Tamil Lyrics

Sengala Thookkura Thangam song lyrics

Movie — Veedu Manaivi Makkal

Singer(s) — Uma Ramanan, Malasiya Vasudevan

Lyricist — Idhaya Chandran

Music Director — Shankar Ganesh

Sengala Thookkura Thangam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
செங்கல தூக்குற தங்கம்
அடி நான்தான்டி உன்னோட சிங்கம்…..
ஆம்பிள சிங்கம்……
செங்கல தூக்குற தங்கம்
அடி நான்தான்டி உன்னோட சிங்கம்…..
ஆம்பிள சிங்கம்……

ஆண் :
தண்ணிக்குள்ள முங்காம
முத்து வந்து சேராது
சொந்த வீடு கட்டாம
கண்ணு ரெண்டும் மூடாது
வேட்டி துண்ட வித்துக் கூட
வீட்டைக் கட்டிடுவேன்…….

ஆண் :
செங்கல தூக்குற தங்கம்
அடி நான்தான்டி உன்னோட சிங்கம்…..
ஆம்பிள சிங்கம்……

ஆண் :
என்னத் தொட்டதாலே
என்ன கண்ட யோகம்
நாலு புள்ளத்தானே நீயும் கண்ட லாபம்
என்னத் தொட்டதாலே
என்ன கண்டே யோகம்
நாலு புள்ளத்தானே நீயும் கண்ட லாபம்

பெண் :
லாப நஷ்டம் பாத்தாலே
பொம்பளைக்கு பாவம்
நீங்க வாங்கி தந்தாலே
மஞ்சள் கூட லாபம்

ஆண் :
உச்சியில் ஐஸூ வச்சது போதும்
காய்ச்சல் வந்தாச்சு ஆ….

பெண் :
அட காய்ச்சல சொல்லி
சாய்ஞ்சது போதும் வயசு என்னாச்சு

ஆண் :
செங்கல தூக்குற தங்கம்
அடி நான்தான்டி உன்னோட சிங்கம்…..
ஆம்பிள சிங்கம்……

பெண் :
தண்ணிக்குள்ள முங்காம
முத்து வந்து சேராது
சொந்த வீடு கட்டாம
கண்ணு ரெண்டும் மூடாது

ஆண் :
நான் வேட்டி துண்ட வித்துக் கூட
வீட்டைக் கட்டிடுவேன்…….

பெண் :
வீடு கட்டி நீங்க பாலு காய்ச்ச வேணும்
கூட வந்து நானும் தீபம் ஏத்த வேணும்

ஆண் :
வாக்கப்பட்ட நாளா நீ கேக்கலையே ஏதும்
லட்டு வடை போண்டாவும் வாங்கித் தரல நானும்

பெண் :
பொண்ணுக்கு நாலணா மல்லிகைப்பூவே
போதும் என் ராசா

ஆண் :
அந்த நாலணா பூவும் வாங்கியும் தரல
துப்புக் கெட்ட ராசா
இந்த துப்புக் கெட்ட ராசா….

ஆண் :
செங்கல தூக்குற தங்கம்
அடி நான்தான்டி உன்னோட சிங்கம்…..
ஆம்பிள சிங்கம்……

ஆண் :
வீடு கட்டும் முன்னால
உன்னக் கொஞ்சம் கட்டிக்கிறேன்

பெண் :
கட்டிக்கிட்ட ராசாவே
கட்டளைக்கு ஒத்துக்கிறேன்

ஆண் :
அய்யய்யோ வேணாம்
கேட்டது தப்பு நாடி தளர்ந்தாச்சு
உனக்கு நாடி தளர்ந்தாச்சு

பெண் :
ஆங்…

ஆண் :
ஆஹ ஹன் எனக்கு தாடி வளர்ந்தாச்சு…….

Sengala Thookkura Thangam - English Lyrics

Male :

Sengala thookkura thangam

Adi naanthaandi unnoda singam

Aambila singam….

Sengala thookkura thangam

Adi naanthaandi unnoda singam

Aambila singam….

Male :

Thannikkulla mungaama

Muththu vanthu saeraathu

Sontha veedu kattaama

Kannu rendum moodaathu

Vaetti thunda viththu kooda

Veettai kattiduvaen….

Male :

Sengala thookkura thangam

Adi naanthaandi unnoda singam

Aambila singam….

Male :

Enna thottathaalae

Enna kanda Yogam

Naalu pullaththaanae neeyum kanda laabam

Enna thottathaalae

Enna kanda Yogam

Naalu pullaththaanae neeyum kanda laabam

Female :

Laaba nashtam paaththalae

Pombalaikku paavam

Neenga vangi thanthaalae

Manjal kooda laabam

Male :

Uchchiyila ice vachchathu pothum

Kaaichchal vanthaachchu aa….

Female :

Ada kaaichchala solli

Saainjadhu pothum vayasu ennaachchu

Male :

Sengala thookkura thangam

Adi naanthaandi unnoda singam

Aambila singam….

Female :

Thannikkulla mungaama

Muththu vanthu saeraathu

Sontha veedu kattaama

Kannu rendum moodaathu

Male :

Vaetti thunda viththu kooda

Veettai kattiduvaen….

Female :

Veedu katti neega paalu kaaichcha venum

Kooda vanthu naanum dheepam yaeththa venum

Male :

Vaakkappatta naalaa nee ketkkalaiyae yaedhum

Laddu vadai bondaavum vaangi tharala naanum

Female :

Ponnukku naalanaa malligai poovae

Podhum en rasa

Male :

Antha naalanaa poovum vaangiyum tharala

Thuppu ketta rasa

Intha thuppu ketta rasa…..

Male :

Sengala thookkura thangam

Adi naanthaandi unnoda singam

Aambila singam….

Male :

Veedu kattum munaala

Unna konjam kattikkiraen

Female :

Kattikitta rasavae

Kattalaikku oththukkiraen

Male :

Aiyaiyyo venaam

Kettathu thappu naadi thalarnthaachchu

Unakku naadi thalarnthaachchu

Female :

Aang…..

Male :

Aaha han enakku thaadi valarnthaachchu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sengala Thookkura Thangam

Which movie does the song Sengala Thookkura Thangam belong to?

The song Sengala Thookkura Thangam is from the movie Veedu Manaivi Makkal.

Who is the music director of Sengala Thookkura Thangam?

The music for Sengala Thookkura Thangam is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Sengala Thookkura Thangam?

The lyrics for Sengala Thookkura Thangam are penned by Idhaya Chandran.

Who sang the Sengala Thookkura Thangam song?

Sengala Thookkura Thangam is sung by Uma Ramanan, Malasiya Vasudevan.

Related Songs