Isaiyin Dheivam - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
வைரமுத்து
பெண் :
ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….
ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….
பெண் :
இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன
உனையே நினைந்து பாடி வந்தேனே
உயிரை சுமந்து ஓடி வந்தேனே
பெண் :
இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன
பெண் :
ஆடாத கைகள் அசைகின்றதே
ஆனந்த பார்வை சிரிக்கின்றதே
காணாத காட்சி தெரிகின்றதே
காற்றாகி நெஞ்சம் பறக்கின்றதே
பெண் :
தர்மம்……ம்ம்ம்ம்
தர்மம் வெல்லும் வேறென்ன சொல்ல
நன்றி மறந்தால் நான் மகளல்ல
தர்மம் வெல்லும் வேறென்ன சொல்ல
நன்றி மறந்தால் நான் மகளல்ல
வாய் வார்த்தை பேசு மெல்ல
பெண் :
இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன…
பெண் :
தேரேறி வந்தேன் திகைத்து விட்டேன்
தெய்வத்தை ஏனோ மறந்து விட்டேன்
வான் மேகம் நீங்கள் வணங்கி விட்டேன்
இசை பாட இன்று இணங்கி விட்டேன்
பெண் :
அடடா உமக்கு சிலை வைக்க வேண்டும்
பாதம் பணிந்து தலை வைக்க வேண்டும்
அடடா உமக்கு சிலை வைக்க வேண்டும்
பாதம் பணிந்து தலை வைக்க வேண்டும்
பூப்போட வேண்டும் மீண்டும்……ம்ம்ம்ம்
பெண் :
இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன
உனையே நினைந்து பாடி வந்தேனே
உயிரை சுமந்து ஓடி வந்தேனே
பெண் :
இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன
Isaiyin Dheivam - English Lyrics
:
Vairamuthu
Female :
Aa….aa…aa….aa…aa….aah….aa….
Aa….aa….aa….aa….aa…aah…aa….
Female :
Isaiyin dheivam azhaiththathenna
Idhayam kidanthu thudiththathenna
Female :
Aadaatha kaigal asaigindrathe
Anantha paarvai sirikkindrathae
Kaanaatha kaatchi therigindrathae
Kaattraagi nenjam parakkindrathae
Female :
Dharmam……mmmmmm
Dharmam vellum verenna solla
Nandri maranthaal naan magalalla
Dharmam vellum verenna solla
Nandri maranthaal naan magalalla
Vaai vaarththai pesu mella
Female :
Isaiyin dheivam azhaiththathenna
Idhayam kidanthu thudiththathenna
Female :
Thereari vanthaen thigaiththu vittaen
Dheivaththai yaeno maranthu vittaen
Vaan megam neengal vanangi vittaen
Isai paada indru inangi vittaen
Female :
Adadaa umakku silai vaikka vendum
Paadham paninthu thalai vaikka vendum
Adadaa umakku silai vaikka vendum
Paadham paninthu thalai vaikka vendum
Pooppoda vendum meendum….mmmm….
Female :
Isaiyin dheivam azhaiththathenna
Idhayam kidanthu thudiththathenna