Oru Poovana Kuyil - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
மு. மேத்தா
பெண் :
ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது
பெண் :
அது ஏன் இனிக்குது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது
தேன் குளத்திலே தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
குழு :
ஆ…..அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா…….
பெண் :
ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது
பெண் :
ஆத்தோரம் ஒரு கிளி காத்தாடும் நேரம்
கூட்டாளி ஒரு கிளி கூத்தாடி போகும்
ஆத்தோரம் ஒரு கிளி காத்தாடும் நேரம்
கூட்டாளி ஒரு கிளி கூத்தாடி போகும்
பெண் :
ஏதேதோ மெல்ல மெல்ல
காதோட சொல்ல சொல்ல
ஜோரா சிரிச்சிகிறிச்சாம்
பெண் :
என்னென்ன சீதனம் கேட்குதே
என்றது பெண் கிளியே
ஆசை வந்திருச்சே நெஞ்சுக்குள்ளே
அன்பு வந்துருச்சே
பெண் :
இன்னும் என்ன தங்க நகைகளும்
வைர நகைகளும் தேவையில்லையடி
குழு :
அடி அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
ஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா…….
பெண் :
ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது
குழு :
அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது
பெண் :
அது ஏன் இனிக்குது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது
குழு :
தேன் குளத்திலே தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
குழு :
ஆ…..அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா…….
பெண் :
பால் போல அருவியில் யாரோட சேலை
நூலின்றி யார் வந்து நைய்தார் இங்கே
மேகங்கள் அணிந்திடும் ஆடைகள் மேலே
யாரந்த கிழிசலை தைத்தார் அங்கே
பெண் :
கொம்பாதி கொம்பர்களும் கொம்பேறி மூக்கர்களும்
வந்தே கைக்கட்டி நிக்கோணும்
சந்தன பூசிய சூரியன் வந்தது பாருங்களேன்
வானம் எட்டுதடி கையிரெண்டும் மேளம் கொட்டுதடி
பெண் :
இன்னும் என்ன ஆசைப்பட்டது
யாவும் கிட்டுது கூவு என் குயிலே
குழு :
அடி அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
ஹான் என்னடி என்னடி என்னடி கண்ணம்மா……
பெண் :
ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது
குழு :
அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது
பெண் :
அது ஏன் இனிக்குது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது
குழு :
தேன் குளத்திலே தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
ஹான் என்னடி என்னடி என்னடி கண்ணம்மா…..
பெண் மற்றும் குழு :
ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது
Oru Poovana Kuyil - English Lyrics
:
Mu. Metha
Female :
Oru poovanakkuyil maamaraththula koodu kattinathu
Adhu koovurathula kural inikkuthu manam mayanginathu
Female :
Adhu yaen inikkuthu manam mayanguthu
Ennaiyum unnaiyum yaen izhukkuthu
Thaen kulaththilae thaan kudhichchathu
Aananthaththula thaan kulichchathu
Ammaadi ammaadi ammaadi ammammaa
Chorus :
Aa…ammaadi ammaadi ammaadi ammammaa
Female :
Oru poovanakkuyil maamaraththula koodu kattinathu
Adhu koovurathula kural inikkuthu manam mayanginathu
Female :
Aaththoram oru kili kaaththaadum neram
Koottaali oru kili kooththaadi pogum
Aaththoram oru kili kaaththaadum neram
Koottaali oru kili kooththaadi pogum
Female :
Yaedhetho mella mella
Kaadhoda solla solla
Joraa sirichchkirichchaam
Female :
Ennenna seedhanam ketkuthae
Endrathu pen kiliyae
Aasai vanthiruchche nenjukkullae
Anbu vanthuruchchae
Female :
Innum enna thanga nagaigalum
Vaira nagaigalum thevaiyillaiyadi
Chorus :
Adi ammaadi ammaadi ammaadi ammammaa
Haa ennadi ennadi ennadi kannammaa
Female :
Oru poovanakkuyil maamaraththula koodu kattinathu
Chorus :
Adhu koovurathula kural inikkuthu manam mayanginathu
Female :
Adhu yaen inikkuthu manam mayanguthu
Ennaiyum unnaiyum yaen izhukkuthu
Chorus :
Thaen kulaththilae thaan kudhichchathu
Aananthaththula thaan kulichchathu
Ammaadi ammaadi ammaadi ammammaa
Chorus :
Aa…ammaadi ammaadi ammaadi ammammaa
Female :
Paal pola aruviyil yaaroda selai
Noolindri yaar vanthu naithaar ingae
Mengal aninthidum aadaigal melae
Yaarantha kizhisalai thaiththaar angae
Female :
Kompaathi kompargalum komberi mookkarkalum
Vanthae kaikkatti nikkonum
Santhana poosiya sooriyan vanthathu paarungalaen
Vaanam ettuthadi kayirendum melam kottuthadi
Female :
Innum enna aasaipattathu
Yaavum kittuthu koovu en kuyilae
Chorus :
Adi ammaadi ammaadi ammaadi ammammaa
Haan ennadi ennadi ennadi kannammaa
Female :
Oru poovanakkuyil maamaraththula koodu kattinathu
Chorus :
Adhu koovurathula kural inikkuthu manam mayanginathu
Female :
Adhu yaen inikkuthu manam mayanguthu
Ennaiyum unnaiyum yaen izhukkuthu
Chorus :
Thaen kulaththilae thaan kudhichchathu
Aananthaththula thaan kulichchathu
Ammaadi ammaadi ammaadi ammammaa
Aa…ammaadi ammaadi ammaadi ammammaa
Female and Chorus :
Oru poovanakkuyil maamaraththula koodu kattinathu
Adhu koovurathula kural inikkuthu manam mayanginathu