Tamil Lyrics

Nethaan Nethaan Anbe song lyrics

Movie — Vaa Pagandaya

Singer(s) — Shweta Mohan, Yaasain

Lyricist — S. A. Rajkumar

Nethaan Nethaan Anbe - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நீதான் நீதான் அன்பே
என் உள்ளம் திருடியவன்
என் நினைவை கனவை
மலராய் தொடுத்து நெஞ்சில் சூடியவன்
நீதான் நீதான் அன்பே
என் உள்ளம் திருடியவன்
என் நினைவை கனவை
மலராய் தொடுத்து நெஞ்சில் சூடியவன்

பெண் :
என்னில் உள்ளதை உன்னிலே
இன்று வைத்து விட்டேன்
உந்தன் பெயரினில் புள்ளியாய்
என்னை எழுதிவிட்டேன்
எந்தன் உயிரே எந்தன் உயிரே
உனக்கு என்னை தந்துவிட்டேன்

பெண் :
நீதான் நீதான் அன்பே
என் உள்ளம் திருடியவன்
என் நினைவை கனவை
மலராய் தொடுத்து நெஞ்சில் சூடியவன்

பெண் :
நூறு நூறு ஜென்மம் உன்னை
காதல் செய்து வாழுவேன்
நீ இல்லாத வாழ்வை
யாரும் தந்தால் தள்ளுவேன்

பெண் :
நீ இருக்கும் பூமி மட்டும்
வேண்டும் என்று கூறுவேன்
நீ இல்லாத நாள் வந்தால்
என்னை நானேன் நீங்குவேன்

ஆண் :
எல்லை இல்லா வானம் நீயே
இருவரும் பயணம் போவோமா
யாரும் இல்லா உலகம் தேடி
இருவரும் அங்கு வழுவோமா
என் உயிரே

பெண் :
என் உயிரே உன்னை பிரியா
ஒரு வாழ்வு வேண்டும் என்றே சொல்வேன்

ஆண் :
நீதான் நீதான் அன்பே
என் உள்ளம் திருடியவள்
என் நினைவை கனவை
மலராய் தொடுத்து நெஞ்சில் சூடியவள்

பெண் :
காதல் என்ற வார்த்தை இன்றி
வாழ்வு என்பது இல்லையே
ஆயுளுக்குள் காதல் செய்த
நாள்தான் உண்மையே

ஆண் :
காதல் சொன்ன பாடல் எல்லாம்
வாழும் என்பது உண்மையே
காதல் செய்யும் உள்ளம்
மரணம் காண்பது இல்லையே

பெண் :
காதல் போதும் காதல் போதும்
கடவுள் சொர்க்கம் வேண்டாமே
காதலித்தால் ஆயுள் கூடும்
அமுதம் அதுவும் வேண்டாமே என் உயிரே

ஆண் :
என் உயிரே உன்னை
காதல் செய்து நூறு கோடி
காலம் வாழ்வேன்

பெண் :
நீதான் நீதான் அன்பே
என் உள்ளம் திருடியவன்
என் நினைவை கனவை
மலராய் தொடுத்து நெஞ்சில் சூடியவன்

ஆண் :
என்னில் உள்ளதை உன்னிலே
இன்று வைத்துவிட்டேன்

பெண் :
உந்தன் பெயரினில் புள்ளியாய்
என்னை எழுது விட்டேன்
எந்தன் உயிரே எந்தன் உயிரே
உனக்கு என்னை தந்து விட்டேன்

Nethaan Nethaan Anbe - English Lyrics

Female :

Nee than nee than anbe

En ullam thirudiyavan

En ninaivai kanavai

Malaraai thoduthu nenjil soodiyavan

Nee than nee than anbe

En ullam thirudiyavan

En ninaivai kanavai

Malaraai thoduthu nenjil soodiyavan

Female :

Ennil ullathai unnile

Indru vaithu vitten

Unthan peyarinil pulliyai

Ennai ezhuthi vitten

Enthan uyire enthan uyire

Unakku ennai thanthu vitten

Female :

Nee than nee than anbe

En ullam thirudiyavan

En ninaivai kanavai

Malaraai thoduthu nenjil soodiyavan

Female :

Nooru nooru jenmam unnai

Kaadhal seithu vaazhuven

Nee illatha vaazhvai

Yaarum thanthaal thalluven

Female :

Nee irukum boomi mattum

Vendum endru kooruven

Nee illatha naal vanthaal

Ennai naane neenguven

Male :

Ellai illa vaanam neeye

Iruvarum payanam povoma

Yarum illa ulagam thedi

Iruvarum angu vaazhvoma

En uyire

Female :

En uyire unnai piriya

Oru vaalvu vendrum

Endre solven

Male :

Nee than nee than anbe

En ullam thirudiyaval

En ninaivai kanavai

Malarai thoduthu nenjil soodiyaval

Female :

Kaadhal endra vaarthai indri

Vaazhvu enbathu illaiye

Aayulukkul kaadhal seitha

Naal than unmaiye

Male :

Kaadhal sonna paadal ellam

Vaazhum enbathu unmaiye

Kaadhal seiyum ullam

Maranam kanbathu illaiye

Female :

Kaadhal pothum kaadhal pothum

Kadavul sorgam vendame

Kaadhalithal aayul koodum

Amutham athuvum vendame

En uyire

Male :

En uyire unnai

Kaadhal seithu nooru kodi

Kaalam vaalven

Female :

Nee than nee than anbe

En ullam thirudiyavan

En ninaivai kanavai

Malaraai thoduthu nenjil soodiyavan

Male :

Ennil ullathai unnile

Indru vaithu vitten

Female :

Unthan peyarinil pulliyai

Ennai ezhuthi vitten

Enthan uyire enthan uyire

Unakku ennai thanthu vitten

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nethaan Nethaan Anbe

Which movie does the song Nethaan Nethaan Anbe belong to?

The song Nethaan Nethaan Anbe is from the movie Vaa Pagandaya.

Who is the music director of Nethaan Nethaan Anbe?

The music for Nethaan Nethaan Anbe is composed by Unknown.

Who wrote the lyrics for Nethaan Nethaan Anbe?

The lyrics for Nethaan Nethaan Anbe are penned by S. A. Rajkumar.

Who sang the Nethaan Nethaan Anbe song?

Nethaan Nethaan Anbe is sung by Shweta Mohan, Yaasain.

Related Songs