Subbanna Sonnaranna - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
ஆண் :
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
ஆண் :
எப்பண்ணா வந்ததின்னேன்
எனக்கும் தெரியல்லேன்னார்
எப்பண்ணா வந்ததின்னேன்
எனக்கும் தெரியல்லேன்னார்
ஆண் :
அப்பண்ணா நாம் இன்னும்
அடிமைகள் தானா அண்ணா…..
குழு :
அப்பண்ணா நாம் இன்னும்
அடிமைகள் தானா அண்ணா…..
குழு :
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
ஆண் :
தளுக்கு….ஏ……குலுக்கு…ஏ…மினுக்கு
ஏ…தளுக்கு ஏ…அலுக்கு குலுக்கு மினுக்கு
தளுக்கு ஆஹா…..ஹா….ஹா…ஹோய்……
ஆண் :
மாடி வீட்டைப் பார்த்ததுண்டு
மாடிப்படி ஏறியதில்லே
மாடி வீட்டைப் பார்த்ததுண்டு
மாடிப்படி ஏறியதில்லே
ஆண் :
பூட்டி வைக்க நோட்டுமில்லே
மாட்டிக்கிட்டு முழிச்சதில்லே
பூட்டி வைக்க நோட்டுமில்லே
மாட்டிக்கிட்டு முழிச்சதில்லே
ஆண் :
சாலையிலே துண்டை விரிப்போம்
காலையிலே கண்ணை விழிப்போம்
சாலையிலே துண்டை விரிப்போம்
காலையிலே கண்ணை விழிப்போம்
மூலையிலே வாழ்வு நடக்குது
புள்ளை பொறக்குது வஞ்சனை இல்லாம
குழு :
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
ஆண் :
தாயிடத்தில் பாலுமில்லை
தந்தை முகம் பார்க்கும் பிள்ளை
தாயிடத்தில் பாலுமில்லை
தந்தை முகம் பார்க்கும் பிள்ளை
ஆண் :
காய்ந்து விட்ட பொஞ்சாதியை
கண்கலங்கிப் பார்க்கும் தந்தை
காய்ந்து விட்ட பொஞ்சாதியை
கண்கலங்கிப் பார்க்கும் தந்தை
ஆண் :
ஊர் முழுக்க வாடுது அப்பா
ஒன்னு ரெண்டு வாழுது அப்பா
சோஷலிச பாடலைக் கேட்கிறோம்
பானையைப் பார்க்கிறோம்
ஒண்ணையும் காணோமே…….
குழு :
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
ஆண் :
ஐசலக்கா சலக்கா ஐசலக்கா ஹா ஹாஹ்
ஐசலக்கா சலக்கா ஐசலக்கா ஹே ஹேய்…..
ஆண் :
நாம ஒரு மூச்சு விட்டா
நாடி எங்கோ பறக்குமப்பா
நாம ஒரு மூச்சு விட்டா
நாடி எங்கோ பறக்குமப்பா
ஆண் :
காலம் ஒன்னு பொறக்குமப்பா
காலில் வந்து விழுகுமப்பா
காலம் ஒன்னு பொறக்குமப்பா
காலில் வந்து விழுகுமப்பா
ஆண் :
ஆனவரை வேலை செய்வோம்
ஆண்டவனை வேண்டியிருப்போம்
ஆனவரை வேலை செய்வோம்
ஆண்டவனை வேண்டியிருப்போம்
நல்லவர்கள் கெட்டதுமில்லே
பட்டதுமில்லே நம்பிக்கை கொள்வோமே
ஆண் :
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
ஆண் :
எப்பண்ணா வந்ததின்னேன்
எனக்கும் தெரியல்லேன்னார்
ஆண் :
அப்பண்ணா நாம் இன்னும்
அடிமைகள் தானா அண்ணா…..
குழு :
தையக்கா தக்கடித் தக்கா
தந்தரின்னா தக்கடித் திக்கா….ஹோய்…
தையக்கா தக்கடித் தக்கா
தந்தரின்னா தக்கடித் திக்கா….ஹோ…
தையக்கா தக்கடித் தக்கா
தந்தரின்னா தக்கடித் திக்கா….
தையக்கா தக்கடித் தக்கா
தந்தரின்னா தக்கடித் திக்கா….
Subbanna Sonnaranna - English Lyrics
Male :
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Male :
Eppannaa vanthathinnaen
Enakkum theriyallaennaar
Eppannaa vanthathinnaen
Enakkum theriyallaennaar
Male :
Appannaaa naam innum
Adimaigal thaanaa annaa
Chorus :
Appannaaa naam innum
Adimaigal thaanaa annaa
Chorus :
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Male :
Thalukku…yae…kulukku…yae…minukku
Yae…thalukku yae….alukku kulukku minukku
Thalukku aahaa….haa…haa….ho
Male :
Maadi veettai paarththathundu
Maadippadi yaeriyathillae
Maadi veettai paarththathundu
Maadippadi yaeriyathillae
Male :
Pootti vaikka note-um illae
Maattikittu muzhichchathillae
Pootti vaikka note-um illae
Maattikittu muzhichchathillae
Male :
Saalaiyilae thundai virippom
Kaalaiyilae kannai vizhippom
Saalaiyilae thundai virippom
Kaalaiyilae kannai vizhippom
Moolaiyilae vaazhvu nadakkuthu
Pullai porakkuthu vanjanai illaamaa
Chorus :
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Male :
Thaayidaththil paalumillai
Thanthai mugam paarkkum pillai
Thaayidaththil paalumillai
Thanthai mugam paarkkum pillai
Male :
Kaainthu vitta ponjaathiyai
Kankalangi paarkkum thanthai
Kaainthu vitta ponjaathiyai
Kankalangi paarkkum thanthai
Male :
Oor muzhukka vaaduthu appaa
Onnu rendu vaazhuthu appaa
Socialism paadalai ketkirom
Paanaiya paarkkirom
Onnaiyum kaanomae
Chorus :
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Male :
Aisalakkaa salakkaa aisalakkaa haa haah
Aisalakkaa salakkaa aisalakkaa Hae haei
Male :
Naama oru moochchu vittaa
Naadi engo parakkumappaa
Naama oru moochchu vittaa
Naadi engo parakkumappaa
Male :
Kaalam onnu porakkumappaa
Kaalil vanthu vizhukumappaa
Kaalam onnu porakkumappaa
Kaalil vanthu vizhukumappaa
Male :
Aanavarai Velai seivom
Aandavanai vendiyiruppom
Aanavarai Velai seivom
Aandavanai vendiyiruppom
Nallavargal kettathumillae
Pattathumillae nampikkai kolvomae
Male :
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Male :
Eppannaa vanthathinnaen
Enakkum theriyallaennaar
Male :
Appannaaa naam innum
Adimaigal thaanaa annaa
Chorus :
Thayakkaa thakkadi thakkaa
Thaththarinnaa thakkadi thikkaa….hoi
Thayakkaa thakkadi thakkaa
Thaththarinnaa thakkadi thikkaa….ho
Thayakkaa thakkadi thakkaa
Thaththarinnaa thakkadi thikkaa
Thayakkaa thakkadi thakkaa
Thaththarinnaa thakkadi thikkaa