Ingu Ellorukkum Kaval Neeye - தமிழ் பாடல் வரிகள்
அல்லா அல்லா அல்லா அல்லா
இங்கு எல்லோருக்கும் காவல் நீயே
உன்னையல்லாமல்தான் ஏது வாழ்வே
அந்த மெக்காவிலும் உந்தன் ஆட்சி
எந்த தர்க்காவிலும் உந்தன் மாட்சி
அல்லா அல்லா அல்லா அல்லா அல்லா……
குழு :
இங்கு எல்லோருக்கும் காவல் நீயே
உன்னையல்லாமல்தான் ஏது வாழ்வே
ஆண் :
மடியினில் தாங்கிட தாயுமில்லையே
மழலையை கேட்டிட வாயும் இல்லையே
மௌனத்தில் வாடுது மணிமொழி கிள்ளையே
மறுபடி பேசுமோ அழகிய பிள்ளையே
ஆண் :
நல்லவர் வாழ்விலே ஏனிந்த சோதனை
நீயறியாயோ தந்தையின் வேதனை……
ஆ….ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்…..
குழு :
இங்கு எல்லோருக்கும் காவல் நீயே
உன்னையல்லாமல்தான் ஏது வாழ்வே
ஆண் :
அந்த மெக்காவிலும் உந்தன் ஆட்சி
எந்த தர்க்காவிலும் உந்தன் மாட்சி
அல்லா அல்லா அல்லா அல்லா அல்லா……
ஆண் :
விஷமுள்ள பாம்புகள் உலவிடும் கூண்டிலே
மனிதனும் வாழ்வதோ உனதருள் வேண்டியே
ஒரு உயிர் பேசிட ஒரு உயிர் சாவதோ
இரு உயிர் பூமியில் விதி வழி போவதோ
ஆண் :
கை தொழும் தெய்வமே கருணையின் வெள்ளமே
ஏங்கிடலாமோ ஏழையின் உள்ளமே…..
ஆ….ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்…..
குழு :
இங்கு எல்லோருக்கும் காவல் நீயே
உன்னையல்லாமல்தான் ஏது வாழ்வே
ஆண் :
அந்த மெக்காவிலும் உந்தன் ஆட்சி
எந்த தர்க்காவிலும் உந்தன் மாட்சி
அல்லா அல்லா அல்லா அல்லா அல்லா……
குழு :
நாகூர் ஆண்டவா இறைவா இறைவா
நான்மறை நாயகா இறைவா இறைவா
மாதா மைந்தனே இறைவா இறைவா
மக்களை காக்கவே இறைவா இறைவா வா…..
Ingu Ellorukkum Kaval Neeye - English Lyrics
Male :
Allah allah allah allah
Ingu ellorukkum kaval neeyae
Unaiyallaamalthaan yaedhu vaazhvae
Antha meccavilum unthan aatchi
Entha dharkkavilum unthan maatchi
Allah allah allah allah allah….
Chorus :
Ingu ellorukkum kaval neeyae
Unaiyallaamalthaan yaedhu vaazhvae
Male :
Madiyinil thaangida thaayumillaiyae
Mazhalaiyai kettida vaayum illaiyae
Mounaththil vaaduthu manimozhi killaiyae
Marupadi pesumo azhagiya pillaiyae
Male :
Nallavar vaazhvilae yaenintha sodhanai
Neeyariyaayo thanthaiyin vedhanai
Aa…aa…aah….aa….aa….aah….
Chorus :
Ingu ellorukkum kaval neeyae
Unaiyallaamalthaan yaedhu vaazhvae
Male :
Antha meccavilum unthan aatchi
Entha dharkkavilum unthan maatchi
Allah allah allah allah allah….
Male :
Vishamulla paambugal ulavidum koondilae
Manithanum vaazhvathi unatharul vendiyae
Oru uyir pesida oru uyir saavatho
Iru uyir bhoomiyil vidhi vazhi povatho
Male :
Kai thozhum dheivamae karunaiyin vellamae
Yaengidalaamo yaezhaiyim ullamae
Aa…aa…aah….aa….aa….aah….
Chorus :
Ingu ellorukkum kaval neeyae
Unaiyallaamalthaan yaedhu vaazhvae
Male :
Antha meccavilum unthan aatchi
Entha dharkkavilum unthan maatchi
Allah allah allah allah allah….
Chorus :
Nakur aandavaa iraivaa iraivaa
Naanmarai naayagaa iraivaa iraivaa
Matha mainthanae iraivaa iraivaa
Makkalai kaakkavae iraivaa iraivaa vaa….