Idhuvellaam Mayakama - தமிழ் பாடல் வரிகள்
புதிதான வாழ்வில்
கேள்வி தீருமோ ! ஓ
மாலை ஆகிடுமா
புகை ஆகிடுமா
பிறை ஆகிடுமா
இறை ஆகிடுமோ
பெண் :
இதுவெல்லாம் மயக்கமா
விடையில்லா விளக்கம்
முடிந்ததாய் நினைக்கையில்
தொடகின்ற தீண்டல் மாயமா?
பெண் :
அணுக்கமாய் கானவே
இணக்கமாய் வாழவே
உருதுணை ஆகுமோ….
பெண் :
சரிந்திடும் பூங்கிளையில்
பறவை போல் நீ அமர்ந்தாய்
எதுவரை நீ வருவாய்
கூறுவாய் கண்ணா
ஆண் :
……………………..
பெண் :
அகந்தையின் திரு உருவே
மமதையின் மறு உருவே
உனக்கிவள் உடைமை இல்லை
பெண் :
வெங்காயம் போலவே ஆண்கள்
என்றாலும் ரசித்தேன் நான்
என் தேடல் பெரிதே அன்பே
நீ கானா மறுத்தாய் போ
பெண் :
முகம் மீறி சதை மீறி
எதை தேடினேன்
நான் என்னை ஊற்றி
என்னை மூட்டி
எதை காண்கிறேன்
பெண் :
ஓ… காதலே ஓ.. காதலே
உன் மீதும் காரி உமிழ்ந்தேன்
Idhuvellaam Mayakama - English Lyrics
Female :
Pudhidhaana vaalvil
Kelvi theerumo ! ah
Malai aagiduma
Pugai aagiduma
Pirai aagiduma
Irai aagiduma
Female :
Idhuvellaam mayakkama
Vidaiyillaa vilakamma
Mudindhadhai ninaikayil
Thodugindra theendal maayama?
Female :
Anukkamaai kaanave
Inakkamaai vaazhave
Urudhunai aagumo….oh oh
Female :
Sarindhidum poongilayil
Paravai pol nee amarndhaai
Edhuvarai nee varuvaai
Kooruvaai kannaa
Female :
Agandhayin thiru uruve
Mamadhayin maru uruve
Unakival udaimai illai..oh oh ..ooo
Male :
…………………
Female :
Vengayam polavae aangal
Endraalum rasithen naan
En thedal peridhe anbe
Nee kaana maruthaai po
Female :
Mugam meeri sadhai meeri
Edhai thedinaen
Naan enai ootri
Enai mooti
Edhai kaangiren
Female :
Oh kaadhalae oh kaadhalae
Un meedhum kaari umilndhen