla Thalaivanum Thalaiviyum - தமிழ் பாடல் வரிகள்
நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
பெண் :
சங்கத் தமிழென
நிலைத்திடும் நாளும்
இங்கு பாடும் காவியம்
ஆண் :
இங்கு அண்ணன் என்று
தங்கை என்று ரெண்டு கிளி
பெண் :
இந்த ரெண்டு கிளி கண்டதொரு
அன்பின் வழி
இருவர் :
இவை காலம் தோறும்
வாழ்த்தி வணங்கிடும்
பெண் :
தலைவனும்
ஆண் :
ஹே ஹா ஹா….
ஆண் :
நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
பெண் :
சங்கத் தமிழென
நிலைத்திடும் நாளும்
இங்கு பாடும் காவியம்
ஆண் :
தங்க குணங்களின் உறைவிடம்
தந்தை எனும் இந்த நிறைகுடம்
வாழ்த்துகள் வாங்கிடும்
பிள்ளை நாம்
பெண் :
அன்னை மனம்
ஒரு மலர் வனம்
அந்த வனத்தினில் தினம் தினம்
ஆடிடும் பாடிடும் முல்லை நாம்
ஆண் :
எந்த வழி நல்ல வழி
எங்க வழிதானே
எப்பொழுதும் சொல்லுபவன் நானே
பெண் :
எந்த மொழி அன்னை மொழி
அந்த மொழிதானே
மந்திரம் என்றெண்ணுபவள் நானே
ஆண் :
ஆனந்தம் கோடி
வந்ததிங்கு தேடி
காலம் தோறும்
வாழ்த்தி வணங்கிடும்
தலைவனும் ஹே ஹா ஹா
பெண் :
நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
ஆண் :
சங்கத் தமிழென
நிலைத்திடும் நாளும்
இங்கு பாடும் காவியம்
பெண் :
எங்கும் பொழியுது
ஒளி மழை
வண்ண விளக்குகள்
பல வகை
ஊரெல்லாம் திருவிழா
இன்றுதான்
ஆண் :
இன்றும் வருகிற
தலைமுறை
இந்த உறவுகள்
தொடர்கதை
நால்வரின் ஜீவனும்
ஒன்றுதான்
பெண் :
நெஞ்சங்களின் சங்கமங்கள்
எப்பொழுதும் வேண்டும்
வஞ்சி மகள் என்னுடைய ஆசை
ஆண் :
பொங்குகின்ற உள்ளங்களின்
துள்ளல்களைப் போலே
எங்கும் இங்கு வாண வெடி ஓசை
பெண் :
ஆனந்தம் கோடி வந்ததிங்கு தேடி
காலம் தோறும் வாழ்த்தி
வணங்கிடும் தலைவனும்…
ஆண் :
ஹா ஹே ஹே
ஆண் :
நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
பெண் :
சங்கத் தமிழென
நிலைத்திடும் நாளும்
இங்கு பாடும் காவியம்
ஆண் :
இங்கு அண்ணன் என்று
தங்கை என்று ரெண்டு கிளி
பெண் :
இந்த ரெண்டு கிளி
கண்டதொரு அன்பின் வழி
இருவர் :
இவை காலம் தோறும்
வாழ்த்தி வணங்கிடும்
பெண் :
தலைவனும்
ஆண் :
ஹே ஹா ஹா….
இருவர் :
நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
சங்கத் தமிழென
நிலைத்திடும் நாளும்
இங்கு பாடும் காவியம்
Nalla Thalaivanum Thalaiviyum - English Lyrics
Male :
Nalla thalaivanum thalaiviyum
Vaazhum veedu
Dhevan aalayam
Female :
Sanga thamizhena
Nilaithidum naalum
Ingu paadum kaaviyam
Male :
Ingu annan endru
Thangai yendru rendu kili
Female :
Indha rendu kili
Kandadhoru anbin vazhi
Both :
Ivai kaalam thorum
Vaazhthi vanangidum
Female :
Thalaivan
Male :
Hae haa haa
Nalla thalaivanum thalaiviyum
Vaazhum veedu
Dhevan aalayam
Female :
Sanga thamizhena
Nilaithidum naalum
Ingu paadum kaaviyam
Male :
Thanga gunangalin uraividam
Thandhai yenum indha
Nirai kudam vaazhthugal
Vaangidum pillai naam
Female :
Annai manam oru malar vanam
Andha vanathinil
Dhinam dhinam aadidum
paadidum mullai naam
Male :
Endha vazhi nalla vazhi
Andha vazhi thaanae
Eppozhudhum sollubavan naanae
Female :
Endha mozhi annai mozhi
Andha mozhi thaanae
Mandhiram endrennubaval naanae
Male :
Aanandham kodi
Vandhadhingu thaedi
Kaalam thorum
Vaazhthi vanangidum
Thalaivan hae haa haa
Female :
Nalla thalaivanum thalaiviyum
Vaazhum veedu
Dhevan aalayam
Male :
Sanga thamizhena
Nilaithidum naalum
Ingu paadum kaaviyam
Female :
Engum pozhiyudhu
Oli mazhai
Vanna vilakkugal pala vagai
Oorellaam thiruvizhaa indru thaan
Male :
Indru varugira thalaimurai
Indha uravugal thodar kadhai
Naalvarin jeevanum ondru thaan
Female :
Nenjangalin sangamangal
Eppozhudhum vendum
Vanji magal ennudaiya aasai
Male :
Pongugindra ullangalin
Thullalgalai polae
Engum indru vaana vedi osai
Female :
Aanandham kodi
Vandhadhingu thaedi
Kaalam thorum
Vaazhthi vanangidum
Thalaivan…
Male :
Haa hae hae
Nalla thalaivanum thalaiviyum
Vaazhum veedu
Dhevan aalayam
Female :
Sanga thamizhena
Nilaithidum naalum
Ingu paadum kaaviyam
Male :
Ingu annan endru
Thangai yendru rendu kili
Female :
Indha rendu kili
Kandadhoru anbin vazhi
Both :
Ivai kaalam thorum
Vaazhthi vanangidum
Female :
Thalaivan
Male :
Hae haa haa
Both :
Nalla thalaivanum thalaiviyum
Vaazhum veedu
Dhevan aalayam
Sanga thamizhena
Nilaithidum naalum
Ingu paadum kaaviyam