Tamil Lyrics

Hey Vasamoakka song lyrics

Movie — Vaalu

Singer(s) — Andrea Jeremiah, Anirudh Ravichander

Lyricist — Madhan Karky

Music Director — Thaman S

Hey Vasamoakka - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே வாசம் மோக்கா
பேச்சோ வோட்கா
மை ஹன்சிகா
ஹே அஸ்கா லஸ்கா
பொண்ணே நீ என்
ஹுக்கா ஹுக்கா

பெண் :
ஹே மேம்போ பேம்போ
ஜூம்போ ராம்போ
யு ஆர் மை சிம்பு
ஹே நீயும் நானும்
ரெயின்போ வானில்
லவ்லி காம்போ

ஆண் :
புருவங்கள் ரெண்டில்
வளைந்திடும் பெண்டில்
தொலைந்திட வேண்டும்
வேண்டுமே எனக்கு..

பெண் :
விரல் என்னும் ஒன்றில்
பாய் பிரெண்டில்
விளையாட வேண்டுமே எனக்கு

ஆண் :
கருவிழி வண்டில்
புது புது ட்ரெண்டில்
ஹனி தேட வேண்டுமே எனக்கு

பெண் :
பெட்ரோலின் விலையாய்
சுனாமி அலையாய்
ஏறி போகுதே கிறுக்கு எனக்கு

ஆண் :
ஹே வாசம் மோக்கா
பேச்சோ வோட்கா
மை ஹன்சிகா
ஹே அஸ்கா லஸ்கா
பொண்ணே நீ என்
ஹுக்கா ஹுக்கா

பெண் :
ஹேய் மேம்போ பேம்போ
ஜூம்போ ராம்போ
யு ஆர் மை சிம்பு
ஹே நீயும் நானும்
ரெயின்போ வானில்
லவ்லி காம்போ

பெண் :
வான்னா ஐ லுக் இன் டூ
யுவர் ஐஸ்
யு மேக் மீ பீல் சோ நைஸ்
எவெரி மூமெண்ட் சோ சர்ப்ரைஸ்
கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் ஐஸ்
நெவர் பீலிங் இன்செக்கியூர்
வித் யு பேபி.. ஓ ஓ..
உன்ன தவிர ஹோ ஹோ..ஓ..
ஹோ ஹோ ஹோ ஓ…

பெண் :
யு அண்ட் மீ யு அண்ட் மீ
நாம இருவரும் தான் ஜோடி
யு அண்ட் மீ யு அண்ட் மீ
ஆல்வேஸ் ஹேப்பி ஆல்வேஸ் பிரீ

பெண் :
நேரினில் உதித்தாய்
இன்று பாரீன் னில் குதித்தாய்
ஆண் : வெள்ளை
மூங்கிலே ஒலித்தாய்
என்னை ஒற்றை
சாங்கிலே கிழித்தாய்

பெண் :
உனக்கென என்சூர் செய்து
இதழ்களை இன்சூர் செய்தேன்
ஆண் : உனை உள்ளே
செக்கியூர் செய்ய
நெஞ்சம் எங்கும் பஞ்சர் பார்த்தேன்

பெண் :
அகம் எல்லாம்
பூவின் முள்ளா
உன்னால் நான் பூத்தேனே
ஆண் : காலோடு செருப்பாய்
சாம்பாரில் பருப்பாய்
நானும் நீயும் தான் இருப்போமே

ஆண் :
ஹே வாசம் மோக்கா
பேச்சோ வோட்கா
மை ஹன்சிகா
ஹே அஸ்கா லஸ்கா
பொண்ணே நீ என்
ஹுக்கா ஹுக்கா

பெண் :
ஹேய் மேம்போ பேம்போ
ஜூம்போ ராம்போ
யு ஆர் மை சிம்பு
ஹே நீயும் நானும்
ரெயின்போ வானில்
லவ்லி காம்போ

ஆண் :
புருவங்கள் ரெண்டில்
வளைந்திடும் பெண்டில்
தொலைந்திட வேண்டும்
வேண்டுமே எனக்கு

பெண் :
விரல் என்னும் ஒன்றில்
பாய் பிரெண்டில்
விளையாட வேண்டுமே எனக்கு

ஆண் :
கருவிழி வண்டில்
புது புது ட்ரெண்டில்
ஹனி தேட வேண்டுமே எனக்கு

பெண் :
பெட்ரோலின் விலையாய்
சுனாமி அலையாய்
ஆண் : ஏறி போகுதே
கிறுக்கு எனக்கு

ஆண் :
ஹே வாசம் மோக்கா
பேச்சோ வோட்கா
மை ஹன்சிகா
ஹே அஸ்கா லஸ்கா
பொண்ணே நீ என்
ஹுக்கா ஹுக்கா

பெண் :
ஹேய் மேம்போ பேம்போ
ஜூம்போ ராம்போ
யு ஆர் மை சிம்பு
ஹே நீயும் நானும்
ரெயின்போ வானில்
லவ்லி காம்போ

Hey Vasamoakka - English Lyrics

Male :

Hey vasamokka

Pecho vodka

My hansikka

Hey aska laska

Ponnae nee en

Hookkaa hookkaa

Female :

Hey mambo baambo

Jumbo rambo

You-re my simbu

Hey neeyum naanum

Rainbow vaanil

Lovely combo..

Male :

Puravangal rendil

Valaindhidum bendil

Tholaindhida vendum

Vendumae enakku..

Female :

Viral enum ondril

Boy friendil

Vilayaada vendumae enakku

Male :

Karuvizhil vandil

Pudhu pudhu trendil

Honey thaeda vendumae enakku

Female :

Petrol-in vilayaai

Tsunami alayaai

Yeripogudhae kirukku enakku

Male :

Hey vasamokka

Pecho vodka

My hansikka

Hey aska laska

Ponnae nee en

Hookkaa hookkaa

Female :

Hey mambo baambo

Jumbo rambo

You-re my simbu

Hey neeyum naanum

Rainbow vaanil

Lovely combo..

Chorus :

When I look into your eyes

You make me feel so nice

Every moment so surprise

Konjam neruppu konjam eyes

Never feeling insecure

With you baby ..oh oh hooo

No body no body unnathavira

Unnathavira..ho ho hoo..oo

Ho ho ho ho..oooo

Chorus :

You and me you and me

Naama iruvarum thaan jodi

You and me you and me

Always happy always free

Female :

Nerinil udhithaai

Indru foreign-il kuthithaai

Male :

Vellai moongilae olithaai

Ennai ottrai songilae kilithaai

Female :

Unakkenna ensure seidhu

Idhalgalai insure seidhen

Male :

Unai ullae secure seiyya

Nenjam engum panjar paarthen

Female :

Agamellaam poovin mulla

Unnaal naanum pooththenae

Male :

Kaalodu seruppaai

Saambaaril paruppaai

Naanum neeyumthaan irupomae

Male :

Hey vasamokka

Pecho vodka

My hansikka

Hey aska laska

Ponnae nee en

Hookkaa hookkaa .

Female :

Hey mambo baambo

Jumbo rambo

You-re my simbu.

Hey neeyum naanum

Rainbow vaanil

Lovely combo..

Male :

Puravangal rendil

Valaindhidum bendil

Tholaindhida vendum

Vendumae enakku..

Female :

Viral enum ondril

Boy friendil

Vilayaada vendumae enakku

Male :

Karuvizhil vandil

Pudhu pudhu trendil

Honey thaeda vendumae enakku

Female :

Petrol-in vilayaai

Tsunami alayaai

Male :

Yeripogudhae kirukku unakku

Male :

Hey vasamokka

Pecho vodka

My hansikka

My hansikka

Hey aska laska

Ponnae nee en

Hookkaa hookkaa

Female :

Hey mambo baambo

Jumbo rambo

You-re my simbu

Hey neeyum naanum

Rainbow vaanil

Lovely combo..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Hey Vasamoakka

Which movie does the song Hey Vasamoakka belong to?

The song Hey Vasamoakka is from the movie Vaalu.

Who is the music director of Hey Vasamoakka?

The music for Hey Vasamoakka is composed by Thaman S.

Who wrote the lyrics for Hey Vasamoakka?

The lyrics for Hey Vasamoakka are penned by Madhan Karky.

Who sang the Hey Vasamoakka song?

Hey Vasamoakka is sung by Andrea Jeremiah, Anirudh Ravichander.

Related Songs

Movie — Vaalu

Music Director — S. Thaman

Movie — Vaalu

Music Director — Thaman S

Movie — Vaalu

Music Director — S. Thaman

Movie — Vaalu

Music Director — Thaman S

Movie — Varisu

Music Director — Thaman S

Movie — Varisu

Music Director — Thaman S

Movie — Varisu

Music Director — Thaman S

Movie — Varisu

Music Director — Thaman S

Movie — Eeswaran

Music Director — Thaman S