Indhiyaavin Raajathaani Dilli - தமிழ் பாடல் வரிகள்
சலோ டில்லி கமான் லிலி வாட்
இந்தியாவின் ராஜதானி
இனி என்றும் என் இதயராணி லில்லி!
இன்பலோக சிங்காரி நெம்பர் ஒண்ணு லேடி
ஆண் :
நீ பந்துபோல எகிறிப்பாயும் வல்லி!
உன் அன்பு வார்த்தைதான் எனக்கு மியூசிக்கு
உன் அழகுமுகம் செய்வதெல்லாம் மேஜிக்கு
ஆண் :
உன் பார்வை பாடிக்கு வெரி ஹீட்டு
தெரிஞ்சுக்கோ மீறிப் போனா
எரிஞ்சுபோகும் புஷ்கோட்டு
இங்கிலாண்டுக்கு ராஜதானி லண்டன்
என் இதயத்துக்கு உன் அன்பு எம்டன்!
பெண் :
எதுக்கு இப்படி ஆடுறே
என்ன நெனச்சு வாடுறே
நெருங்கி வந்தா ரெண்டு மனசும் தனாதன்!
ஆண் :
கண்களுக்கு இமயமலை வெரி ஹைட்டு
மெய்க் காதலுக்கு நீயும் நானும் சரிவெய்ட்டு!
ஆண் :
அப்படியே வாழ்ந்திடலாம் ஆல்ரைட்டு
நீ அன்புமீறிச் சொன்னசொல்லு ஹைலைட்டு
பெண் :
அவர் இந்தியாவின் ராஜதானி டில்லி
ஆண் :
இனி என்றும் என் இதயராணி லில்லி!
பெண் :
யூ சில்லி!
ஆண் :
ஹெல்புக்காக வந்த லில்லி ஒய்பு
இனி பல்பு அண்டு சுச்சு நம்ப லைப்பு
பெண் :
சிங்கார ரிங்கு நான் ரங்கூனு வைரம் நீ
நம் ஜோடி உலகில் புது டைப்பு!
ஆண் :
காஷ்மீருக்கு ராஜதானி ஸ்ரீநகர்
நம் காதல் வாழ்வின் ராஜதானி அன்பு நகர்
பெண் :
கலகலவென சிரித்து நாம் மனசுபோல நடக்கலாம்
கலந்தே பின்னே வளரும் ஹேப்பி பார் எவர்…
Indhiyaavin Raajathaani Dilli - English Lyrics
Male :
Salo dilli comeon lili what
Indhiyavin raajadhani
Ini endrum idhayrani lilly
Inbaloga singaari number onnu lady
Male :
Nee pandhu polae egaripaayum villi
Un anbu vaarthai thaan enakku musickku
Un azhagu mugam seivadhellaam magickku
Un anbu vaarthai thaan enakku musickku
Un azhagu mugam seivadhellaam magickku
Male :
Un paarvai body-ku very heat
Therinjikoo
Meeri pona erinju pogum pushkottu
Ingilaandukku rajadhaani london
En idhayathukku un anbu emtan
Female :
Edhukku ippadi aadura
Enna nenachu vaadurae
Nerungi vandha rendu manasum thanathan
Male :
Kangalukku imaya malai very heatu
Mei kaadhalukku neeyum naanum
Sari weightuu..
Female :
Appadiyae vaazhndhidlaam alrightu
Nee anbu meeri sonna sollu ..hilight
Avar indhiyaavin rajadhaani dilli
Male :
Ini endrum en idhayaraani lilli…
Female :
You silli
Male :
Helpukkaaga vandha lilly wife
Ini palpu andu sachu namba life
Female :
Singaara ringu naan rangoon vairam
Nee namm jodi ulagil pudhu type
Male :
Kaashmirukku rajadhani srinagar
Namm kaadhal vaazhvin rajdhani anbu nagar
Female :
Kalakalavena sirithu naam manasu polae nadakkalaam
Kalanthae pinnae valarum happy for ever