Tamil Lyrics

Indiana Rani song lyrics

Movie — Vaa Pagandaya

Singer(s) — Reeta

Lyricist — S. A. Rajkumar

Indiana Rani - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹோ ஓ ஓஒ
இந்தியனா ராணி
இவ இன்பம் ஊறும் கேணி
நான் இந்தியனா ராணி
இவ இன்பம் ஊறும் கேணி
அட எட்டி நின்னு கும்பிட்டுக்கோ நீ
லம்பார்கினி மேனி
நான் லக்ஸ்செம்பர்கெர் தேனீ
என்ன எட்டி நின்னு கும்பிட்டுக்கோ நீ

பெண் :
இன்ப கடல்தான்டா
நான் ஒரே ஒரு தோனி
அந்தபுரம் கிரௌண்ட்டு
நான் சேலை கட்டுன தோனி

பெண் :
ரா ரா ரங்குஜவாணி
ஜரக்கேலு மஸ்துகஹானி
ரா ரா ரங்குஜவாணி
ஜரக்கேலு மஸ்துகஹானி

பெண் :
இந்தியனா ராணி
இவ இன்பம் ஊறும் கேணி
அட எட்டி நின்னு கும்பிட்டுக்கோ நீ
லம்பார்கினி மேனி
நான் லக்ஸ்செம்பர்கெர் தேனீ
என்ன எட்டி நின்னு கும்பிட்டுக்கோ நீ

பெண் :
தாகம் தண்ணி தாகம்
சட்டுன்னு தீர்ந்து போகும்
கன்னி தாகம் தண்ணி தாகம்
போல தீராது
நான் கைய வச்சா
வச்ச இடம் லேசில் ஆறாது
டாரு டங்குவாரு
டவுட்ன்னா மோதி பாரு
ஆண்களோட பேச்சு எல்லாம்
ஓலை உதாரு
என் சுண்டு விரல் பட்டா
நெஞ்சு டமால் டுமிலு

ஆண் :
யக்கோவ்

பெண் :
வானவில்லில் செஞ்சவ
நான் வைர நூலில் நெயிஞ்சவ
நான் வானவில்லில் செஞ்சவ
வைர நூலில் நெயிஞ்சவ
இன்டெர்போலில் தேடுற
ஆளு கூட மேய்ஞ்சவ
மாறுவான போத நானு
டேன்ஜர் நீ தொடாத

பெண் :
ரா ரா ரங்குஜவாணி
ஜரக்கேலு மஸ்துகஹானி

ஹம்மிங் :
…………………………….

பெண் :
எனக்கு ஆர்மி ஆரம்பிச்சு
அங்கங்கே கொண்டாடுறான்
என் பேர கேட்டா
பூரான்கூட சார பாம்புடா
என் முத்தம் அது சொர்க்கம்
செல்லும் பாஸ்போர்ட்டுடா

ஆண் :
ராம்போ மைக் டைசன்னு
என்னோடு மோதுனான்டா
இவ டைட்டானியம் ப்ளேட்டில் செஞ்ச
ஸ்டாட்ஜூ என்றான்டா
இந்தியனா ஜோன்ஸ் தேடும்
ஐட்டம் என்றான்டா

பெண் :
வயசு இருபது ஆச்சுடா
நான் ட்டுவென்டி ட்டுவென்டி மேச்சுடா
வயசு இருபது ஆச்சுடா
நான் ட்டுவென்டி ட்டுவென்டி மேச்சுடா
சாட்டர்டேனா காட்சிடா
நான் சன்னி லியோன் பேட்ச்சுடா
ஐ டோன்ட் லைக் டோன்ட் லைக்
கல்யாணம் காட்சிடா

பெண் :
ரா ரா ரங்குஜவாணி
ஜரக்கேலு மஸ்துகஹானி
ரா ரா ரங்குஜவாணி
ஜரக்கேலு மஸ்துகஹானி

பெண் :
ரா ரா ரங்குஜவாணி
ஜரக்கேலு மஸ்துகஹானி
ரா ரா ரங்குஜவாணி
ஜரக்கேலு மஸ்துகஹானி
இந்தியனா ராணி

Indiana Rani - English Lyrics

Female :

Hoo oo ooo

Indiana rani

Iva inbam oorum keni

Naan indiana rani

Iva inbam oorum keni

Ada etti ninnu kumbituko nee

Lambargini maeni

Naan luxembourger theni

Enna etti ninu kumbituko nee

Female :

Inba kadal thaanda

Naan ore oru thoni

Andhapura ground

Naan selai katuna dhoni

Female :

Ra ra rangujawani

Jarakkelu masthukahaani

Ra ra rangujawani

Jarakkelu masthukahaani

Female :

Hoo oo ooo

Indiana rani

Iva inbam oorum keni

Naan indiana rani

Iva inbam oorum keni

Ada etti ninnu kumbituko nee

Lambargini maeni

Naan luxembourger theni

Enna etti ninu kumbituko nee

Female :

Thaagam thanni thaagam

Chattunu therndhu pogum

Kanni thaagam thanni thaagam

Pola theerathu

Naan kaiya vacha

Vacha idam lesil aarathu

Daaru danguvaaru

Doubtunu modhi paaru

Aangaloda pechi ellam

Oolai udharu

En sundu viral patta

Nenju damal dumilu

Male :

Yakkov

Female :

Vaanavilil senjava

Naan vaira noolil neinjava

Naan vaanavilil senjava

Vaira noolil neinjava

Interpolil thedura

Aalunga kuda menjava

Merjvaana bodha naanu

Danger nee thodatha

Female :

Ra ra rangujawani

Jarakkelu masthukahaani

Humming : .

…………………

Female :

Enakku army aaramichu

Angange Kondaduraan

En pera keta

Pooran koda saara pambu da

En mutham adhu sorgam

Sellum paasportu da

Female :

Rambo mike tysonu

Ennodu mothunada

Iva titanium plate il senja

Statue endraanda

Indiana jones thedum

Item endraanda

Female :

Vayasu irubathu aachuda

Naan 20 20 match da

Vayasu irubathu aachuda

Naan 20 20 match da

Saturday na kaatchi da

Naan sunny leione batchu da

I dont like dont like

Kalyanam katchi da

Female :

Ra ra rangujawani

Jarakkelu masthukahaani

Ra ra rangujawani

Jarakkelu masthukahaani

Female :

Ra ra rangujawani

Jarakkelu masthukahaani

Ra ra rangujawani

Jarakkelu masthukahaani

Indiana rani

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Indiana Rani

Which movie does the song Indiana Rani belong to?

The song Indiana Rani is from the movie Vaa Pagandaya.

Who is the music director of Indiana Rani?

The music for Indiana Rani is composed by Unknown.

Who wrote the lyrics for Indiana Rani?

The lyrics for Indiana Rani are penned by S. A. Rajkumar.

Who sang the Indiana Rani song?

Indiana Rani is sung by Reeta.

Related Songs