Iruthiyai Nee - தமிழ் பாடல் வரிகள்
சின்மய் ஸ்ரீபாதா
இசை அமைப்பாளர் :
யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் :
உமா தேவி
பெண் :
இறுதியாய் நீ….
போன பாதை இங்கே
வருகையை நான்
தேடி அலைவது எங்கே
பெண் :
காலமே கொடும் பகையா
கனவுகள் சாம்பலாய் ஆனதே
காதலே வெறுங்கதையா
தினம் உனை தேடினேன் ஓஒ அதை
பெண் :
நெஞ்சோடுதான் நீ
நீந்தும் நினைவு நீள
கொல்லாமலே நான்
என்னைக் கொன்று போட
பெண் :
உள்ளுக்குள்ளே ஓர்
உண்மை தோற்று போக
வஞ்சகனே நான்
என்ன வாழ்வு வாழ…..
Iruthiyai Nee - English Lyrics
Female :
Iruthiyai nee pona pathai enge
Varugaiyai naan thedi alivathu enge
Female :
Kaalame kodum pagaiya
Kanavugal saambalai aanathe
Kaathale verum kathaiya
Dhinam unai thedinen oar anathaiyai
Female :
Nenjodu than nee
Neendhum ninaivu neela
Kollamale nan
Ennai kondru poda
Ullukulle or
Unmai thottru poga
Nenjamathail naan
Enna vaazhvu vaazha