Kuchikaruvadu - தமிழ் பாடல் வரிகள்
………………………
ஆண் :
ஹே குச்சி கருவாடு
ஹே குச்சி கருவாடு குழம்புக்கு
நல்லது ஒத்த பனங்கள்ளு
உடம்புக்கு நல்லது பச்ச
வெங்காயம் தடத்துக்கு
நல்லது கொஞ்சலாமா
பெண் :
ஹே ஒத்த தலகாணி
கட்டிலுக்கு நல்லது முத்து
முத்து கண்ணு முத்தத்துக்கு
நல்லது மொழு மொழு தேகம்
மொத்தத்துக்கும் நல்லது
கொஞ்சு மாமா
ஆண் :
ஹே நெஞ்சோடு
ஊடல் அடிச்சா ஹே
மோகனாங்கி நீ மூட்டும்
சூடு நல்லது
பெண் :
ஹே குத்தால
வாட அடிச்சா உள்ளங்
கையும் தீ மூட்டத்துக்கு
நல்லது
ஆண் :
மோட்சங்கள் தரவும்
முன்னேறி செல்லவும்
இல்லாத ஆடை நல்லது
ஹே ஹே
ஆண் :
மச்சினிச்சி வெக்கம்
எல்லாம் விட்டு போடு இந்த
மாமனுக்கு மட்டும் நல்ல
பிட்டு போடு
ஆண் :
ஹே
ஹே ஹே
பெண் :
ஹே வேலி கட்டி
வேக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்ட
என்ன தட்டு பாடு
ஆண் :
ஹே குச்சி கருவாடு
ஹே குச்சி கருவாடு குழம்புக்கு
நல்லது ஒத்த பனங்கள்ளு
உடம்புக்கு நல்லது பச்ச
வெங்காயம் தடத்துக்கு
நல்லது கொஞ்சலாமா
பெண் :
ஆ ஹான்
குழு :
தி கு தி கு
தி கு பம் பம்
ஆண் :
ஹே ராகு
காலத்தில் குந்த
வெச்சவ
குழு :
ஹான் ஹான்
ஆண் :
நீ வாழ
தண்டையே
பத்த வெச்சவ
பெண் :
போன மாசம்
தான் நா பூ முடிஞ்சவ
நா உன்ன கண்டதும்
பூ ஒடஞ்சவ
ஆண் :
ஹோய் சில் என்று
பின்னி கொள்ளு சிங்காரம்
பண்ணி கொள்ளு சிற்றின்ப
குருவியே சிக்க மாட்டியா
பெண் :
முந்தானை விட்டு
தந்த முத்தம் நீ கத்து தந்த
என்னை நீ ரெண்டில் ஒன்னு
பண்ண மாட்டியா
ஆண் :
வைகாசி பிறையே
வைகை நதி கரையே
மச்சான வெச்சுகிரியா
ஹோய்
பெண் :
ஹே வேலி கட்டி
வேக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்ட
என்ன தட்டு பாடு
ஆண் :
மச்சினிச்சி வெக்கம்
எல்லாம் விட்டு போடு இந்த
மாமனுக்கு மட்டும் நல்ல
பிட்டு போடு
பெண் :
ஹே குச்சி
கருவாடு ஹே
ஆண் :
குச்சி கருவாடு
குழம்புக்கு நல்லது ஒத்த
பனங்கள்ளு உடம்புக்கு
நல்லது பச்ச வெங்காயம்
தடத்துக்கு நல்லது
கொஞ்சலாமா
பெண் :
யே யே
ஹா ஹான்
குழு :
……………………
பெண் :
நண்டு பெருத்தா
வளையல் தாங்குமா என்
உள்ளம் பெருத்தா சொல்லு
உள்ளம் தாங்குமா
ஆண் :
பொட்ட கோழிய
வந்து கற்பழிக்குமா ஹே
காட்டு சேவலும் சும்மா
கண்ணுறங்குமா
பெண் :
அடடடடா ஹையோ
உன் தரம் என்ன என் தேவை
தீரும் முன்ன கண்ணால
பத்த வைப்பேன் சிக்கி
முக்கியே
ஆண் :
ஹையோ உன்
அழகென்ன நெய் வாழ
போல இன்னும் அங்கங்க
மொழம் போட
வெச்சிருக்கியே
பெண் :
இச்சொன்னு
கொடுத்து அச்சொன்னு
பதிச்சு நச்சின்னு
காதலிப்பியா
ஆண் :
மச்சினிச்சி வெக்கம்
எல்லாம் விட்டு போடு இந்த
மாமனுக்கு மட்டும் நல்ல
பிட்டு போடு
பெண் :
யே யே யே வேலி
கட்டி வேக்குதையா
கட்டுப்பாடு மஞ்ச தாலி
மட்டும் கட்ட என்ன
தட்டு பாடு
ஆண் :
ஹே குச்சி கருவாடு
ஹே குச்சி கருவாடு குழம்புக்கு
நல்லது ஒத்த பனங்கள்ளு
உடம்புக்கு நல்லது பச்ச
வெங்காயம் தடத்துக்கு
நல்லது கொஞ்சலாமா
பெண் :
ஹே ஒத்த தலகாணி
கட்டிலுக்கு நல்லது முத்து
முத்து கண்ணு முத்தத்துக்கு
நல்லது மொழு மொழு தேகம்
மொத்தத்துக்கும் நல்லது
கொஞ்சு மாமா …..
Kuchikaruvadu - English Lyrics
Chorus :
Hua hua
Hua hua
Hua hua
Hua hua
Male :
Hey kuchchi karuvaadu..hey
Kuchchi karuvaadu
Kozambukku nallathu
Oththa panankallu
Odambukku nallathu
Pachcha vengaayam
Thadaththukku nallathu
Konjalaama
Female :
Hey oththa thalagaani
Kattilukku nallathu
Muththu muththu kannu
Muthaththukku nallathu
Mozhu mozhu dhegam
Moththathukkum nallathu
Konju maama
Male :
Hey nenjodu oodal adichcha
Hey mohanaangi nee mootum
Soodu nallathu
Female :
Hey kuththaala vaada adichcha
Ullang kaiyum
Thee mootathukku nallathu
Male :
Motchchangal tharavum
Munneri sellavum
Illatha aadai nalluthu..hey hey
Male :
Machchinichi vekkam ellaam
Vittu podu
Intha maamanukku mattum nalla
Bittu podu
Male :
Hey hey…hey
Female :
Hey ..veli katti
Vekkuthaiya kattupaadu
Manja thaali mattum katta
Enna thattu paadu
Male :
Hey kuchchi karuvaadu..hey
Kuchchi karuvaadu
Kozambukku nallathu
Oththa panankallu
Odambukku nallathu
Pachcha vengaayam
Thadaththukku nallathu
Konjalaama
Female :
Ahh haan
Chorus :
Dhi gu dhi gu dhi ghu…
Bam pam…
Male :
Hey
Rahu kaalaththil
kundha vechchava
Chorus :
Haan haan
Male :
Nee vaazha thandaiyae
Paththa vechchava
Female :
Pona maasamthaan
Naa poo mudinjava
Naa unna kandathum
Poo odanjava
Male :
Hoi sil endru pinni kollu
Singaaram panni kollu
Sittrimba kuruviyae
Sikka maattiyaa
Female :
Munthaanai vittuthantha
Muththam nee kaththu thantha
Ennai nee rendil onnu
Panna maatiya
Male :
Vaigaasi piraiyae
Vaigai nadhi karaiyae
Machchaana vechchukiriya … hoi
Female :
Veli katti vekkuthaiya
Kattupaadu
Manja thaali mattum katta
Enna thattupaadu
Male :
Machchinichi vekkam ellaam
Vittu podu
Indha maamanukku mattum nalla
Bittu podu
Female :
Hey kuchchi karuvaadu..hey
Male :
Kuchchi karuvaadu
Kozambukku nallathu
Oththa panankallu
Odambukku nallathu
Pachcha vengaayam
Thadaththukku nallathu
Konjalaama
Female :
Yeah yeh haa haan…
Chorus :
Khm khm khm khm
Khm khm khm khm
Female :
Nandu peruththa
Valaiyal thanguma
En ullam peruththa
Sollu ulla thanguma
Male :
Potta kozhiya
Vanthu karppazhikkuma
Hey kattu sevalum
Summa kannuranguma
Female :
Adadadada..
Haiyo un tharam enna
En theva therum munna
Kannaala paththa veppan
Sikki mukkiye
Male :
Haiyo un azhagenna
Nei vaazha pola innum
Angangga mozham poda
Vechchirukkiyae
Female :
Ichchonnu koduththu
Achchonnu pathichchu
Nachchinnu kaadhalippiya..aaa…aa…
Male :
Machchinichi vekkam ellaam
Vittu podu
Indha maamanukku mattum nalla
Bittu podu
Female :
Yeah yeah yeah…
Veli katti vekkuthaiya
Kattupaadu
Manja thaali mattum katta
Enna thattupaadu
Male :
Hey kuchchi karuvaadu..hey
Kuchchi karuvaadu
Kozambukku nallathu
Oththa panankallu
Odambukku nallathu
Pachcha vengaayam
Thadaththukku nallathu
Konjalaama
Female :
Hey oththa thalagaani
Kattilukku nallathu
Muththu muththu kannu
Muthaththukku nallathu
Mozhu mozhu dhegam
Moththathukkum nallathu
Konju maama…aaa…aan…