Inba Mugam Ondru - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
போண்டியாலா ஸ்ரீனிவாஸ்
பாடல் ஆசிரியர் :
தஞ்சை என் . ராமய்யா தாஸ்
பெண் :
ஹா..ஆஅ..ஆஅ…ஆ…
ஹா …ஆ..ஆஅ…ஆஅ…ஆஅ…
இன்ப முகம் ஒன்று கண்டேன்
கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்
அதை இரவே உன்னிடம் சொல்ல வந்தேன்
நான் இன்ப முகம் ஒன்று கண்டேன்…….
பெண் :
தேடாமல் அலையாமல் நேரிலே
சுகம் ஓடோடி வந்தது வாழ்விலே
தேடாமல் அலையாமல் நேரிலே
சுகம் ஓடோடி வந்தது வாழ்விலே
மனம் ஆனந்தம் பாடுவதேனோ
இது ஆரம்ப ஜாடைகள் தானோ
பெண் :
இன்று இன்ப முகம் ஒன்று கண்டேன்
கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்
அதை இரவே உன்னிடம் சொல்ல வந்தேன்
நான் இன்ப முகம் ஒன்று கண்டேன்…….
பெண் :
தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே
கண்கள் தூங்காமல் ஆசையைத் தூண்டுதே
தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே
கண்கள் தூங்காமல் ஆசையைத் தூண்டுதே
அது ஏனென்று கேட்கவும் ஓடுதே
புது நாணம் வந்தே தடை போடுதே பொங்கும்
பெண் :
பொங்கும் இன்ப முகம் ஒன்று கண்டேன்
கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்
அதை இரவே உன்னிடம் சொல்ல வந்தேன்
நான் இன்ப முகம் ஒன்று கண்டேன்…….
Inba Mugam Ondru - English Lyrics
Female :
Haa…aaaa..aaa..
Haaa..aaa..aaa..
Inba mugam ondru kanden ..
Kandu edhuvum vilangaamal nindren
Adhai iravae unnidam solla vandhen
Naan inba mugam ondru kanden
Female :
Hoo ooo hoo oo
Thedaamal alaiyaamal nerilae
Sugam odoodi vandhadhu vaazhvilae
Thedaamal alaiyaamal nerilae
Sugam odoodi vandhadhu vaazhvilae
Manam aanandham paaduvadhaeno
Idhu aarambha jaadaigal thaanoo
Female :
Indru inba mugam ondru kanden ..
Kandu edhuvum vilangaamal nindren
Adhai iravae unnidam solla vandhen
Naan inba mugam ondru kanden
Female :
Thondratha ninaivellam thondruthae
Kangal thoongamal aasaiyai thoondudhae
Thondratha ninaivellam thondruthae
Kangal thoongamal aasaiyai thoondudhae
Adhu yen endru ketkkavum oodudhae
Pudhu naanam vandhae thadai podudhae
Female :
Pongum inba mugam ondru kanden ..
Kandu edhuvum vilangaamal nindren
Adhai iravae unnidam solla vandhen
Naan inba mugam ondru kanden