Ilamai Koyil Ondru - தமிழ் பாடல் வரிகள்
இளமை கோயில் ஒன்று
இரண்டே தீபங்கள் இரண்டும் எரிகின்றன
உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன…….
பெண் :
இளமை கோயில் ஒன்று
இரண்டே தீபங்கள் இரண்டும் எரிகின்றன
உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன…….
ஆண் :
பாலுக்கு ஏன் கோபமோ
காரணம் உன் தேகமோ
பெண் :
நீயொரு சங்கீதமோ
நானதில் சுகராகமோ
ஆண் :
நாளுக்கு ஒரு பாட்டு
நடக்கட்டும் இசைப்போட்டு
பெண் :
கனவும் நினைவும் கையில் வரும்…
பெண் :
இளமை கோயில் ஒன்று
இரண்டே தீபங்கள்
ஆண் :
இரண்டும் எரிகின்றன
உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன…….
பெண் :
கூந்தலை அலையாக்குங்கள்
கூடலை சுவையாக்குங்கள்
ஆண் :
கனி விட்ட சிறு கோலங்கள்
என் கைகளில் உறவாடுங்கள்
பெண் :
வாழைக்கு பகையான
காலுக்கு நகைப் போட்டு
தொடுங்கள் எடுங்கள் சொர்க்கம் வரும்……
ஆண் :
இளமை கோயில் ஒன்று
இரண்டே தீபங்கள் இரண்டும் எரிகின்றன
உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன…….
Ilamai Koyil Ondru - English Lyrics
Male :
Ilamai koyil ondru
Irandae dheepangal irandum erigindrana
Uravil therigindrana
Enthan kanavil varugindrana….
Male :
Ilamai koyil ondru
Irandae dheepangal irandum erigindrana
Uravil therigindrana
Enthan kanavil varugindrana….
Male :
Paalukku yaen kobamo
Kaaranam un thegamae
Female :
Neeyoru sangeethamo
Naanathil sugaraagamo
Male :
Naalukku oru paattu
Nadakkattum isaipottu
Female :
Kanavum ninaivum kaiyil varum
Female :
Ilamai koyil ondru
Irandae dheepangal
Male :
Irandum erigindrana
Uravil therigindrana
Enthan kanavil varugindrana
Female :
Koondhalai alaiyaakkungal
Koodalai suvaiyaakkungal
Male :
Kani vitta siru kolangal
En kaigalil uravaadungal
Female :
Vaazhaikku pagaiyaana
Kaalukku nagai pottu
Thodungal edungal sorkkam varum…
Male :
Ilamai koyil ondru
Irandae dheepangal irandum erigindrana
Uravil therigindrana
Enthan kanavil varugindrana….