Tamil Lyrics

Vaanga Vaanga song lyrics

Movie — Needhikku Pin Paasam

Singer(s) — P. Susheela

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Vaanga Vaanga - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா
அது என்னான்னு பாருங்கையா

பெண் :
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா
அது என்னான்னு பாருங்கையா

பெண்
: பட்டப்பகல் நேரங்கண்டு
தூங்குறாளையா
அந்தி பட்டவுடன் எண்ணி எண்ணி
ஏங்குறாளையா
கொட்டு முழக்கோடு தாலி கேக்குறாளையா
கொட்டு முழக்கோடு தாலி கேக்குறாளையா
சிட்டுக் குருவிகள் கொஞ்சுவதைப் பாக்குறாளையா
சிட்டுக் குருவிகள் கொஞ்சுவதைப் பாக்குறாளையா

பெண் :
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா

பெண் :
வெள்ளித் தட்டில் சோறெடுத்து
வைக்கிறாளையா
சோத்தைவிட்டு விட்டுத் தரையிலே
கை வைக்கிறாளையா
துள்ளி வந்த பொண்ணு இப்ப தயங்குறாளையா
துள்ளி வந்த பொண்ணு இப்ப தயங்குறாளையா
ஒரு தூணைப் பாத்து மாப்பிள்ளைன்னு மயங்குறாளையா
ஒரு தூணைப் பாத்து மாப்பிள்ளைன்னு மயங்குறாளையா

பெண் :
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா

பெண் :
வயசு வந்த பெண் முகத்தைப்
பாருங்களையா
நீங்க மனசு வச்சு இந்தக் கேசைத்
தீருங்களையா
திருமணத் தீர்ப்பெழுதி சொல்லுங்களையா
திருமணத் தீர்ப்பெழுதி சொல்லுங்களையா
கன்னம் சிவக்க நானும் பீஸ் கொடுப்பேன்
சொல்லுங்களையா
கன்னம் சிவக்க நானும் பீஸ் கொடுப்பேன்
சொல்லுங்களையா

பெண் :
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா
அது என்னான்னு பாருங்கையா

பெண் :
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா
அது என்னான்னு பாருங்கையா

Vaanga Vaanga - English Lyrics

Female :

Vaanga vaanga gopaalaiyaa

Vazhakku enna kelungaiyaa

Vaanga vaanga gopaalaiyaa

Vazhakku enna kelungaiyaa

Yaengi yaengi ninnaalaiyaa

Adhu ennaannu paarungaiyaa

Female :

Vaanga vaanga gopaalaiyaa

Vazhakku enna kelungaiyaa

Yaengi yaengi ninnaalaiyaa

Adhu ennaannu paarungaiyaa

Female :

Patta pagal nerang kandu

Thoonguraalaiyaa

Andhi pattavudan enni enni yaenguraalaiyaa

Kottu muzhakkodu thaali kekkuraalaiyaa

Kottu muzhakkodu thaali kekkuraalaiyaa

Sittu kuruvigal konjuvadhai paakkuraalaiyaa

Sittu kuruvigal konjuvadhai paakkuraalaiyaa

Female :

Vaanga vaanga gopaalaiyaa

Vazhakku enna kelungaiyaa

Female :

Velli thattil soreduthu

Vaikkiraalaiyaa

Sothai vittu vittu tharaiyil kai vaikkiraalaiyaa

Thulli vandha ponnu ippa thayanguraalaiyaa

Thulli vandha ponnu ippa thayanguraalaiyaa

Oru thoonai paathu maappillainnu mayanguraalaiyaa

Oru thoonai paathu maappillainnu mayanguraalaiyaa

Female :

Vaanga vaanga gopaalaiyaa

Vazhakku enna kelungaiyaa

Female :

Vayasu vandha pen mugathai

Paarungalaiyaa

Neenga manasu vachu indha case-ai

Theerungalaiyaa

Thirumana theerppezhudhi sollungalaiyaa

Thirumana theerppezhudhi sollungalaiyaa

Kannam sivakka naanum fees koduppen

Sollungalaiyaa

Kannam sivakka naanum fees koduppen

Sollungalaiyaa

Female :

Vaanga vaanga gopaalaiyaa

Vazhakku enna kelungaiyaa

Yaengi yaengi ninnaalaiyaa

Adhu ennaannu paarungaiyaa

Female :

Vaanga vaanga gopaalaiyaa

Vazhakku enna kelungaiyaa

Yaengi yaengi ninnaalaiyaa

Adhu ennaannu paarungaiyaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaanga Vaanga

Which movie does the song Vaanga Vaanga belong to?

The song Vaanga Vaanga is from the movie Needhikku Pin Paasam.

Who is the music director of Vaanga Vaanga?

The music for Vaanga Vaanga is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Vaanga Vaanga?

The lyrics for Vaanga Vaanga are penned by Kannadasan.

Who sang the Vaanga Vaanga song?

Vaanga Vaanga is sung by P. Susheela.

Related Songs