Angamellam Thangamo - தமிழ் பாடல் வரிகள்
கற்பகத்தின் பூங்கொம்போ
காமனது பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ
புயல் சுமந்த விற்குவளை
பவளமலர் விரை பூத்த விற்கொடியோ
பொற்பதமோ இது என்ன அற்புதமோ…..
ஆண் :
அங்கமெல்லாம் தங்கமோ
மன்மதன் ஆடும் சதுரங்கமோ
அங்கமெல்லாம் தங்கமோ
மன்மதன் ஆடும் சதுரங்கமோ
ஆண் :
செங்கனி இதழ்க் கோவையோ
இல்லை இல்லை இல்லை
ஆ…ஆ….ஆ….ஆ…..ஆ….
ஆண் :
செங்கனி இதழ்க் கோவையோ இல்லை
தேன் சிந்தும் மலர்ப் பாவையோ…
செங்கனி இதழ்க் கோவையோ இல்லை
தேன் சிந்தும் மலர்ப் பாவையோ…ஓ….ஓ….
ஆண் :
அங்கமெல்லாம் தங்கமோ
மன்மதன் ஆடும் சதுரங்கமோ
அங்கமெல்லாம் தங்கமோ
மன்மதன் ஆடும் சதுரங்கமோ
ஆண் :
வாடாத பூமேடை நீயல்லவோ
ஆடாத பொன் வண்டு நானல்லவோ
வாடாத பூமேடை நீயல்லவோ
ஆடாத பொன் வண்டு நானல்லவோ
ஆண் :
ஆடவா புதிய இசை பாடவா
மடியில் இடம் தேடவா
நீ வா வா வா வா
ஆண் :
ஆடவா புதிய இசை பாடவா
மடியில் இடம் தேடவா
என்னருகில் நீ வா வா வா….
ஆண் :
அங்கமெல்லாம் தங்கமோ
மன்மதன் ஆடும் சதுரங்கமோ
அங்கமெல்லாம் தங்கமோ…..ஓ…
ஆண் :
ஜாதிமல்லி பூவைக் கிள்ள சம்மதம் தாராயோ
பாதியோடு பாதியாகி என்னைச் சேராயோ
ஜாதிமல்லி பூவைக் கிள்ள சம்மதம் தாராயோ
பாதியோடு பாதியாகி என்னைச் சேராயோ
ஆண் :
இடை மின்னவா நடை பின்னவா
விடை சொல்லவா இரு கரம் தழுவிடவா
இடை மின்னவா நடை பின்னவா
விடை சொல்லவா இரு கரம் தழுவிடவா
ஆண் :
அங்கமெல்லாம் தங்கமோ
மன்மதன் ஆடும் சதுரங்கமோ
அங்கமெல்லாம் தங்கமோ…..ஓ…
Angamellam Thangamo - English Lyrics
Male :
Karpagaththin poongombo
Kaamanathu peruvaazhvo
Porpudaiya punniyaththin punniyamo
Puyal sumantha virkuvalai
Pavalamalar virai pooththa virkodiyo
Porpathamo idhu enna arputhamo
Male :
Angamellaam thangamo
Manmathan aadum sadhurangamo
Angamellaam thangamo
Manmathan aadum sadhurangamo
Male :
Sengani idhazh kovaiyo
Illai illai ilai…aa….aa…aa….aa…aa….
Male :
Sengani idhazh kovaiyo illai
Thaen sinthum malar paavaiyo
Sengani idhazh kovaiyo illai
Thaen sinthum malar paavaiyo…oo..oo…
Male :
Angamellaam thangamo
Manmathan aadum sadhurangamo
Angamellaam thangamo
Manmathan aadum sadhurangamo
Male :
Vaadaatha poo medai neeyallavo
Aadaatha pon vandu naanallavo
Vaadaatha poo medai neeyallavo
Aadaatha pon vandu naanallavo
Male :
Aadavaa pudhiya isai paadavaa
Madiyil idam thedavaa
Nee vaa vaa vaa vaa
Male :
Aadavaa pudhiya isai paadavaa
Madiyil idam thedavaa
Ennarugil nee vaa vaa vaa…
Male :
Angamellaam thangamo
Manmathan aadum sadhurangamo
Angamellaam thangamo….oo…
Male :
Jaathimalli poovai killa sammatham thaaraayo
Paathiyodu paathiyaagi ennai seraayo
Jaathimalli poovai killa sammatham thaaraayo
Paathiyodu paathiyaagi ennai seraayo
Male :
Idai minnavaa nadai pinnavaa
Vidai sollavaa iru karam thazhuvidavaa
Idai minnavaa nadai pinnavaa
Vidai sollavaa iru karam thazhuvidavaa
Male :
Angamellaam thangamo
Manmathan aadum sadhurangamo
Angamellaam thangamo….oo…