Iraivan Boomikku Vanthal - தமிழ் பாடல் வரிகள்
இறைவன் பூமிக்கு வந்தால்
வந்தால் வந்தால்
அவனும் பொய் சொல்வான்
ஆண் :
இறைவன் பூமிக்கு வந்தால்
அவனும் பொய் சொல்வான்
இறைவன் பூமிக்கு வந்தால்
அவனும் பொய் சொல்வான்
ஆண் :
இதயம் உள்ளவன் என்றால்
அவன் என்னைப்போல் ஆவான்
இதயம் உள்ளவன் என்றால்
அவன் என்னைப்போல் ஆவான்
ஆண் :
இறைவன் பூமிக்கு வந்தால்
அவனும் பொய் சொல்வான்
ஆண் :
பெண்ணுக்கு உள்ளம் இரண்டு
அதில் பேயும் தெய்வமும் உண்டு
பெண்ணுக்கு உள்ளம் இரண்டு
அதில் பேயும் தெய்வமும் உண்டு
ஆண் :
கண்கள் பார்ப்பது முகத்தை
கண்கள் பார்ப்பது முகத்தை
அந்தக் கடவுளும் அறியான் மனத்தை…..
ஆண் :
இறைவன் பூமிக்கு வந்தால்
அவனும் பொய் சொல்வான்
ஆண் :
தாயிடம் பொய் சொல்லும் பிள்ளை
தினம் தனக்கே பொய் சொல்லும் அன்னை
தாயிடம் பொய் சொல்லும் பிள்ளை
தினம் தனக்கே பொய் சொல்லும் அன்னை
வாயளவே தான் உண்மை
வாயளவே தான் உண்மை
பெரும் வஞ்சத்தில் பிறந்தது பெண்மை……
ஆண் :
இறைவன் பூமிக்கு வந்தால்
அவனும் பொய் சொல்வான்
ஆண் :
சத்தியம் பேசிய இயேசு
அதைச் சரித்திரமாக்கிய காந்தி
சத்தியம் பேசிய இயேசு
அதைச் சரித்திரமாக்கிய காந்தி
பொய் சொல்லக் கூடாதென்று உரைத்தார்
பொய் சொல்லக் கூடாதென்று உரைத்தார்
அந்தப் போதனையை யார் படித்தார்……..
அந்தப் போதனையை யார் படித்தார்……..
ஆண் :
இறைவன் பூமிக்கு வந்தால்
அவனும் பொய் சொல்வான்
இதயம் உள்ளவன் என்றால்
அவன் என்னைப்போல் ஆவான்
ஆண் :
இறைவன் பூமிக்கு வந்தால்
அவனும் பொய் சொல்வான்
Iraivan Boomikku Vanthal - English Lyrics
Male :
Iraivan bhoomikku vanthaal
Vanthaal vanthaal
Avanum poi solvaan
Male :
Iraivan bhoomikku vanthaal
Avanum poi solvaan
Iraivan bhoomikku vanthaal
Avanum poi solvaan
Male :
Idhayam ullavan endraal
Avan ennaipol aavaan
Idhayam ullavan endraal
Avan ennaipol aavaan
Male :
Iraivan bhoomikku vanthaal
Avanum poi solvaan
Male :
Pennukku ullam irandu
Adhil peyum deivamum undu
Pennukku ullam irandu
Adhil peyum deivamum undu
Male :
Kangal paarppathu mugaththai
Kangal paarppathu mugaththai
Antha kadavulum ariyaan manaththai
Male :
Iraivan bhoomikku vanthaal
Avanum poi solvaan
Male :
Thaayidam poi sollum pillai
Dhinam thanakkae poi sollum annai
Thaayidam poi sollum pillai
Dhinam thanakkae poi sollum annai
Vaayalavaethaan unmai
Vaayalavaethaan unmai
Perum vanjaththil piranthathu penmai
Male :
Iraivan bhoomikku vanthaal
Avanum poi solvaan
Male :
Saththiyam pesiya yesu
Adhai sariththiramaakkiya gandhi
Saththiyam pesiya yesu
Adhai sariththiramaakkiya gandhi
Poi solla koodathendru uraiththaar
Poi solla koodathendru uraiththaar
Antha bodhanaiyai yaar padiththaar….
Male :
Iraivan bhoomikku vanthaal
Avanum poi solvaan
Idhayam ullavan endraal
Avan ennaipol aavaan
Male :
Iraivan bhoomikku vanthaal
Avanum poi solvaan