Ottu Mambazhathai Pole - தமிழ் பாடல் வரிகள்
ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்
ஆண் :
ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்
பெண் :
மத்தியான வேளையிலே செல்லலாமா
மாமரத்து சோலையிலே துள்ளலாமா
ஆண் :
பத்து நாளாத் தூக்கமில்லே வள்ளிராணி
உன் பக்தன் மேலே பாஞ்சிடாதே அல்லிராணி
பெண் :
ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
ஆண் :
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்
ஆண் :
கன்னிப் பெண்ணை கண்ணடிச்சுக் காட்டலாமா
மெய்க் காதலையும் சிறையில் வச்சு பூட்டலாமா
பெண் :
அன்பு முத்தி ஆசையாலே
ஆசை முத்தி காதலாலே
ஆளக் குல்லா போட்டுட்டியே மச்சான்
ஆண் :
ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
பெண் :
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்
ஆண் :
ராசிபலன் கேட்டுவிட்டு ராவுகாலம் பாத்துகிட்டு
தாலி போட வந்திருக்கேன் குள்ளத் தாரா
பெண் :
கண்ணான மாமரமே நீ சாட்சி
எங்க கல்யாண விஷயமும் முடிஞ்சு போச்சு..
இருவர் :
ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்
Ottu Mambazhathai Pole - English Lyrics
Female :
Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom
Male :
Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom
Female :
Mathiyaana velaiyil sellalaama
Maamarthu solaiyilae thullalaama
Male :
Pathu naala thokkamillae valliraani
Un bhakthan melae paanjidaathae alliraani
Female :
Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Male :
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom
Male :
Kanni pennai kannadichu kaattalaama
Mei kaadhalaiyum siraiyil vechu poottalaama
Female :
Anbu muthi aasaiyaalae
Aasai muthi kaadhalaalae
Aalukkulla pottutiyae machaan
Male :
Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Female :
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom
Male :
Rasi palan kettuvittu raavukaalam paathukittu
Thaali poda vandhirukken kulla thaara
Female :
Kannaana maamaramae nee saatchi
Enga kalyaana vishyamum mudinju pochu
Both :
Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom