Kombu Vacha - தமிழ் பாடல் வரிகள்
ஹே…ஹே…ஹே….
ஆண் :
கொம்பு வச்ச கொடுவக் காளை
தொட்டுப்புட்ட தூக்கும் ஆள
உன்ன என்ன எவன்டா தொடுவான்
தொட்டா அவன தூக்குவோன்டா
ஆண் :
வையத்துக்குள் வந்த நாம
வாழுகிற காலம் வரையில்
கைக் கோர்த்தே பறப்போம் வாடா
எதையும் ரசிப்போம் டா
ஆண் :
பரிவட்டம் கட்டுன ரெட்டக் குதிரை போல
எட்டு தெசையும் போவோம் டா
நமக்கொரு சட்டத்த நாமே தானே
சட்டுன்னு போடுவோம் டா
ஆண் :
வானவில்ல போல மறையாம
வானத்தப் போல கரையாம
சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க
பாஸ்போர்ட் கேட்போம் டா
முனங்கல் :
…………..
ஆண் :
வாழ்வில் ஒத்திகை கெடையாது
காலம் நமக்கென நிக்காது
பட்டியல் போட்ட ஆசைகள
பதுக்ககூடாது
ஆண் :
நட்புக்குள்ள தப்பே நடந்தாலும்
தப்புக்கு நட்பே மருந்தாகும்
எதையும் நீ கடந்தே போகலன்னா
உன்ன அது கடந்தே போகும் டா
ஆண் :
கட்டுன ரெட்டக் குதிரை போல
எட்டுத் திசையும் போவோம் டா
நமக்கொரு சட்டத்த நாமே தானே
சட்டுன்னு போடுவோம் டா
ஆண் :
வானவில்ல போல மறையாம
வானத்தப் போல கரையாம
சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க
பாஸ்போர்ட் கேட்போம் டா
Kombu Vacha - English Lyrics
Male :
Humming ……
Male :
Kombu vacha koduva kaalai
Thotu puta thookum aala
Unmai ennai evan da thoduvan
Thotta avana thookuvom da
Male :
Vaiyathukul vantha naama
Vaalugira kaalam varaiyil
Kai korthe parapom vada
Ethaiyum rasipom da
Male :
Parivattam katuna retta kuthirai pola
Ettu thisaiyum povom da
Namokoru sattatha naame thane
Sattunu poduvom da
Male :
Vaanavil la pola maraiyama
Vaanatha pola karaiyama
Suthugira boomi pantha
Suthi paaka passport kepom da
Male :
Humming ….
Male :
Vaalvil othigai kidaiyathu
Kaalam namakena nikkathu
Pattiyal pota aasaigalai
Pathukka koodathu
Male :
Natpukulla thape nadanthalum
Thappuku natpe marunthagum
Ethaiyum ne kadanthu pogalana
Unna atha kadanthe pogum da
Male :
Katuna retta kuthirai pola
Ettu thisaiyum povom da
Namokoru sattatha naame thane
Sattunu poduvom da
Male :
Vaanavil la pola maraiyama
Vaanatha pola karaiyama
Suthugira boomi pantha
Suthi paaka passport kepom da