Tamil Lyrics

Thanga Thalirmeni Sathiradum song lyrics

Movie — Maya Manithan

Singer(s) — Jikki

Lyricist — A. Maruthakasi

Music Director — G. Govindarajulu Naidu

Thanga Thalirmeni Sathiradum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம்
மங்கை பருவம் இளமங்கை பருவம்
இந்த மங்கை பருவம்

பெண் :
தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம்
மங்கை பருவம் இளமங்கை பருவம்
இந்த மங்கை பருவம்

பெண் :
இங்கும் அங்கும் மீனைப் போலத் துள்ளும்
எல்லோரும் ஆசை கொள்ளும்
என் கண்ணைக் கேளு சொல்லும்
விண் மின்னலென விளையாடும் ஹோ ஓ ஓ
இங்கும் அங்கும் மீனைப் போலத் துள்ளும்
எல்லோரும் ஆசை கொள்ளும்
என் கண்ணைக் கேளு சொல்லும்
விண் மின்னலென விளையாடும்
பொங்கும் இசை பாடும் அன்பின் நிலை நாடும்
சிங்காரம் ஈடேதும் இல்லாதது…

பெண் :
தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம்
மங்கை பருவம் இளமங்கை பருவம்
இந்த மங்கை பருவம்

பெண் :
ஆசைக் காட்டி மோசம் செய்து ஓடும்
ஆண் பிள்ளை கும்பல் கூடும்
உல்லாச கீதம் பாடும் நம்
உள்ளத்துடன் உறவாடும் ஹோ..ஓ.ஓ.
ஆசைக் காட்டி மோசம் செய்து ஓடும்
ஆண் பிள்ளை கும்பல் கூடும்
உல்லாச கீதம் பாடும் நம்
உள்ளத்துடன் உறவாடும்
அவர் சொல்லை நம்பினாலே தொல்லை வந்து சேரும்
சுகம் யாவும் கனவாகும் வாழ்நாளிலே

பெண் :
தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம்
மங்கை பருவம் இளமங்கை பருவம்
இந்த மங்கை பருவம்

பெண் :
அச்சம் மடம் நாணம் உள்ள பெண்கள்
இந்நாட்டுக்கான கண்கள்
தன்மானம் போற்றி ஆண்கள்
அன்புள்ளத்துடன் நடந்தாலே ஹோ..ஓ..ஓ
அச்சம் மடம் நாணம் உள்ள பெண்கள்
இந்நாட்டுக்கான கண்கள்
தன்மானம் போற்றி ஆண்கள்
அன்புள்ளத்துடன் நடந்தாலே
கற்பு நெறி வாழும் காதல் மணம் சூழும்
காணாத ஆனந்தம் நாம் காணலாம்

பெண் :
தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம்
மங்கை பருவம் இளமங்கை பருவம்
இந்த மங்கை பருவம்

Thanga Thalirmeni Sathiradum - English Lyrics

Female :

Thanga thalir maeni sathiraadum paruvam

Mangai paruvam ilamangai paruvam

Indha mangai paruvam

Female :

Thanga thalir maeni sathiraadum paruvam

Mangai paruvam ilamangai paruvam

Indha mangai paruvam

Female :

Ingum angum meenai pola thullum

Ellorum aasai kollum

En kangalai kelu sollum

Vin minnalena vilayaadum ho oooo oo

Ingum angum meenai pola thullum

Ellorum aasai kollum

En kangalai kelu sollum

Vin minnalena vilayaadum

Pongum isai paadum anbil nilai naadum

Singaram eedaedhum illaadhadhu

Female :

Thanga thalir maeni sathiraadum paruvam

Mangai paruvam ilamangai paruvam

Indha mangai paruvam

Female :

Aasai kaatti mosam seidhu odum

Aan pillai kumbal koodum

Ullaasa geetham paadum namm

Ullathudan uravadum ho oo oo oo

Aasai kaatti mosam seidhu odum

Aan pillai kumbal koodum

Ullaasa geetham paadum namm

Ullathudan uravadum

Avar sollai nambinaalae thollai vandhu serum

Sugam yaavum kanavaagu vaazhnaalilae

Female :

Thanga thalir maeni sathiraadum paruvam

Mangai paruvam ilamangai paruvam

Indha mangai paruvam

Female :

Acham madam naanam ulla pengal

Innattukkaaana kangal

Thanmaanam pottri aangal

Anbullathudan nadanthaalae ho oo oo oo

Acham madam naanam ulla pengal

Innattukkaaana kangal

Thanmaanam pottri aangal

Anbullathudan nadanthaalae

Karppu neri vaazhum kaadhal manam soozhum

Kaanadha aanandham naam kaanalaam

Female :

Thanga thalir maeni sathiraadum paruvam

Mangai paruvam ilamangai paruvam

Indha mangai paruvam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thanga Thalirmeni Sathiradum

Which movie does the song Thanga Thalirmeni Sathiradum belong to?

The song Thanga Thalirmeni Sathiradum is from the movie Maya Manithan.

Who is the music director of Thanga Thalirmeni Sathiradum?

The music for Thanga Thalirmeni Sathiradum is composed by G. Govindarajulu Naidu.

Who wrote the lyrics for Thanga Thalirmeni Sathiradum?

The lyrics for Thanga Thalirmeni Sathiradum are penned by A. Maruthakasi.

Who sang the Thanga Thalirmeni Sathiradum song?

Thanga Thalirmeni Sathiradum is sung by Jikki.

Related Songs