Isthanbul Rajakumari - தமிழ் பாடல் வரிகள்
ஒய் இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
பெண் :
ஹேய் ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
ஆண் :
ஒய் இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
பெண் :
ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
ஆண் :
நளந்தா ராஜ வம்சத்தில்
நான் வந்தேன் நீண்ட வாளாக
பெண் :
மடிஸ்தாவின் ராஜ வம்சத்தில்
நான் வந்தேன் வாளின் உரையாக
ஆண் :
வாளோடு உரையை போல்
சேர்வோம்
வாழ்வோடு சரியாக
ஆண் :
இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
பெண் :
ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
ஆண் :
ஹேய்
ஆள் தின்னும் பார்வைகளாலே
அய்யய்யோ ஆவி பிடித்தாய்
பெண் :
ஹேய்
முத்தத்தின் சுத்தியல் கொண்டு
மூளைக்குள் ஆணி அடித்தாய்
ஆண் :
குளிர் என்றேன்
கூந்தல் கொடுத்தாய்
பெண் :
ஆஆஆ …
பனி என்றேன்
மார்பை கொடுத்தாய்
ஆண் :
ஒய்
வெப்பத்தின் சூடு இல்லாமல்
பேரிச்சம் காடு நனையாது
பெண் :
பேர் இன்பம் போர்வை காணாமல்
பெண் கொண்ட ஆசை தணியாது
ஆண் :
புயல் வந்து கேள்வி கேட்டால்
பூஞ்சோலை பேசாது
ஆண் :
இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
பெண் :
ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
பெண் :
ஓ ஆடைக்குள் தேனை எடுத்து
அலைகிறதே வாலிப வண்டு
ஆண் :
ஓ உயிரெல்லாம் தேன் குடி என்று
ஒரு வார்த்தை சொல்லடி இன்று
பெண் :
மௌனம் தான்
வாய் மொழி இன்று
ஆண் :
ஹேய் ஊமைக்கும்
தாய் மொழி உண்டு
பெண் :
யானைக்குள் மூடி வைத்தாலும்
உன்கண்கள் என்னை உண்டாக்கும்
ஆண் :
பூமிக்குள் மூடிவைத்தால் தான்
சாராயம்போதை உண்டாக்கும்
பெண் :
இசை எட்டும் நனையும் போதும்
தீராது ஆதிக்கம்
ஆண் :
ஒய் இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
பெண் :
ஹேய் ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
Isthanbul Rajakumari - English Lyrics
Male :
Oi…
Istanbul rajakumari
Muthathal sudu kalappu
Female :
Hei….
Shrajahvin rajakumara
Seivoma ilamai thappu
Male :
Oi…
Istanbul rajakumari
Muthathal sudu kalappu
Female :
Shrajahvin rajakumara
Seivoma ilamai thappu
Male :
Nalantha raja vamsathil
Naan vandhen neenda vazhaaga
Female :
Madisathavin raja vamsathil
Naan vanthen vazhin oraiyaga
Male :
Vazhodu uraiyaipol servom
Vazhvodu seriyaga
Male :
Istanbul rajakumari
Muthathal sudu kalappu
Female :
Shrajahvin rajakumara
Seivoma ilamai thappu
Male :
Hei..
Aal thinnum parvaigalalae
Aiyaiyoo aavi pidithaai
Female :
Hei…
Muthathin suthiyal kondu
Moolaikul aani adithaai
Male :
Kulir endren
Koonthal koduthaai
Female :
Ha…aaa
Pani endren
Maarbu koduthaai
Male :
Oi..
Veppathin sodu illaamal
Peyricham kaadu nanaiyathu
Female :
Per inbam porvai kanaamal
Penn konda aasai thaniyathu
Male :
Puyal vantha kelvi kettal
Pooncholai pesathu
Male :
Istanbul rajakumari
Muthathal sudu kalappu
Female :
Shrajahvin rajakumara
Seivoma ilamai thappu
Female :
Oh…aadaikul thaenai eduthu
Alaigirathae valiba vandu
Male :
Oh uyirellam thaenkudi endru
Oru varthai soladi indru
Female :
Mounam thaan vaimozhi indru
Male :
Hei…oomaikum thai mozhi undu
Female :
Yanaikul moodivaithaalum
Un kangal ennai undakum
Male :
Bhoomi kul moodivaithaal thaan
Sarayum bothai undakkum
Female :
Isaiyettum nanaiyum bothum
Theerathu athikkam
Male :
Oi…
Istanbul rajakumari
Muthathal sudu kalappu
Female :
Hei….
Shrajahvin rajakumara
Seivoma ilamai thappu