Tamil Lyrics

Ezhuvaai Thamizha song lyrics

Movie — Vaa Pagandaya

Singer(s) — S. A. Rajkumar

Lyricist — S. A. Rajkumar

Ezhuvaai Thamizha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
எழுவாய் தமிழா கடல் அலையாய்
எழுந்தால் இமயம் எட்டி விடுவாய்
எழுவாய் தமிழா கடல் அலையாய்
எழுந்தால் இமயம் எட்டி விடுவாய்
ஏறு தமிழா முன்னேறு
எட்டு திசையும் புகழோடு
வெற்றி மகுடம் நீ சூடடா
தோல்வி எல்லாம் படிகள்
வெற்றி கொள்ளும் வழிகள்
பொங்கி எழுடா தமிழனே

ஆண் :
நிகர் இல்லா தலைமகனே
இம்மண்ணின் மைந்தா ஓடி வாடா
வா பகன்டையா வா வா பகன்டையா
வா பகன்டையா வா வா
வா பகன்டையா வா வா பகன்டையா
வா பகன்டையா வா வா

ஆண் :
எழுவாய் தமிழா கடல் அலையாய்
எழுந்தாய் இமயம் எட்டி விடுவாய்

ஆண் :
பாதை பல பாதை
அதை தேடி தேடி ஓடாமல்
நீயே ஒரு பாதை ஒன்றை உருவாக்கு
கல்லும் கொடு முள்ளும்
உன் கால்கள் பட்டு கரைந்தோட
வெல்லும் பேர் உறுதி கொண்டு போராடு
முட்டி மோதி பாறை உடை
வெற்றி கனியை அடையும் வரை
இலக்கை நோக்கி சென்றிடு தோழா
தமிழரின் வீரம் பகை உடைக்கும்
விரைவினில் உருவெடுக்கும்

ஆண் :
ஏய் தமிழா ஏய் தமிழா
நீ ஒன்று பட்டு வெற்றி கொள்ளு
வா பகன்டையா வா வாபகன்டையா
வா பகன்டையா வா வா
வா பகன்டையா வா வா பகன்டையா
வா பகன்டையா வா வா

ஆண் :
எழுவாய் தமிழா கடல் அலையாய்
எழுந்தால் இமயம் எட்டி விடுவாய்

ஆண் :
வலை வீசி சிறு மடுவாய் எண்ணி
தமிழா நீயும் நடை போடு
உயரம் அதை எட்டும் வரையில் போராடு
தடைகள் உன் நடையை கண்டு
தடயம் இன்றி பொடியாகும்
தமிழா நீ எதிரிகெல்லாம் குறியீடு

ஆண் :
சலங்கைதானே நெருப்பு தின்னும்
இரும்பை எந்தன் நெருப்பு தீண்டும்
உறுதி கொண்டு இறுதி காடேறு
அது வரை இமைகளை மூடாதே
முயற்சிகள் என்றும் தளராதே

ஆண் :
இது கனவை போல் கடமையை நீ
வெற்றி கொள்ள ஓடி வா வாடா
வா பகன்டையா வா வா பகன்டையா
வா பகன்டையா வா வா
வா பகன்டையா வா வா பகன்டையா
வா பகன்டையா வா வா

ஆண் :
வா பகன்டையா வா ஆ பகன்டையா
வா பகன்டையா வா வா
வா பகன்டையா வா வா பகன்டையா
வா பகன்டையா வா வா

ஆண் :
வா பகன்டையா வா ஆ பகன்டையா
வா பகன்டையா வா வா
வா பகன்டையா வா வா பகன்டையா
வா பகன்டையா வா வா

Ezhuvaai Thamizha - English Lyrics

Male :

Ezhuvaai thamizha kadal alaiyaai

Ezhunthaai imayam etti viduvaai

Ezhuvaai thamizha kadal alaiyaai

Ezhunthaai imayam etti viduvaai

Yeru thamizha munneru

Ettu thisaiyum pugalodu

Vetri magudam nee soodada

Tholvi ellam padigal

Vetri kollum vazhigal

Pongi ezhuda thamizhane

Male :

Nigar illa thalaimagane

Intha mannin maintha odi vaada

Va pagandaiya va va pagandaiya

Va pagandaiya va va

Va pagandaiya va va pagandaiya

Va pagandaiya va va

Male :

Ezhuvaai thamizha kadal alaiyaai

Ezhunthaai imayam etti viduvaai

Male :

Paathai pala paathai

Athai thedi thedi oodamal

Neeye oru paathai ondrai uruvaaku

Kallum kodu mullum

Un kaalgal pattu karanthoda

Vellum per uruthi kondu poradu

Mutti mothi paarai udai

Vetri kaniyai adaiyum varai

Ilakai nokki sendridu thozha

Thamizharin veeram pagai udaikum

Viraivinil ….. uruvedum

Male :

Yei thamizha yei thamizha

Nee ondru pattu vetri kollu

Va pagandaiya va va pagandaiya

Va pagandaiya va va

Va pagandaiya va va pagandaiya

Va pagandaiya va va

Male :

Ezhuvaai thamizha kadal alaiyaai

Ezhunthaai imayam etti viduvaai

Male :

Valai veesi siru maduvai enni

Thamizhai neeyum nadai podu

Uyaram athai ettum varaiyil poradu

Thadaigal un nadaiyai kandu

Thadayam indri podiyagum

Thamizha ne ethirikellam kuriyeedu

Male :

Salangai thane neruppu thinnum

Irumbai enthan neruppu theendum

Uruthi kondu iruthi kaaderu

Athu varai imaigalai moodathe

Muyarchigal endrum thalarathe

Male :

Ithu kanavai pol kadamaiyai nee

Vetri kolla oodi vaa vaada

Va pagandaiya va va pagandaiya

Va pagandaiya va va

Va pagandaiya va va pagandaiya

Va pagandaiya va va

Male :

Va pagandaiya va va pagandaiya

Va pagandaiya va va

Va pagandaiya va va pagandaiya

Va pagandaiya va va

Male :

Va pagandaiya va va pagandaiya

Va pagandaiya va va

Va pagandaiya va va pagandaiya

Va pagandaiya va va

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ezhuvaai Thamizha

Which movie does the song Ezhuvaai Thamizha belong to?

The song Ezhuvaai Thamizha is from the movie Vaa Pagandaya.

Who is the music director of Ezhuvaai Thamizha?

The music for Ezhuvaai Thamizha is composed by Unknown.

Who wrote the lyrics for Ezhuvaai Thamizha?

The lyrics for Ezhuvaai Thamizha are penned by S. A. Rajkumar.

Who sang the Ezhuvaai Thamizha song?

Ezhuvaai Thamizha is sung by S. A. Rajkumar.

Related Songs