Savaalpett - தமிழ் பாடல் வரிகள்
சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
ஆண் :
{ஓன்
ஆண் :
லைஃப் என்ற ஆடுகளம்
ஆண் :
டூ
ஆண் :
ஜெயிச்ச தா வாழ்க நலம்
ஆண் :
திரி
ஆண் :
நேர்மை தா எங்க வளம்
ஆண் :
ஃபோர்
ஆண் :
அன்பே தா படை பலம்} (2)
ஆண் :
கல்லோட விசிலும் பறக்கும்
ஆடுக்கு புலியும் நடுங்கும்
கோட்டுக்கு உள்ளாற நடக்கும்
போட்டி தா ஊரோட வழக்கம்
ஆண் :
தெருவேங்கும் தினம் தோறும் விளையாடும்
டேலன்ட் இருந்தாக்கா வழிகாட்டும்
கோல்டுக்கும் ஃப்ரெளனுக்கும் போராடும்
ஒலிம்பிக்ஸ் தா எங்க ஊரின் மொழி ஆகும்
ஆண் :
சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
ஆண் :
கபடி கபடி துடிக்கும்
உதட்டில் உடுக்க ஒலிக்கும்
விளையாட்டு வீரத்த குறிக்கும்
ஊரெல்லாம் வீரந்தந்தா என்னைக்கும்
ஆண் :
புள்ளைங்க இறங்கி கலக்கும்
பெருசோ பதுங்கி அடிக்கும்
கனவு கதவ திறக்கும்
பயிற்சி தினமும் நடக்கும்
ஆண் :
சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
Savaalpett - English Lyrics
Male :
Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta
Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta
Male :
{One
Male :
Life endra aadukalam
Male :
Two
Male :
Jeicha dha vaazhka nalam
Male :
Three
Male :
Nerma dha enga valam
Male :
Four
Male :
Anbe dha padai balam} (2)
Male :
Kalloda visilum parakum
Aadiku puliyum nadungum
Kottuku ullara nadakum
Potti dha ooroda vazhakam
Male :
Theruvengum dhinam dhorum velayadum
Talent irundhaku vazhikattum
Goldkum bronzekum poradum
Olympics dha enga oorin mozhi aagum
Male :
Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta
Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta
Male :
Kabadi kabadi thudikum
Udhathil uduka olikum
Velatu veeratha kurikum
Oorelam veerandha enaikum
Male :
Pullainga erangi kalakum
Peruso pandhungi adikum
Kanavu kadhava thirakum
Payirchi dhinamum nadakum
Male :
Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta
Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta