Hey Love - தமிழ் பாடல் வரிகள்
………………………………
என் காலைகள் மாறி போனது
என் மாலைகள் நீண்டு போகுது
உன் வருகையால் ஏதோ ஆனது
நல்ல கவிதையாய் எல்லாம் மாறுது
பெண் :
என் எண்ணங்கள் எல்லை தாண்டுது
என் தாபங்கள் என்னை சீண்டுது
உன்னை தொட கூடாதென்று தோணுது
இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது
பெண் :
ஹே லவ் ஜோஷ்வா
உன்னுள் நான் சென்று பார்க்கவா
சோ வாட்ஸ் தி டீல்
ஆர் யூ கோன்ன பீ ஜஸ்ட் மைன்…..
பெண் :
வோ ஹோ…..
பெண் :
ஹே லவ் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காணவா
There’s lotta chaos but trust me
Its divine….
பெண் :
கண் அடிகடி உன்னை காட்டுது
உன் பார்வையுள் என்னை மாட்டுது
உன் நிழலினுள் நிற்க தோணுது
புது கனவினுள் காலை ஊன்றுது
பெண் :
என் சட்டை மேல் உந்தன் வாசனை
அதை பற்றியே எந்தன் யோசனை
அவ் வாசனை எப்போதும் வீச வை
நல்ல தமிழிலே என்னை பேச வை
பெண் :
ஹே லவ் ஜோஷ்வா
உன்னுள் நான் சென்று பார்க்கவா
சோ வாட்ஸ் தி டீல்
ஆர் யூ கோன்ன பீ ஜஸ்ட் மைன்…..?
பெண் :
ஹோ ஹோ……
பெண் :
ஹே லவ் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காணவா
There’s lotta chaos but trust me
Its divine….
பெண் :
கண்கள் போல் நான் என்றும் உனக்கு
இமைபோல நீ என்றும் எனக்கு
இடையே இடைவெளிகளும் எதற்கு
வேறேதும் தேவையா நமக்கு……
ஆண் :
சொல்வாயா…..நீ…..
ஆண் :
என் காலைகள் மாறி போனது
என் மாலைகள் நீண்டு போகுது
உன் வருகையால் ஏதோ ஆனது
நல்ல கவிதையாய் எல்லாம் மாறுது
ஆண் :
என் எண்ணங்கள் எல்லை தாண்டுது
என் தாபங்கள் என்னை சீண்டுது
உன்னை தொட கூடாதென்று தோணுது
இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது
ஆண் :
ஹே யூ ஆர் சுயர் அபௌட் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காணவா
சோ வாட்ஸ் தி டீல் ஆர் யூ கோன்ன
இருவர் : பீ ஜஸ்ட் மைன்…..
ஆண் :
ஹோ……ஹோ…..
பெண் :
ஹே லவ் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காணவா
There’s lotta chaos but trust me
Its divine….
ஆண் :
There’s lotta chaos but trust me
You’re gonna be fine…
பெண் :
…………………………….
Hey Love - English Lyrics
Female :
…………………….
En kaalaigal maari ponadhu
En maalaigal neendu pogudhu
Un varugayaal edho aanadhu
Nalla kavithaiyaai ellaam maarudhu
Female :
En ennangal ellai thaandudhu
En thaabangal ennai seendudhu
Unnai thoda koodadhendru thonudhu
Irundhum thoduvadhai edho thoondudhu
Female :
Hey love joshua
Unnul naan sendru paarkkavaa
So what’s the deal
Are you gonna be just mine…?
Female :
Wo hooo..
Female :
Hey love joshua
Endhan ulagathai kaanavaa
There’s lotta chaos but trust me
Its divine….
Female :
Kan adikadi unnai kaattudhu
Un paarvayul ennai maattudhu
Un nizhalilul nirka thonudhu
Pudhu kanavinul kaalai oondrudhu
Female :
En sattai mel undhan vaasanai
Adhai patriyae endhan yosanai
Avv vaasanai eppodhum veesavai
Nalla thamilizhae ennai pesa vai
Female :
Hey love joshua
Unnul naan sendru paarkkavaa
So what’s the deal
Are you gonna be just mine…?
Female :
Hoo hoo..
Female :
Hey love joshua
Endhan ulagathai kaanavaa
There’s lotta chaos but trust me
Its divine….
Female :
Kangal pol naan endrum unnaku
Imai pola nee endrum enakku
Idaiyae idaiveligallum edharkku
Veredhum theavayaa namakku…?
Male :
Solvaaya… nee…
Male :
En kaalaigal maari ponadhu
En maalaigal neendu pogudhu
Un varugayaal edho aanadhu
Nalla kavithaiyaai ellaam maarudhu
Male :
En ennangal ellai thaandudhu
En thaabangal ennai seendudhu
Unnai thoda koodadhendru thonudhu
Irundhum thoduvadhai edho thoondudhu
Male :
Hey you’re sure about joshua
Endhan ulagathai kaanavaa
So what’s the deal
Both :
Are you gonna be just mine…?
Male :
Ho.. oh…
Female :
Hey love joshua
Endhan ulagathai kaanavaa
There’s lotta chaos but trust me
Its divine….
Male :
There’s lotta chaos but trust me
You’re gonna be fine…
Female :
………………………..