Tamil Lyrics

Idhu Mudhal Mudhala song lyrics

Movie — Pudhu Vasantham

Singer(s) — P. Susheela, S. A. Rajkumar

Lyricist — Vaali

Music Director — S. A. Rajkumar

Idhu Mudhal Mudhala - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆஹாஹாஹா ஹா ஹஹா…
ஆஹாஹாஹா ஹா ஆ… ஆ…

ஆண் :
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு

ஆண் :
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு

ஆண் :
இது முதல் முதலா…
முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு ஹே

ஆண் :
தொட்டிலிலே தூங்கும் போதே
பாட்ட ரசிசோம் நாம
கட்டிலிலே காதல் சொல்லவும் பாட்டு படிச்சோம்
தத்துவமா சித்தர் சொன்ன பாட்ட ரசிசோம் நாம
பட்ட துன்பம் பசிய மறக்க பாட்டு படிச்சோம்

ஆண் :
கன்னியர மயக்க பாட்டு
காதலிச்சு மறந்தா பாட்டு

ஆண் :
கடவுள பாக்கவும் பாட்டு
நீட்டி கட்டையில போகையிலும் பாட்டு பாட்டு

ஆண் :
இது முதல் முதலா…
முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு ஹே

ஆண் :
காளிதாசன் கம்பனோட
வாழ்ந்த தலைமுறை நாங்க
கண்ணதாசன் தொடங்கி வச்ச
பாட்டு பரம்பர
ஏகபோக அரசர்கள் எல்லாம் இருக்கும் உலகிலே
இந்த ஏகலைவன் பாட்டும் கூட
ஜெயிக்கும் நடுவிலே ஹே

ஆண் :
வாழ்க்க பூரா பாட்ட படிச்சோம்
வாழ்க்கையத்தான் பாட்டா படிச்சோம்

ஆண் :
ரோட்டுல படிக்கிற பாட்டு
நாளை ராஜ்ஜியம் புடிக்கிற பாட்டு பாட்டு

ஆண் :
இது முதல் முதலா…
முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு

ஆண் :
இது முதல் முதலா…
முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு

Idhu Mudhal Mudhala - English Lyrics

Male :

Aahaahaahaa haa hahaa…

Aahaahaahaa haa aa… aa…

Male :

Idhu mudhal mudhalaa varum paattu

Neenga nenaikkum thaalam pottu

Male :

Idhu mudhal mudhalaa varum paattu

Neenga nenaikkum thaalam pottu

Nalla sangadhinga indha paattil undu

Enga sangadhiyum indha paattil undu

Nalla sangadhinga indha paattil undu

Enga sangadhiyum indha paattil undu

Male :

Idhu mudhal mudhalaa…

Mudhal mudhalaa varum paattu

Neenga nenaikkum thaalam pottu

Idhu mudhal mudhalaa varum paattu

Neenga nenaikkum thaalam pottu hae

Male :

Thottililae thoongum podhae

Paatta rasichom naama

Kattililae kaadhal sollavum paattu padichom

Thathuvamaa sithar sonna paatta rasichom naama

Patta thunbam pasiya marakka paattu padichom

Male :

Kanniyara mayakka paattu

Kaadhalichu marandhaa paattu …

Male :

Kadavula paakkavum paattu

Neetti kattaiyila pogaiyilum paattu paattu

Male :

Idhu mudhal mudhalaa…

Mudhal mudhalaa varum paattu

Neenga nenaikkum thaalam pottu

Idhu mudhal mudhalaa varum paattu

Neenga nenaikkum thaalam pottu hae

Male :

Kaalidhaasan kambanoda

Vaazhthu thalamura naanga

Kannadhaasan thodangi vacha

Paattu parambara

Aegaboga arasargalellaam irukkum ulagilae

Indha aegalaivan paattum kooda

Jeyikkum naduvilae hae

Male :

Vaazhkka pooraa paatta padichom

Vaazhkkaiya thaan paattaa padichom

Male :

Roattula padikkira paattu

Naalai raajiyam pudikkira paattu paattu

Male :

Idhu mudhal mudhalaa…

Mudhal mudhalaa varum paattu

Neenga nenaikkum thaalam pottu

Idhu mudhal mudhalaa varum paattu

Neenga nenaikkum thaalam pottu

Nalla sangadhinga indha paattil undu

Enga sangadhiyum indha paattil undu

Nalla sangadhinga indha paattil undu

Enga sangadhiyum indha paattil undu

Male :

Idhu mudhal mudhalaa…

Mudhal mudhalaa varum paattu

Neenga nenaikkum thaalam pottu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Idhu Mudhal Mudhala

Which movie does the song Idhu Mudhal Mudhala belong to?

The song Idhu Mudhal Mudhala is from the movie Pudhu Vasantham.

Who is the music director of Idhu Mudhal Mudhala?

The music for Idhu Mudhal Mudhala is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Idhu Mudhal Mudhala?

The lyrics for Idhu Mudhal Mudhala are penned by Vaali.

Who sang the Idhu Mudhal Mudhala song?

Idhu Mudhal Mudhala is sung by P. Susheela, S. A. Rajkumar.

Related Songs