Vaarungal Vaarungal - தமிழ் பாடல் வரிகள்
லல்லல்ல லல்லல்ல லலல லல்லல்ல
லல்லல்ல லல்லல்ல லலல லல்லல்ல
லலலா லலலா லலலா
ஆண் :
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
பெண் :
சின்னப் பூக்களில் வெண்பனி தூங்கும்
அதை வெயிலும் கைகளில் வாங்கும்
ஆண் :
இள மூங்கிலில் வாடையும் மோதும்
அது மோதிட மோதிட நாதம்
பெண் :
இந்த வேளையில் மாலையில் வாலிப நெஞ்சங்கள்
ஓதிடும் காதலின் வேதம்
ஆண் :
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
ஆண் :
கவிதை நூலெடுத்து நான் பயிலும் போது
செவியில் உன் மொழிதான் நான் கேட்கிறேன்
பெண் :
இரவில் பாய் விரித்து நான் துயிலும் போது
கனவில் உன் முகம்தான் நான் பார்க்கிறேன்
ஆண் :
ஓயாதது உன் ஞாபகம்
பெண் :
ஒன்றானது நம் ஜாதகம்
ஆண் :
ஓயாதது உன் ஞாபகம்
பெண் :
ஒன்றானது நம் ஜாதகம்
ஆண் :
உன்னைத் தொட நெஞ்சுக்குளே
ஒரு தென்றல் பிறப்பதென்ன
பெண் :
உச்சி முதல் அங்கம் எங்கும்
ஒரு மின்னல் அடிப்பதென்ன
ஆண் :
காற்றும் பூவும் காதல் பேசும் நேரம்
பெண் :
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
ஆண் :
சின்னப் பூக்களில் வெண்பனி தூங்கும்
அதை வெயிலும் கைகளில் வாங்கும்
ஆண் :
இள மூங்கிலில் வாடையும் மோதும்
பெண் :
அது மோதிட மோதிட நாதம்
ஆண் :
இந்த வேளையில் மாலையில் வாலிப நெஞ்சங்கள்
ஓதிடும் காதலின் வேதம்
பெண் :
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
பெண் :
தொடரும் ஏழ் பிறப்பும்
நான் வருவேன் கூட
உயிரே உன் மடிதான் என் மாளிகை
ஆண் :
தினமும் தோளணைக்க நான் இருக்கும் போது
தனியாய் வாடுவதோ என் தேவதை
பெண் :
நீயில்லையேல் நான் இல்லையே
ஆண் :
நீரில்லையேல் வேரில்லையே
பெண் :
நீயில்லையேல் நான் இல்லையே
ஆண் :
நீரில்லையேல் வேரில்லையே
பெண் :
சொந்தம் எனும் சந்தம் கொண்டு
ஒரு சிந்து படித்திடவா
ஆண் :
சிந்துகளை சொல்லிச் சொல்லி உனை
அள்ளி எடுத்திடவா
பெண் :
காலம் தோறும் காதல் பாடம் வாழும்
ஆண் :
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
பெண் :
சின்னப் பூக்களில் வெண்பனி தூங்கும்
அதை வெயிலும் கைகளில் வாங்கும்
ஆண் :
இள மூங்கிலில் வாடையும் மோதும்
அது மோதிட மோதிட நாதம்
பெண் :
இந்த வேளையில் மாலையில் வாலிப நெஞ்சங்கள்
ஓதிடும் காதலின் வேதம்
இருவர் :
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே…
Vaarungal Vaarungal - English Lyrics
Chorus :
Lallalla lallalla lalala lallalla
Lallalla lallalla lalala lallalla lalalaa lalalaa lalalaa
Male :
Vaarungal vaarungal vaanathu megangalae
Vandhu paadungal paadungal aanandha raagangalae
Female :
Chinna pookkalil venpani thoongum
Adhai veyilum kaigalil vaangum
Male :
Ila moongilil vaadaiyum modhum
Adhu modhida modhida naadham
Female :
Indha vaelaiyil maalaiyl vaaliba nenjangal
Odhidum kaadhalin vaedham
Male :
Vaarungal vaarungal vaanathu megangalae
Vandhu paadungal paadungal aanandha raagangalae
Male :
Kavidhai nooleduthu naan payilum podhu
Seviyil un mozhi thaan naan ketkiren
Female :
Iravil paai virithu naan thuyilum podhu
Kanavil un mugam thaan naan paarkiren
Male :
Oyaadhadhu un nyaabagam
Female :
Ondraandhu nam jaadhagam
Male :
Oyaadhadhu un nyaabagam
Female :
Ondraandhu nam jaadhagam
Male :
Unnai thoda nenjukkullae
Oru thendral pirappadhenna
Female :
Uchi mudhal angam engum
Oru minnal adippadhenna
Male :
Kaatrum poovum kaadhal pesum neram
Female :
Vaarungal vaarungal vaanathu megangalae
Vandhu paadungal paadungal aanandha raagangalae
Male :
Chinna pookkalil venpani thoongum
Adhai veyilum kaigalil vaangum
Male :
Ila moongilil vaadaiyum modhum
Female :
Adhu modhida modhida naadham
Male :
Indha vaelaiyil maalaiyl vaaliba nenjangal
Odhidum kaadhalin vaedham
Female :
Vaarungal vaarungal vaanathu megangalae
Vandhu paadungal paadungal aanandha raagangalae
Female :
Thodarum yaezh pirappum
Naan varuven kooda
Uyirae un madi thaan en maaligai
Male :
Dhinamum tholanaikka naan irukkum podhu
Thaniyaai vaaduvadho en dhevadhai
Female :
Neeyillaiyael naan illaiyae
Male :
Neerillaiyael vaerillaiyae
Female :
Neeyillaiyael naan illaiyae
Male :
Neerillaiyael vaerillaiyae
Female :
Sondham enum sandham kondu
Oru sindhu padithidavaa
Male :
Sindhugalai solli cholli unai alli eduthidavaa
Female :
Kaalam thorum kaadhal paadam vaazhum
Male :
Vaarungal vaarungal vaanathu megangalae
Vandhu paadungal paadungal aanandha raagangalae
Female :
Chinna pookkalil venpani thoongum
Adhai veyilum kaigalil vaangum
Male :
Ila moongilil vaadaiyum modhum
Adhu modhida modhida naadham
Female :
Indha vaelaiyil maalaiyl vaaliba nenjangal
Odhidum kaadhalin vaedham
Both :
Vaarungal vaarungal vaanathu megangalae
Vandhu paadungal paadungal aanandha raagangalae