Iru Manasum Oru Manasa - தமிழ் பாடல் வரிகள்
பாக்கு வெத்திலை மாத்தியாச்சு
ஆண் :
ஆமா…பரிசமும் போட்டாச்சு
பெண் :
பந்தக்காலு நட்டாச்சு
ஆண் :
நம்ம பந்து ஜனம் வந்தாச்சு….
பெண் :
இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..
பெண் :
இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..
ஆண் :
இனி இங்குமங்கும் மிரண்டு மிரண்டு
பாக்கவும் வேணாம்
எந்த சகதியும் ஜாடையாலே பேசவும் வேணாம்
ஆண் :
இனி இங்குமங்கும் மிரண்டு மிரண்டு
பாக்கவும் வேணாம்
எந்த சகதியும் ஜாடையாலே பேசவும் வேணாம்
பெண் :
ரகசியமா தனிமையிலே சந்திக்க வேணாம்
ரகசியமா தனிமையிலே சந்திக்க வேணாம்
நாலு பேரும் காணவே நாமும் ஒண்ணா வாழலாம்
நாலு பேரும் காணவே நாமும் ஒண்ணா வாழலாம்
இருவர் :
இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..
ஆண் :
சந்தனப் பொட்டு எனக்கு நீ
ஜவ்வாது பொட்டு உனக்கு நான்
சந்தனப் பொட்டு எனக்கு நீ
ஜவ்வாது பொட்டு உனக்கு நான்
சந்தனப் பொட்டு எனக்கு நீ
ஜவ்வாது பொட்டு உனக்கு நான்
பெண் :
சந்தனப் பொட்டுக்கும் ஜவ்வாது பொட்டுக்கும்
பஞ்சமில்லே இனி நமக்குத்தான்
சந்தனப் பொட்டுக்கும் ஜவ்வாது பொட்டுக்கும்
பஞ்சமில்லே இனி நமக்குத்தான்
ஆண் :
பஞ்சமில்லே இனி நமக்குத்தான்
இருவர் :
இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..
பெண் :
செந்தாழம்பூ எனக்கு நீ
செந்தாழம்பூ எனக்கு நீ
சேலத்து மாம்பழம் உனக்கு நான்
செந்தாழம்பூ எனக்கு நீ
சேலத்து மாம்பழம் உனக்கு நான்
ஆண் :
செந்தாழம்பூவும் சேலத்து பழமும்
சொந்தமாகும் இனி நமக்குத்தான்
செந்தாழம்பூவும் சேலத்து பழமும்
சொந்தமாகும் இனி நமக்குத்தான்
இருவர் :
இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..
இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..
Iru Manasum Oru Manasa - English Lyrics
Female :
Paakku vethalai maathiyaachu
Male :
Aama parisamum pottachu
Female :
Pandhakkaalu nattaachu
Male :
Namma pandhu janam vandhaachu
Female :
Iru manasum oru manasa aachudhu
Naam edhirpaatha samayam vandhu vaachadhu
Female :
Iru manasum oru manasa aachudhu
Naam edhirpaatha samayam vandhu vaachadhu
Male :
Ini ingumangum mirandu mirandu
Pakkavum venaam
Endha sagadhiyum jaadaiyaalae pesavum venaam
Male :
Ini ingumangum mirandu mirandu
Pakkavum venaam
Endha sagadhiyum jaadaiyaalae pesavum venaam
Female :
Ragasiyamaa thanimaiyilae sandhikka venaam
Ragasiyamaa thanimaiyilae sandhikka venaam
Naalu perum kanavae naamum onna vaazhalaam
Naalu perum kanavae naamum onna vaazhalaam
Both :
Iru manasum oru manasa aachudhu
Naam edhirpaartha samayam vandhu vaachudhu
Male :
Sandhana pottu enakkau nee
Javvaadhu pottu unakkau naan
Sandhana pottu enakkau nee
Javvaadhu pottu unakkau naan
Sandhana pottu enakkau nee
Javvaadhu pottu unakkau naan
Female :
Sandhana pottukkum javvaadhu pottukkum
Panjam illae ini namakku thaan
Sandhana pottukkum javvaadhu pottukkum
Panjam illae ini namakku thaan
Male :
Panjam illae ini namakku thaan
Both :
Iru manasum oru manasa aachudhu
Naam edhirpaatha samayam vandhu vaachadhu
Female :
Sendhaazham poo enakku nee
Sendhaazham poo enakku nee
Saelaththu maambazham unakku naan
Sendhaazham poo enakku nee
Saelaththu maambazham unakku naan
Male :
Sendhaazham poovum saelaththu pazhamum
Sondhamaagum ini namakku thaan
Sendhaazham poovum saelaththu pazhamum
Sondhamaagum ini namakku thaan
Both :
Iru manasum oru manasu aachudhu
Naam edhirpaartha samayam vandhu vaachadhu
Iru manasum oru manasa aachudhu
Naam edhirpaatha samayam vandhu vaachadhu