Paadalukku Sol - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் :
கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
பாடலுக்கு சொல் அழகு கலை
ஆடலுக்கு பெண் அழகு
அதைப் பாராமல் என்னென்ன நினைவு
பாடலுக்கு சொல் அழகு கலை
ஆடலுக்கு பெண் அழகு
அதைப் பாராமல் என்னென்ன நினைவு
அதைப் பாராமல் என்னென்ன நினைவு
பெண் :
பார்வை ஊஞ்சல் ஆடும்
அங்கு மௌனம் தூது போகும்
பார்வை ஊஞ்சல் ஆடும்
அங்கு மௌனம் தூது போகும்
பாவை நெஞ்சம் வாடும்
அந்த பாவம் காண வேண்டும்
பாவை நெஞ்சம் வாடும்
அந்த பாவம் காண வேண்டும்
பெண் :
பாடலுக்கு சொல் அழகு கலை
ஆடலுக்கு பெண் அழகு
அதைப் பாராமல் என்னென்ன நினைவு
அதைப் பாராமல் என்னென்ன நினைவு
பெண் :
மாலை மயக்கம் தோன்றும்
பூஞ் சோலை மலர்கள் ஏங்கும்
மாலை மயக்கம் தோன்றும்
பூஞ் சோலை மலர்கள் ஏங்கும்
தென்றல் வந்து மோதும்
அங்கு தேவை தீர்ந்து போகும்
தென்றல் வந்து மோதும்
அங்கு தேவை தீர்ந்து போகும்
பெண் :
பாடலுக்கு சொல் அழகு கலை
ஆடலுக்கு பெண் அழகு
அதைப் பாராமல் என்னென்ன நினைவு
அதைப் பாராமல் என்னென்ன நினைவு
பெண் :
வாழ்வில் ஒன்று சேரும்
இன்ப நாளை எண்ணும் ஜோடி
வாழ்வில் ஒன்று சேரும்
இன்ப நாளை எண்ணும் ஜோடி
காலம் கூடும் போது
காணும் இன்பம் கோடி கோடி
காலம் கூடும் போது
காணும் இன்பம் கோடி கோடி
பெண் :
பாடலுக்கு சொல் அழகு கலை
ஆடலுக்கு பெண் அழகு
அதைப் பாராமல் என்னென்ன நினைவு
அதைப் பாராமல் என்னென்ன நினைவு
Paadalukku Sol - English Lyrics
Female :
Paadalukku sol azhagu
Kalai aadalukku pen azhagu
Adhai paaramal ennenna ninaivu
Paadalukku sol azhagu
Kalai aadalukku pen azhagu
Adhai paaramal ennenna ninaivu
Adhai paaramal ennenna ninaivu
Female :
Paarvai oonjal aadum
Angu mounam thoodhu pogum
Paarvai oonjal aadum
Angu mounam thoodhu pogum
Paavi nenjam vaadum
Andha baavam kaana vendum
Paavi nenjam vaadum
Andha baavam kaana vendum
Female :
Paadalukku sol azhagu
Kalai aadalukku pen azhagu
Adhai paaramal ennenna ninaivu
Adhai paaramal ennenna ninaivu
Female :
Maalai mayakkam thondrum
Poonjolai malargal yengum
Maalai mayakkam thondrum
Poonjolai malargal yengum
Thendral vandhu modhum
Angu thevai theerndhu pogum
Thendral vandhu modhum
Angu thevai theerndhu pogum
Female :
Paadalukku sol azhagu
Kalai aadalukku pen azhagu
Adhai paaramal ennenna ninaivu
Adhai paaramal ennenna ninaivu
Female :
Vaazhvil ondru serum
Inba naalai ennum jodi
Vaazhvil ondru serum
Inba naalai ennum jodi
Kaalam koodum bodhu
Kaanum inbam kodi kodi
Kaalam koodum bodhu
Kaanum inbam kodi kodi
Female :
Paadalukku sol azhagu
Kalai aadalukku pen azhagu
Adhai paaramal ennenna ninaivu
Adhai paaramal ennenna ninaivu