Vaare Vaa Raja - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
பெண் :
சொன்னாலும் சொன்னேன் இது சொர்க்க போகம்
சொன்னாலும் சொன்னேன் இது சொர்க்க போகம்
சொர்க்கத்தில் நீதான் எந்தன் பக்க மேளம்
பெண் :
வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
பெண் :
முப்பதுக்கு மேலேதான் கொண்டாட்டம்
உந்தன் முன்னாலே ஆடுது பார் வண்டாட்டம்
முப்பதுக்கு மேலேதான் கொண்டாட்டம்
உந்தன் முன்னாலே ஆடுது பார் வண்டாட்டம்
பெண் :
எப்பொழுது பார்க்கப் போற என்னாட்டம்
நீ இப்பொழுதே ஆடிவிடு உன்னாட்டம்
எப்பொழுது பார்க்கப் போற என்னாட்டம்
நீ இப்பொழுதே ஆடிவிடு உன்னாட்டம்
நீ சொல்லு நான் வாரேன் நீ கேளு நான் தாரேன்
பெண் :
ஹான்…..வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
பெண் :
ராப்பகலா பேசுவதில் சந்தோஷம்
இங்கே நான்தானே எப்பொழுதும் சங்கீதம்
ராப்பகலா பேசுவதில் சந்தோஷம்
இங்கே நான்தானே எப்பொழுதும் சங்கீதம்
பெண் :
கூப்பிடுங்கள் தேடி வரும் உல்லாசம்
ஒரு கோடி முறை நான் தருவேன் சல்லாபம்
ஆ….கூப்பிடுங்கள் தேடி வரும் உல்லாசம்
ஒரு கோடி முறை நான் தருவேன் சல்லாபம்
என் ஆடல் நீ பார்க்க என் கூடல் நீ சேர்க்க
பெண் :
ஹான்…..வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
பெண் :
சொன்னாலும் சொன்னேன் இது சொர்க்க போகம்
சொர்க்கத்தில் நீதான் எந்தன் பக்க மேளம்
பெண் :
வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
Vaare Vaa Raja - English Lyrics
Female :
Vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Female :
Sonnaalum sonnaen idhu sorkka pogam
Sonnaalum sonnaen idhu sorkka pogam
Sorkkaththil neethaan enthan pakka melam
Female :
Vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Female :
Muppathukkum melaethaan kondaattam
Unthan munnaalae aaduthu paar vandaattam
Muppathukkum melaethaan kondaattam
Unthan munnaalae aaduthu paar vandaattam
Female :
Eppozhuthu paarkka pora ennaattam
Nee ippozhuthae aadividu unnaattam
Eppozhuthu paarkka pora ennaattam
Nee ippozhuthae aadividu unnaattam
Female :
Haan….vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Female :
Raappagalaa pesuvathil santhosam
Ingae naanthaanae eppozhuthum sangeetham
Raappagalaa pesuvathil santhosam
Ingae naanthaanae eppozhuthum sangeetham
Female :
Kooppidungal thaedi varum ullaasam
Oru kodi murai naan tharuvaen sallaabam
Aa….kooppidungal thedi varum ullaasam
Oru kodi murai naan tharuvaen sallaabam
En aadal nee paarkka en koodal nee saerkka
Female :
Haan vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Female :
Sonnaalum sonnaen idhu sorkka pogam
Sorkkaththil neethaan enthan pakka melam
Female :
Vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam