Salaiyile Rendu Maadu - தமிழ் பாடல் வரிகள்
சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அடி ஆத்தா…
பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம்…
ஆண் :
அதப் பாத்தா
ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும்
நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்
ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும்
நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்
பெண் :
சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அது நேக்கா…
ஆண் :
ஹாஹாங்
பெண் :
தரும் டேக்கா
ரொம்ப முட்டாம மோதாம பாத்திடணும்
நம்ப பட்டியில் கொண்டு போய் சேர்த்திடணும்
ரொம்ப முட்டாம மோதாம பாத்திடணும்
நம்ப பட்டியில் கொண்டு போய் சேர்த்திடணும்
ஆண் :
சூடும் வர மூடும் வர உச்சியில் கிக்கும்தான் ஏறுதடி
பெண் :
ஆஹான்
ஆண் :
மேலழகும் கீழழகும் மம்முதன் சிந்துதான் கூறுதடி
பெண் :
காய்ஞ்ச மாடு கம்புலதான்
ஆண் :
ஆஹான்
பெண் :
பாஞ்சதொரு தெம்புலதான்
ஆண் :
ஹாஹாஹா
பெண் :
ஆக மொத்தம் அன்புலதான் மாட்டிக்கிட்ட வம்புலதான்
ஆண் :
ஹேய் மூக்குல நாக்குல முத்துப் புல்லாக்குல
உறங்காம மயங்குறேன்
பெண் :
சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அது நேக்கா…
ஆண் :
ஹாஹாங்
பெண் :
தரும் டேக்கா
ஆண் :
ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும்
நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்
பெண் :
ஓரங்கட்ட சாரங்கட்ட
ரொம்பவும் டக்கரா பாடுறியே
ஆண் :
அடடா…
பெண் :
பூவும் வச்ச பொட்டும் வச்ச
பொண்ணுக்கு சோப்புத்தான் போடுறியே
ஆண் :
ஹேய்….ஆவணியில் தேதி வச்சு
தாவணிய நான் புடிப்பேன்
தாவணிய நான் புடிச்சு
லாவணிய நான் படிப்பேன்
பெண் :
வாடுறேன் தேடுறேன் உன்னத்தான் பாடுறேன்
மவராசன் நெனப்புல..
ஆண் :
ஹேய்…. சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அடி ஆத்தா…
பெண் :
ஹா ஹான்
ஆண் :
அதப் பாத்தா
ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும்
நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்
பெண் :
சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அது நேக்கா…
ஆண் :
ஹாஹாங்
பெண் :
தரும் டேக்கா
ரொம்ப முட்டாம மோதாம பாத்திடணும்
நம்ப பட்டியில் கொண்டு போய் சேர்த்திடணும்
இருவர் :
தந்தான தந்தான தானன்னா
தானா தந்தான தந்தான தானன்னா…..
தந்தான தந்தான தானன்னா
தானா தந்தான தந்தான தானன்னா…..
Salaiyile Rendu Maadu - English Lyrics
Male :
Saalaiyilae rendu maadu
Oththa maadu sandi maadu
Adi aathaa
Female :
Hmm mmm
Male :
Adha paatha
Oru mookanangkayiru maattidanum
Naan aambala singamunnu kaatidanum
Oru mookanangkayiru maattidanum
Naan aambala singamunnu kaatidanum
Female :
Saalaiyilae rendu maadu
Oththa maadu sandi maadu
Adhu naekkaa
Male :
Haa haang
Female :
Tharum taekka
Romba muttaama modhaama paarthidanum
Namba pattyil kondu poi serthidanum
Romba muttaama modhaama paarthidanum
Namba pattyil kondu poi serthidanum
Male :
Soodum vara moodum vara
Uchiyil kikkum thaan yerudhadi
Female :
Ahaan
Male :
Mel azhagum keezhazhagum
Mamudhan sindhu thaan koorudhadi
Female :
Kaanja maadu kambula thaan
Male :
Ahaan
Female :
Paanjathoru thembula thaan
Male :
Hahahah
Female :
Aaga motham anbula thaan
Maatikitta vambula thaan
Male :
Haei mookkula naakula muthu pallakkula
Urangaama mayanguren
Female :
Haan saalaiyilae rendu maadu
Oththa maadu sandi maadu
Adhu naekkaa
Male :
Haang
Female :
Tharum taekka
Male :
Oru mookanangkayiru maattidanum
Naan aambala singamunnu kaatidanum
Female :
Orangatta sarangatta
Rombavum takkara paaduriyae
Male :
Adadaa
Female :
Poovum vachu pottum vachu
Ponnukku soappu thaan poduriyae
Male :
Haei aavaniyilae thaedhi vechu
Thaavaniya naan pudippen
Thaavaniya naan pudichu
Laavanaiya naan padippen
Female :
Vaaduren thaeduren unnathaan paduren
Mavarasan nenapula
Male :
Hae saalaiyilae rendu maadu
Oththa maadu sandi maadu
Adi aathaa
Female :
Haahaan
Male :
Adha paatha
Oru mookanangkayiru maattidanum
Naan aambala singamunnu kaatidanum
Female :
Saalaiyilae rendu maadu
Oththa maadu sandi maadu
Adhu naekkaa
Male :
Haa haang
Female :
Tharum taekka
Romba muttaama modhaama paarthidanum
Namba pattyil kondu poi serthidanum
Both :
Thandhaana thandhaana thaanannaaa
Thaana thandhaana thandhaana thaanannaaa
Thandhaana thandhaana thaanannaaa
Thaana thandhaana thandhaana thaanannaaa