Kannukkulle Minnal Aadudhu - தமிழ் பாடல் வரிகள்
லா லா லா ……
பெண் :
கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது
காணும் உங்கள் கவலை ஓடுது
கையும் காலும் தாளமே போடுது
பெண் :
கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது
காணும் உங்கள் கவலை ஓடுது
கையும் காலும் தாளமே போடுது
பெண் :
தன்னை மறந்து முன்னால் வந்து
இன்பம் கொண்டாடுது
தன்னை மறந்து முன்னால் வந்து
இன்பம் கொண்டாடுது
தவறாக என்னையே எடை போடுது
தயங்குது ஒண்ணு மயங்குது ஒன்னு
தவித்தே வாடுது
பெண் :
கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது
காணும் உங்கள் கவலை ஓடுது
கையும் காலும் தாளமே போடுது
பெண் :
கை முறுக்குது பாரு மீசை
அதன் மனசுலே இருக்குது ஆசை
அது எடுக்குது பாரு காசை
நான் கொடுப்பேன் அதுக்குப் பூசை
பெண் :
முழிக்குது…. முறைக்குது
முழிக்குது முறைக்குது
முன்னும் பின்னும் பாக்குது
இளிக்குது சும்மா ஏங்குது அம்மா
இடத்தையே மாற்றுது…….
பெண் :
கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது
காணும் உங்கள் கவலை ஓடுது
கையும் காலும் தாளமே போடுது
Kannukkulle Minnal Aadudhu - English Lyrics
Female :
La la la ……………………..
Female :
Kannukullae minnal aadudhu
Kaanum ungal kavalai oodudhu
Kaiyum kaalum thaalamae podudhu
Female :
Kannukullae minnal aadudhu
Kaanum ungal kavalai oodudhu
Kaiyum kaalum thaalamae podudhu
Female :
Thannai marandhu munnaal vandhu
Inbam kondaaduthu
Thannai marandhu munnaal vandhu
Inbam kondaaduthu
Thavaraaga enniayae edai podudhu
Thayangudhu onnu mayangudhu onnu
Thavithae vaadudhu
Female :
Kannukullae minnal aadudhu
Kaanum ungal kavalai oodudhu
Kaiyum kaalum thaalamae podudhu
Female :
Kai murukkudhu paaru meesai
Adhan manasulae irukkudhu aasai
Adhu edukkudhu paaru kaasai
Naan koduppen adhukku poosai
Female :
Muzhikkudhu…. muraikkudhu
Muzhikkudhu muraikkudhu
Munnum pinnum pakkudhu
Ilikkudhu summa yengudhu ammaa
Idaththaiyae maattradhu
Female :
Kannukullae minnal aadudhu
Kaanum ungal kavalai oodudhu
Kaiyum kaalum thaalamae podudhu