Inneram Ponneram Kaman - தமிழ் பாடல் வரிகள்
இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
வடிவழகே வா மதுமலரே வா
இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று
பெண் :
இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
வடிவழகே வா மதுமலரே வா
இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று
பெண் :
என் பெண்மையின் பொன் வாசலில்
இளமை எழுதும் கோலம்
என் பெண்மையின் பொன் வாசலில்
இளமை எழுதும் கோலம்
ஆண் :
காலை வரை சிந்தும் காதல் மழை
காலை வரை சிந்தும் காதல் மழை
பெண் :
மனமெங்கிலும் மது மல்லிகை வாசனை
ஆண் :
முதல் ராகம் அரங்கேறும் வேளை..
பெண் :
இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
ஆண் :
வடிவழகே வா மதுமலரே வா
பெண் :
இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று
ஆண் :
கூந்தலே பிருந்தாவனம்
அதை என் விரல்கள் கோதும்
கூந்தலே பிருந்தாவனம்
அதை என் விரல்கள் கோதும்
பெண் :
என் தேகமே இன்று உன் வீணையே
என் தேகமே இன்று உன் வீணையே
ஆண் :
அலை கொஞ்சுது வழிகின்றது பாற்கடல்
பெண் :
இசையோடு ஸ்ருதி சேரும் காதல்..(இந்நேரம்)
ஆண் :
இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
பெண் :
வடிவழகே வா மதுமலரே வா
ஆண் :
இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று
Inneram Ponneram Kaman - English Lyrics
Male :
Inneram ponneram
Kaman kovil thaenoorum
Vadivazhagae vaa madhumalarae vaa
Idhalil irunthu irangum virunthu indru
Female :
Inneram ponneram
Kaman kovil thaenoorum
Vadivazhagae vaa madhumalarae vaa
Idhazhil irunthu irangum virunthu indru
Female :
En penmayin pon vaasalil
Ilamai ezhuthum kolam
En penmayin pon vaasalil
Ilamai ezhuthum kolam
Male :
Kaalai varai sinthum kadhal mazhai
Kaalai varai sinthum kadhal mazhai
Female :
Manamengium madhu malligai vaasanai
Male :
Mudhal raagam arangerum velai
Female :
Inneram ponneram
Kaman kovil thaenoorum
Male :
Vadivazhagae vaa madhumalarae vaa
Female :
Idhazhil irunthu irangum virunthu indru
Male :
Koonthalae brunthaavanam
Adhai en viralgal kodhum
Koonthalae birunthaavanam
Adhai en viralgal kodhum
Female :
En thegamae indru un veenaiyae
En thegamae indru un veenaiyae
Male :
Alai konjuthu vazhigindrathu paarkadal
Female :
Isaiyodu shurthi serum kadhal
Male :
Inneram ponneram
Kaman kovil thaenoorum
Female :
Vadivazhagae vaa madhumalarae vaa
Male :
Idhazhil irunthu irangum virunthu indru