Love Endravan Nee Yaruda - தமிழ் பாடல் வரிகள்
லவ் என்றவன்
நீ யாருடா
என் முன்னாடி வந்து
நின்னு பாருடா
ஆண் :
ஏ லவ் என்றவன்
நீ யாருடா
என் முன்னாடி வந்து
நின்னு பாருடா
ஆண் :
லவ் என்றவன்
நீ யாருடா
கொஞ்சம் முன்னாடி வந்து
நின்னு பாருடா
ஆண் :
உன்னத்தான் நான்
ரொம்ப நாளா தேடுறேன்
மச்சி உன்னத்தான்
நான் பாக்கனுன்னு துடிக்கிறேன்
ஆண் :
மவனே மட்டும் நீ
என் கைல மாட்டுனா
மவனே மட்டும் நீ
என் கைல மாட்டுனா
உன்ன நாலு வார்த்த
நாக்கு புடுங்க கேக்கணும்
ஆண் :
உன்ன கண்டம் துண்டமா
வெட்டி வெட்டி போடணும்
உன்ன உள்ள தள்ளி
தூக்கு தண்டனை குடுக்கணும்
ஆண் :
உன்ன நடுரோட்ல
பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்
உன்ன கொளுத்தணும்
தூக்குல ஏத்தணும்
வெட்டி சாய்க்கனும்
நாக்கு புடுங்க கேக்கணும்
ஆண் :
மதிக்காதவன
நீ மதிக்க வைக்கிற
உன்ன மதிக்கிறவன ஏண்டா நீயும்
போட்டு மிதிக்கிற
ஆண் :
நம்பாதவனுக்கு
கை குடுக்குற
உன்ன நம்பினவன் கைய மட்டும்
ஏண்டா எடுக்குற
ஆண் :
நம்பியார இருந்தவன
எம்ஜியாரா ஆக்குற
ஆனா எம்ஜியாரா ஏண்டா
நம்பியாரு ஆக்குற
ஆண் :
கூஜாவா இருந்தவன
ராஜாவா ஆக்குற
ஆனா ராஜாவா இருந்தவன
ஏண்டா கூஜாவாக்குற
ஆண் :
கெட்டவனுக்கு
எலைய விரிச்சு
விருந்து வைக்கிற
உண்மையானவனுக்கு ஏண்டா
உலைய வைக்குற
ஆண் :
உன்ன மட்டம்னு
நெனைக்குறான்
உயிர கொடுக்குற
உன்ன உயர்வா நெனைக்குறான்
உயிர ஏண்டா எடுக்குற
குழு :
{உயிர ஏண்டா எடுக்குற
உயிர ஏண்டா எடுக்குற} (2)
ஆண் :
ஸ்டாப் தி மியூசிக்
ஆண் :
ஒய் டா குட்டி பையா
ஆண் :
இல்ல பசங்க பீலிங்
பத்தியே பாடுறானே
நான் வேணா பொண்ணுங்க
பீலிங் பத்தி பாடவா
ஆண் :
அப்புடியே தொண்ட மேலயே
ஒன்னு போடவா
பொண்ணுங்க பீலிங் பத்தி
அவனுக்கா தெரியாது
ஷார்ப்பே எடுத்து உடுரா
ஆண் :
நீலாம்பரிய ஜெஸ்சி ஆக்குற
ஆனா ஜெஸ்சிய
நீலாம்பரி ஏண்டா ஆக்குற
குழு :
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஏண்டா ஆக்குற
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஆண் :
ஒரு லோக்கல் பிகர
நீ மாடர்ன் ஆக்குற
ஆனா மாடர்ன் பிகர
ஏண்டா லோக்கல் ஆக்குற
குழு :
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஏண்டா ஆக்குற
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஆண் :
பப்புக்கு போற பொண்ண
கோயிலுக்கு அனுப்புற
ஆனா கோயிலுக்கு போற பொண்ண
பப்புக்கு அனுப்புற
ஆண் :
ஒரு ஐட்டத்த
நீயும் பத்தினியாக்குற
பத்தினிய ஏண்டா ஐட்டம் ஆக்குற
பத்தினிய ஏண்டா ஐட்டம் ஆக்குற
குழு :
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஏண்டா ஆக்குற
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஆண் :
என்ன எழவு
லவ்டா இது
Love Endravan Nee Yaruda - English Lyrics
Male :
Love endravan
Nee yaaruda
En munnadi vandhu
Ninnu paaruda
Male :
Hey Love endravan
Nee yaaruda
En munnadi vandhu
Ninnu paaruda
Male :
Love endravan
Nee yaaruda
Konjam munnadi vandhu
Ninnu paaruda
Male :
Unnathaan naan
Romba naala theduren
Machi unnathaan
Naan paakanumnu thudikuren
Male :
Mavanae nee mattum
En kayila maatunaa
Mavanae nee mattum
En kayila maatunaa
Unna naalu vaartha
Naaku pudunga ketkanum
Male :
Unna kanda thundamaa
Vetti vetti podanum
Unna ulla thalli
Thooku thandana kodukanum
Male :
Unna nadu roadula
Petrol oothi koluthanum
Unna koluthanum
Courtula yethanum
Vetti saaikanum
Naaku pudunga ketkanum
Male :
Madhikaathavana
Nee madhikka vaikura
Unna madhikuraanu yenda neeyum
Pottu midhikura
Male :
Nambaathavanuku
Nee kai kodukura
Unna nambinaavan kaiyya mattum
Yenda edukura
Male :
Nambiyaara irunthavana
Nee MGR-ah aakura
Aana MGR-a yenda nee
Nambiyaaru aakura
Male :
Koojaavaa irundhavana
Raajavakura
Aana raajaava irundhavana
Koojaavaakura
Male :
Kettavanukku elaya virichi
Virundha vaikura
Unmaiyaanavanuku yenda
Olaya vaikura
Male :
Unna mattam nu ninaikuran
Uyira kodukura
Unna uyarva ninaikuraan
Uyira yenda edukura
Chorus :
Uyira yenda edukura..(4)
Male :
Stop the music
Male :
Why da kutty paiyaa
Male :
Illa pasanga feeling
Pathiyae paaduraanae
Naan vena ponnunga
Feeling pathi paadava
Male :
Appadiyae thondamelaye
Onnu podava
Ponnunga feeling pathi
Avanukaa theriyaadhu
Sharpu.. eduthu vidraa…
Male :
Nilaambariya jessi aakura
Aana jessi-ya
Nilaambari yenda aakura
Chorus :
Yenda yenda aakura
Yenda yenda aakura
Yenda aakura
Yenda yenda aakura
Male :
Oru local figura
Modern aakura
Aana modern figura
Yenda local aakura
Chorus :
Yenda yenda aakura
Yenda yenda aakura
Yenda aakura
Yenda yenda aakura
Male :
Pub-uku pora ponna
Koyiluku aanupura
Aana koyiluku pora ponna
Pub-uku anupura
Male :
Oru i-tatha neeyum
Pathini aakura
{Pathiniya yenda
Item aakura} (2)
Chorus :
Yenda yenda aakura
Yenda yenda aakura
Yenda aakura
Yenda yenda aakura
Male :
Enna yelavu
Love da idhu
………