Ilamaiyin Uravile - தமிழ் பாடல் வரிகள்
இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் :
இருவரும் இணைவதில் என்ன சுகம்
ஆண் :
இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் :
இருவரும் இணைவதில் என்ன சுகம்
ஆண் :
முதலிலே தொடுவதில் என்ன சுகம்
பெண் :
விழி மூடாமல் தேடச் சொல்லும்
சொந்தம் பந்தம் என்ன சுகம்…..
ஆண் :
இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் :
இருவரும் இணைவதில் என்ன சுகம்
ஆண் :
தேன் வெண்ணிலா இந்தச் சின்னப் பெண்ணிலா
பெண் :
தெய்வத் திருவிழா உங்கள் வண்ணக் கண்ணிலா
ஆண் :
தேன் வெண்ணிலா இந்தச் சின்னப் பெண்ணிலா
பெண் :
தெய்வத் திருவிழா உங்கள் வண்ணக் கண்ணிலா
ஆண் :
மஞ்சம் சிரிக்கின்றதே
பெண் :
நெஞ்சை இழுக்கின்றதே
ஆண் :
தொடங்கவா என்றும் தொடரவா
தொடங்கவா என்றும் தொடரவா
ஆண் :
இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் :
இருவரும் இணைவதில் என்ன சுகம்
பூ என்பது சின்னக் காயுமானது
ஆண் :
காய் என்பது பின்பு கனியுமானது
பெண் :
அன்பு உருவானது
ஆண் :
ஆசை மரமானது
பெண் :
கொஞ்சநாள் இருவர் கொஞ்சும் நாள்
ஆண் :
இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் :
இருவரும் இணைவதில் என்ன சுகம்
ஆண் :
சேயானவள் பின்பு செல்வியானவள்
பெண் :
தாரமானவள் இன்று தாயுமானவள்
ஆண் :
கண்ணே கதை என்னம்மா
கண்ணன் கதை சொல்லம்மா
பெண் :
பொறுங்களேன் கொஞ்சம் பொறுங்களேன்
ஆண் :
இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் :
இருவரும் இணைவதில் என்ன சுகம்
ஆண் :
அப்பா பிள்ளையா இல்லை அம்மா பிள்ளையா
பெண் :
என்ன பிள்ளையோ நீ சொல்லடா கண்ணா
ஆண் :
அன்னை நிலத்தினிலே தந்தை விதைத்த கொடி
பெண் :
பேசடா கண்ணா கொஞ்சம் பேசடா கண்ணா
பேசடா கண்ணா கொஞ்சம் பேசடா கண்ணா
ஆண் :
இளமையின் உறவிலே என்ன சுகம்
பெண் :
இருவரும் இணைவதில் என்ன சுகம்
ஆண் :
முதலிலே தொடுவதில் என்ன சுகம்
பெண் :
விழி மூடாமல் தேடச் சொல்லும்
சொந்தம் பந்தம் என்ன சுகம்…..
இருவர் :
லாலாலாலா……லாலாலாலா…..
Ilamaiyin Uravile - English Lyrics
Male :
Ilamaiyin uravilae enna sugam
Female :
Iruvrum inivathil enna sugam
Male :
Ilamaiyin uravilae enna sugam
Female :
Iruvrum inivathil enna sugam
Male :
Mudhalilae thoduvathil enna sugam
Female :
Vizhi moodamal theda sollum
Sontham pantham enna sugam
Male :
Ilamaiyin uravilae enna sugam
Female :
Iruvrum inivathil enna sugam
Male :
Thaen vennilaa intha chinna pennilaa
Female :
Deiva thiruvizha ungal vanna kannilaa
Male :
Thaen vennilaa intha chinna pennilaa
Female :
Deiva thiruvizha ungal vanna kannilaa
Male :
Manjam sirikindrathae
Female :
Nenjai izhukkindrathe
Male :
Thodangavaa endrum thodaravaa
Thodangavaa endrum thodaravaa
Male :
Ilamaiyin uravilae enna sugam
Female :
Iruvarum inaivathil enna sugam
Poo enbathu chinna kaayumaanathu
Male :
Kaai enbathu pinbu kaniyumaanathu
Female :
Anbu uruvaanathu
Male :
Aasai maramaanathu
Female :
Konjanaal iruvar konjum naal
Male :
Ilamaiyin uravilae enna sugam
Female :
Iruvrum inivathil enna sugam
Male :
Seyaanaval pinbu selviyaanaval
Female :
Thaaramaanaval indru thaayumaanaval
Male :
Kannae kathai ennammaa
Kannan kathai sollammaa
Female :
Porungalaen konjam porungalaen
Male :
Ilamaiyin uravilae enna sugam
Female :
Iruvrum inivathil enna sugam
Male :
Appa pillaiyaa illai ammaa pillaiyaa
Female :
Enna pillaiyo nee solladaa kannaa
Male :
Annai nilaththunilae thanthai vithaiththa kodi
Female :
Pesadaa kannaa konam pesadaa kannaa
Pesadaa kannaa konam pesadaa kannaa
Male :
Ilamaiyin uravilae enna sugam
Female :
Iruvrum inivathil enna sugam
Male :
Mudhalilae thoduvathil enna sugam
Female :
Vizhi moodaamal theda sollum
Sontham bantham enna sugam
Both :
Laalaalaalaa…..laalaalaalaa……