Ini Oru Thollai - தமிழ் பாடல் வரிகள்
இனியொரு தொல்லையும் இல்லை
பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை
ஆண் :
இனியொரு தொல்லையும் இல்லை
பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை
இனியொரு தொல்லையும் இல்லை
பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை
குறையும் கவலையும் இல்லை
ஆண் :
கனி தரும் மாமரம் ஒன்று அதில்
காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு
கனி தரும் மாமரம் ஒன்று அதில்
காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு
ஆண் :
மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை
மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை
ஆண் :
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்
இந்த நாட்டினில் இல்லை
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்
இந்த நாட்டினில் இல்லை
ஆண் :
குணம் நல்லதாயின் எந்த குலத்தினரேனும்
உலகின்பம் அடைதல் எளிதென கண்டோம்
ஆண் :
இனியொரு தொல்லையும் இல்லை
பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை
குறையும் கவலையும் இல்லை
ஆண் :
உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யென கண்டோம்
உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யென கண்டோம்
ஆண் :
நன்று புராணங்கள் செய்தார்
அதில் நல்ல கவிதை பலப்பல தந்தார்
ஆண் :
கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள்
பொய்யென்று தெளிவுற கண்டோம்
சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்பார்ப்புக்கு வேறொரு நீதி
ஆண் :
சாத்திரம் சொல்லிடுமாயின்
அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்….
சாத்திரம் சொல்லிடுமாயின்
அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்….
ஆண் :
இனியொரு தொல்லையும் இல்லை
பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை
இனியொரு தொல்லையும் இல்லை
பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை
குறையும் கவலையும் இல்லை
குறையும் கவலையும் இல்லை
Ini Oru Thollai - English Lyrics
Male :
Iniyoru thollayum illai
Pirivillai kuraiyum kavalaiyum illai
Male :
Iniyoru thollayum illai
Pirivillai kuraiyum kavalaiyum illai
Iniyoru thollayum illai
Pirivillai kuraiyum kavalaiyum illai
Kuraiyum kavalaiyum illai
Male :
Kani tharum mamaram ondrum adhil
Kaaigalum pinju kanigalum undu
Kani tharum mamaram ondrum adhil
Kaaigalum pinju kanigalum undu
Male :
Manitharil aayiram jaathi endra
Vanjaga vaarththaiyai oppuvathillai
Manitharil aayiram jaathi endra
Vanjaga vaarththaiyai oppuvathillai
Male :
Nanthanai pol oru paarppaan
Intha naattinil illai
Nanthanai pol oru paarppaan
Intha naattinil illai
Male :
Gunam nallathaayin entha kulathinaraenum
Ulaginbam adaithal elithena kandom
Male :
Iniyoru thollayum illai
Pirivillai kuraiyum kavalaiyum illai
Kuraiyum kavalaiyum illai
Male :
Unmaiyin per deivam enbom andri
Oodhidm deivangal poiyena kandom
Unmaiyin per deivam enbom andri
Oodhidm deivangal poiyena kandom
Male :
Nandru puraanangal seithaar
Athil nalla kavithai palapala thanthaar
Male :
Kavithai miga nallathenum akkathaigal
Poiyendru thelivura kandom
Sooththirakkoru neethi thanda
Sorunpaarpukku veroru needhi
Male :
Saaththiram sollidumaayin
Adhu saaththiramandru sathiyendru kandom
Saaththiram sollidumaayin
Adhu saaththiramandru sathiyendru kandom
Male :
Iniyoru thollayum illai
Pirivillai kuraiyum kavalaiyum illai
Iniyoru thollayum illai
Pirivillai kuraiyum kavalaiyum illai
Kuraiyum kavalaiyum illai
Kuraiyum kavalaiyum illai