Idi Idichu Mazhai - தமிழ் பாடல் வரிகள்
இடி இடிச்சு மழை பொழிஞ்சு
எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சு
பெண் :
இடி இடிச்சு மழை பொழிஞ்சு
எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சு
ஆண் :
படிப்படியா வளர்ந்த ஆசை
பக்குவமாச்சு இன்று
பஞ்சாயத்தில் வந்த கோபம்
பாதியில் போச்சு
ஆண் :
படிப்படியா வளர்ந்த ஆசை
பக்குவமாச்சு இன்று
பஞ்சாயத்தில் வந்த கோபம்
பாதியில் போச்சு
பெண் :
குடம் குடமா தேனெடுத்து
கொடுக்குது கண்ணு
குடம் குடமா தேனெடுத்து
கொடுக்குது கண்ணு
ஆண் :
சும்மா குடு குடுன்னு
நடந்த காலு
தயங்குது நின்னு
குடு குடுன்னு நடந்த காலு
தயங்குது நின்னு
பெண் :
படபடப்பா போன வேங்கை
பாயுது நின்னு
படபடப்பா போன வேங்கை
பாயுது நின்னு
ஆண் :
அதைப் பாக்க பாக்க
மயக்கம் வந்து சாயுது கண்ணு
அதைப் பாக்க பாக்க
மயக்கம் வந்து சாயுது கண்ணு
பெண் :
இடி இடிச்சு மழை பொழிஞ்சு
எல்லாம் நின்னாச்சு
ஆண் :
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சு
பெண் :
அத்தை வீட்டில் புகுந்தவுடன்
ஆனந்தப் பாட்டு
அத்தை வீட்டில் புகுந்தவுடன்
ஆனந்தப் பாட்டு
ஆண் :
ஒரு பத்து மாதம் போன பின்னல்
பாடும் தாலாட்டு
பத்து மாதம் போன பின்னல்
பாடும் தாலாட்டு
பெண் :
அத்தான் அத்தான் என்று நானும்
அழைப்பதைக் கேட்டு
அத்தான் அத்தான் என்று நானும்
அழைப்பதைக் கேட்டு
ஆண் :
படுசத்தம் போட்டுக்
குழந்தை பாடும்
சங்கீதப் பாட்டு
படுசத்தம் போட்டுக்
குழந்தை பாடும்
சங்கீதப் பாட்டு
பெண் :
இடி இடிச்சு மழை பொழிஞ்சு
எல்லாம் நின்னாச்சு
ஆண் :
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சு
இருவர் :
இடி இடிச்சு மழை பொழிஞ்சு
எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சு
Idi Idichu Mazhai - English Lyrics
Female :
Idi idichu mazhai pozhinju
Ellaam ninnaachu
Nenjil irundha vaasal thirandhu vachu
Irandum onnaachu
Female :
Idi idichu mazhai pozhinju
Ellaam ninnaachu
Nenjil irundha vaasal thirandhu vachu
Irandum onnaachu
Male :
Padippadiyaa valarndha aasai
Pakkuvamaachu indru
Panjaayathil vandha kobam
Paadhiyil pochu
Male :
Padippadiyaa valarndha aasai
Pakkuvamaachu indru
Panjaayathil vandha kobam
Paadhiyil pochu
Female :
Kudam kudamaa thaeneduthu
Kodukkudhu kannu
Kudam kudamaa thaeneduthu
Kodukkudhu kannu
Male :
Summaa kudu kudunnu
Nadandha kaalu
Thayangudhu ninnu
Kudu kudunnu nadandha kaalu
Thayangudhu ninnu
Female :
Pada padappaa pona vaengai
Paayudhu ninnu
Pada padappaa pona vaengai
Paayudhu ninnu
Male :
Adhai paakka paakka mayakkam vandhu
Saayudhu kannu
Paakka paakka mayakkam vandhu
Saayudhu kannu
Female :
Idi idichu mazhai pozhinju
Ellaam ninnaachu
Male :
Nenjil irundha vaasal thirandhu vachu
Irandum onnaachu
Female :
Athai veettil pugundhavudan
Aanandha paattu
Athai veettil pugundhavudan
Aanandha paattu
Male :
Oru pathu maadham pona pinnaal
Paadum thaalaattu
Pathu maadham pona pinnaal
Paadum thaalaattu
Female :
Athaan athaan endru naanum
Azhaippadhai kaettu
Athaan athaan endru naanum
Azhaippadhai kaettu
Male :
Padu satham pottu
Kuzhandhai paadum
Sangeedha paattu
Padu satham pottu
Kuzhandhai paadum
Sangeedha paattu
Female :
Idi idichu mazhai pozhinju
Ellaam ninnaachu
Male :
Nenjil irundha vaasal thirandhu vachu
Irandum onnaachu
Both :
Idi idichu mazhai pozhinju
Ellaam ninnaachu
Nenjil irundha vaasal thirandhu vachu
Irandum onnaachu