Kannil Kodi - தமிழ் பாடல் வரிகள்
கண்ணில் கோடி
பாவ நதிகள் பாய
எங்கு போவேன்
எந்தன் சாபம் தீர
ஆண் :
வானமே இடிந்திடலாம்
அதை விட்டு நீங்குமா சூரியன்
மோதியே உடைந்திடலாம்
கரைகளை தாண்டுமா கடலலைகள்
ஆண் :
என்னோடு ஓர்
குற்ற பாம்பும் நெளிய
என் தூக்கமே நீ
என்னை கொத்தி போட
ஆண் :
என் கண்ணிலே ஓர்
ஊசி கிடந்து உறுத்த
என் பாதையை நான்
எங்கு சென்று முடிக்க….
Kannil Kodi - English Lyrics
Male :
Kannil kodi paava nathigal paaya
Engu poven enthan saabam theera
Male :
Vaaname idinthidalaam
Athai vittu neenguma sooriyan
Mothiye udainthidalaam
Karaigalai thanduma kadal alaigal
Male :
Ennodu oor
Kutra pambum neliya
En thookame
Nee ennai kothi poda
En kannile or
Oosi kidanthu urutha
En pathaiyai naan
Engu sendru mudikka