Idhu Theriyum - தமிழ் பாடல் வரிகள்
அறிவிருக்கும் அன்பிருக்கும்
பண்பிருக்கும் சிலரிடம்
அழகிருக்கும் பணமிருக்கும்
பகட்டிருக்கும் பலரிடம்
ஆண் :
இது தெரியும் அது தெரியாது
இது தெரியும் அது தெரியாது
இது தெரியும் அது தெரியாது
ஆண் :
ஏழெடுக்கு மாளிகையில் இருக்கிற பேர்வழிக
எத்தனையோ தப்புத் தண்டா பண்ணுவாங்க
ஏழை எளியவங்க இல்லாத காரணத்தால்
ஏதோ சிறு தவறு பண்ணுவாங்க….
ஆண் :
ஏழெடுக்கு மாளிகையில் இருக்கிற பேர்வழிக
எத்தனையோ தப்புத் தண்டா பண்ணுவாங்க
ஏழை எளியவங்க இல்லாத காரணத்தால்
ஏதோ சிறு தவறு பண்ணுவாங்க….
ஆண் :
இது தெரியும் அது தெரியாது
இது தெரியும் அது தெரியாது
ஆண் :
ஜாலி மைனர்கள் விசிறி மடிப்பினிலே
கிழிசல் ஒரு கோடி இருக்கும்
தொழிலாளி துவைச்சு உடுத்தும் உடையிலே
தையல் பல ஓடி இருக்கும்……
ஆண் :
ஜாலி மைனர்கள் விசிறி மடிப்பினிலே
கிழிசல் ஒரு கோடி இருக்கும்
தொழிலாளி துவைச்சு உடுத்தும் உடையிலே
தையல் பல ஓடி இருக்கும்……
ஆண் :
இது தெரியும் அது தெரியாது
இது தெரியும் அது தெரியாது
ஆண் :
கன தனவானின் நெஞ்சில் எந்நாளும்
கபடம் பொறாமை எனும் அழுக்கிருக்கும்
கன தனவானின் நெஞ்சில் எந்நாளும்
கபடம் பொறாமை எனும் அழுக்கிருக்கும்
கள்ளம் அறியாத பாட்டாளி மேனியில்
உள்ளபடி வேர்வை அழுக்கிருக்கும்….
ஆண் :
இது தெரியும் அது தெரியாது
இது தெரியும் அது தெரியாது
Idhu Theriyum - English Lyrics
Male :
Arivirukkum anbirukkum
Panbirukkum silaridam
Azhagirukkum panamirukkum
Pagattirukkum palaridam
Male :
Idhu theriyum adhu theriyaathu
Idhu theriyum adhu theriyaathu
Idhu theriyum adhu theriyaathu
Male :
Yaezhedukkum maaligaiyil irukkira per vazhiga
Eththanaiyo thappu thandaa pannuvaanga
Yaezhai eliyavanga illaatha kaaranaththaal
Yaedho siru thavaru pannuvaanga…
Male :
Yaezhedukkum maaligaiyil irukkira per vazhiga
Eththanaiyo thappu thandaa pannuvaanga
Yaezhai eliyavanga illaatha kaaranaththaal
Yaedho siru thavaru pannuvaanga…
Male :
Idhu theriyum adhu theriyaathu
Idhu theriyum adhu theriyaathu
Male :
Jolly mainargal visiri madippinilae
Kizhisal oru kodi irukkum
Thozhilaali thuvaichchu uduththum udaiyilae
Thaiyal pala odi irukkum….
Male :
Jolly mainargal visiri madippinilae
Kizhisal oru kodi irukkum
Thozhilaali thuvaichchu uduththum udaiyilae
Thaiyal pala odi irukkum….
Male :
Idhu theriyum adhu theriyaathu
Idhu theriyum adhu theriyaathu
Male :
Kana thanavaanin nenjil ennaalum
Kabadam poraamai enum azhukkirukkum
Kana thanavaanin nenjil ennaalum
Kabadam poraamai enum azhukkirukkum
Kallam ariyaatha paattaali maeniyil
Ullapadi vervai azhukkirukkum
Male :
Idhu theriyum adhu theriyaathu
Idhu theriyum adhu theriyaathu