Tamil Lyrics

Ingu Naam Kaanum song lyrics

Movie — Poi Mugangal

Singer(s) — K. J. Yesudas

Lyricist — Vairamuthu

Music Director — Shankar Ganesh

Ingu Naam Kaanum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்

ஆண் :
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய் முகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய் முகங்கள்..
ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஒ…

ஆண் :
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்

ஆண் :
எரிகின்ற தீபம் ஒளி தரும் போதும்
விளக்கின் அடியில் இருள் வட்டம் போடும்
எரிகின்ற தீபம் ஒளி தரும் போதும்
விளக்கின் அடியில் இருள் வட்டம் போடும்
தீபத்திற்கே இரண்டு கண்கள்
மனிதர்க்கிங்கே எத்தனையோ
சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
கனவுக்குள்ளே கற்பனையோ
கானல் நீரில் மீன்களை
தேடும் இந்த வாழ்க்கையோ..ஓஓஒ..
கானல் நீரில் மீன்களை
தேடும் இந்த வாழ்க்கையோ..ஓஓஒ…
ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஒ…

ஆண் :
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய் முகங்கள்..

ஆண் :
கருவறை கூட கல்லறை தானே
கல்லறை கூட கருவறை தானே
கருவறை கூட கல்லறை தானே
கல்லறை கூட கருவறை தானே
வாழ்வும் சாவும் ஒன்றே என்றால்
சோகம் இங்கே வாராது
வாழும் போது சூழும் சுற்றம்
சாவில் வந்து சேராது
வந்து வாழ்ந்த வாழ்க்கையே
வானவில்லை போன்றது…ஓஓஒ…..
வந்து வாழ்ந்த வாழ்க்கையே
வானவில்லை போன்றது…ஓஓஒ…..
ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஒ…

ஆண் :
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய் முகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய் முகங்கள்..
எல்லாம் பொய் முகங்கள்
எல்லாம் பொய் முகங்கள்….

Ingu Naam Kaanum - English Lyrics

Male :

Ingu naam kaanum paasam

Ellamae vesham

Sondhangal kalainthodum

Pagal megangal

Ingu naam kaanum paasam

Ellamae vesham

Sondhangal kalainthodum

Pagal megangal

Male :

Vaazhvin paathirangal

Ellam poi mugangal

Vaazhvin paathirangal

Ellam poi mugangal

Hoo ooo ooo ooo

Hoo ooo oo ooo oo

Male :

Ingu naam kaanum paasam

Ellamae vesham

Sondhangal kalainthodum

Pagal megangal

Male :

Erigindra dheepam oli tharum podhum

Vilakkin adiyil irul vattam podum

Erigindra dheepam oli tharum podhum

Vilakkin adiyil irul vattam podum

Dheebathirkkae irandu mugangal

Manidharkku ingae ethanaiyo

Sondham bandham enbathu ellaam

Kanavukullae karpanaiyo

Kaanal neeril meengalai

Thaedum indha vaazhkaiyoo oo

Kaanal neeril meengalai

Thaedum indha vaazhkaiyoo oo

Male :

Hoo ooo ooo ooo

Hoo ooo oo ooo oo

Male :

Ingu naam kaanum paasam

Ellamae vesham

Sondhangal kalainthodum

Pagal megangal

Vaazhvin paathirangal

Ellam poi mugangal

Male :

Karuvarai kooda kallarai thaanae

Kallarai kooda karuvarai thaanae

Karuvarai kooda kallarai thaanae

Kallarai kooda karuvarai thaanae

Vaazhvum saavum ondrae endraal

Sogam ingae vaaraadhu

Vaazhum bodhu soozhum suttram

Saavil vandhu seraadhu

Vandhu vaazhndha vaazhkaiyai

Vaanavillai pondrathu oo

Vandhu vaazhndha vaazhkaiyai

Vaanavillai pondrathu

Male :

Hoo ooo ooo ooo

Hoo ooo oo ooo oo

Male :

Ingu naam kaanum paasam

Ellamae vesham

Sondhangal kalainthodum

Pagal megangal

Vaazhvin paathirangal

Ellam poi mugangal

Vaazhvin paathirangal

Ellam poi mugangal

Ellam poi mugangal

Ellam poi mugangal

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ingu Naam Kaanum

Which movie does the song Ingu Naam Kaanum belong to?

The song Ingu Naam Kaanum is from the movie Poi Mugangal.

Who is the music director of Ingu Naam Kaanum?

The music for Ingu Naam Kaanum is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Ingu Naam Kaanum?

The lyrics for Ingu Naam Kaanum are penned by Vairamuthu.

Who sang the Ingu Naam Kaanum song?

Ingu Naam Kaanum is sung by K. J. Yesudas.

Related Songs