Eena Meena Enadhu - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
ஈனா மீனா எனது விழி மானா மீனா
ரூனா ரீனா இனிப்பதென்ன நானா தேனா
பெண் :
மேடை நீயாக மேனி வாடாமல்
ஆடும் பூப்பந்து நான்………
மேடை நீயாக மேனி வாடாமல்
ஆடும் பூப்பந்து நான்………
பெண் :
ஈனா மீனா எனது விழி மானா மீனா
ரூனா ரீனா இனிப்பதென்ன நானா தேனா
பெண் :
ஆடட்டும் அங்கங்கள் சச்சச்சச்சா
அங்கங்கே ஆரம்ப தாளங்கள் கண்ணில் வச்சா
ஆடட்டும் அங்கங்கள் சச்சச்சச்சா
அங்கங்கே ஆரம்ப தாளங்கள் கண்ணில் வச்சா
மெல்லிடை வலிச்சா மெல்லத்தான் சிரிச்சா
மஞ்சத்தில் வேறென்ன பேச்சா…….
பெண் :
ஈனா மீனா எனது விழி மானா மீனா
ரூனா ரீனா இனிப்பதென்ன நானா தேனா
பெண் :
மேடை நீயாக மேனி வாடாமல்
ஆடும் பூப்பந்து நான்………
பெண் :
கைத் தொடு கைத் தொடு
செல்லக் கண்ணா
தொட்டதும் நாணிட
நானென்ன சின்னப் பெண்ணா
இன்பத்தை வடிப்போம்
என்றென்றும் குடிப்போம்
ரெண்டல்ல ஒன்றென்று இருப்போம்……
பெண் :
ஈனா மீனா எனது விழி மானா மீனா
ரூனா ரீனா இனிப்பதென்ன நானா தேனா
Eena Meena Enadhu - English Lyrics
Female :
Eenaa meena enathu vizhi maanaa meena
Roonaa reena inipathenna naanaa theanaa
Female :
Medai neeyaaga maeni vaadaamal
Aadum poopanthu naan
Medai neeyaaga maeni vaadaamal
Aadum poopanthu naan
Female :
Eenaa meena enathu vizhi maanaa meena
Roonaa reena inipathenna naanaa theanaa
Female :
Aadatum angangal chachchchachchaa
Angangae aaramba thaalangal kannil vachcha
Aadatum angangal chachchchachchaa
Angangae aaramba thaalangal kannil vachcha
Mellidai valicha mellaththaan sirichaa
Manjaththil verenna pechaa
Female :
Eenaa meena enathu vizhi maanaa meena
Roonaa reena inipathenna naanaa theanaa
Female :
Medai neeyaaga maeni vaadaamal
Aadum poopanthu naan
Female :
Kai thodu kai thodu
Chella kanna
Thottathum naanida
Naanenna chinna pennaa
Inbathathai vadippom
Endrendrum kudippom
Rendalla ondrendru iruppom
Female :
Eenaa meena enathu vizhi maanaa meena
Roonaa reena inipathenna naanaa theanaa