Tamil Lyrics

Mannile Mannile song lyrics

Movie — Mazhai

Singer(s) — Sumangali, S.P.Balasubrahmaniyam, Charan

Lyricist — No Information

Music Director — Devi Sri Prasad

Mannile Mannile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மண்ணிலே
மண்ணிலே வந்து
உடையுது வானம்

பெண் :
மழையிலே
கரையுதே ரெண்டு
மனங்களின் தூரம்

ஆண் :
காதில் கேட்கும்
இடி ஓசை காதல்
நெஞ்சின் பரிபாஷை

பெண் :
மழையை
போலே உறவாட
மனதில் என்ன பேராசை

ஆண் :
நீரில் எழுதும்
காதல் அழியும் மழை
நீரே எழுதிடும் காதல்
அழியாதே

ஆண் :
ஐ லவ் யூ
ஷைலஜா ஷைலஜா
ஓ ஷைலு ஷைலு
ஐ லவ் யூ ஷைலஜா
ஷைலஜா ஷைலு..

ஆண் :
மண்ணிலே
மண்ணிலே வந்து
உடையுது வானம்

பெண் :
மழையிலே
கரையுதே ரெண்டு
மனங்களின் தூரம்

ஆண் :
பூ சிதறிடும்
மேகம் பொன் வானவில்
வரைகிறதோ ஏழ்
நிறங்களினால் நமக்கொரு
மாலை செய்கிறதோ

பெண் :
வான் தாரகை
எல்லாம் நீர் பூக்களின்
தோரணமோ வான்
தேவதைகள் ஆசிகள்
கூறும் அச்சதையோ

ஆண் :
இத்தனை
மழையிலும் இந்த
நாணம் கரையவில்லை

பெண் :
கன்னி நான்
நனையலாம் கற்பு
நனைவதில்லை

ஆண் :
அடி மனிதனை
விடவும் மழை துளி
உயர்ந்தது இது வரை
புரியவில்லை

ஆண் :
ஐ லவ் யூ
ஷைலஜா ஷைலஜா
ஓ ஷைலு ஷைலு
ஐ லவ் யூ ஷைலஜா
ஷைலஜா ஷைலு..

பெண் :
நான் காதலை
சொல்ல என் வாய்
மொழி துணை இல்லையே
தன் வார்த்தைகளால் மழை
துளி என் மனம் சொல்லியதே

ஆண் :
முன் கோபுர
அழகை உன் தாவணி
மூடியதே உன் ரகசியத்தை
மழை துளி அம்பலம்
ஆக்கியதே

பெண் :
மழை விழும்
பொழுதெல்லாம்
என்னை வந்து சேர்வாயா

ஆண் :
காதலை
சேர்ப்பதே மழையின்
வேலையா

பெண் :
அட மலர்களில்
மழை விழும் வேர்களில்
வெயில் விழும் அதிசயம்
அறிவாயா

ஆண் :
ஐ லவ் யூ
ஷைலஜா ஷைலஜா
ஓ ஷைலு ஷைலு
ஐ லவ் யூ ஷைலஜா
ஷைலஜா ஷைலு..

ஆண் :
மண்ணிலே
மண்ணிலே வந்து
உடையுது வானம்

பெண் :
மழையிலே
கரையுதே ரெண்டு
மனங்களின் தூரம்

ஆண் :
காதில் கேட்கும்
இடி ஓசை காதல்
நெஞ்சின் பரிபாஷை

பெண் :
மழையை
போலே உறவாட
மனதில் என்ன பேராசை

ஆண் :
நீரில் எழுதும்
காதல் அழியும் மழை
நீரே எழுதிடும் காதல்
அழியாதே

ஆண் :
ஐ லவ் யூ
ஷைலஜா ஷைலஜா
ஓ ஷைலு ஷைலு
ஐ லவ் யூ ஷைலஜா
ஷைலஜா ஷைலு..

Mannile Mannile - English Lyrics

Male :

Mannilae mannilae

Vandhu udaiyudhu vaanam

Female :

Mazhaiyilae karaiyudhae

Rendu manangalin thooram

Male :

Kaadhil ketkum idi osai

Kaadhal nenjin pari baashai

Female :

Mazhaiyai polae uravaadu

Manadhil enna peraasai

Male :

Neeril ezhudhum

Kaadhal azhiyum

Mazhai neerae ezhudhidum

Kaadhal azhiyaadhae … ae

Male :

I love you shailajaa shailajaa

Oh shailu shailu

I love you shailajaa shailajaa

Shailuuuuu

Male :

Mannilae mannilae

Vandhu udaiyudhu vaanam

Female :

Mazhaiyilae karaiyudhae

Rendu manangalin thooram

Male :

Poo sidharidum megam

Pon vaanavil varaigiradho

Ezh nirangalinaal namakoru

Maalai seigiradho

Female :

Vaan thaaragai ellam

Neer pookalin thoranamo

Vaan devathaigal

Aasigal koorum atchathaiyo

Male :

Ithanai mazhaiyilum

Indha naanam karaiyavillai

Female :

Kanni naan nanaiyalaam

Karpu nanaivathillai

Male :

Adi manithanai vidavum

Mazhaithuli uyarnthadhu

Idhuvarai puriyavillai

Male :

I love you shailajaa shailajaa

Oh shailu shailu

I love you shailajaa shailajaa

Shailuuuuu

Female :

Naan kaadhalai solla

En vaaimozhi thunaiyillaiyae

Than vaarthaigalaal

Mazhaithuli en manam solliyadhae

Male :

Mun kopura azhagai

Un thaavani moodiyadhae

Un ragasiyathi mazhaithuli

Ambalam aakiyadhae

Female :

Mazhai vilum pozhuthellam

Ennai vandhu servaayaa

Male :

Kaadhalai serpadhae mazhaiyin velaiyaa

Female :

Ada malargalil mazhai vizhum

Vergalil veyil vizhum

Adhisayam arivaayaa

Male :

I love you shailajaa shailajaa

Oh shailu shailu

I love you shailajaa shailajaa

Shailuuuuu

Male :

Mannilae mannilae

Vandhu udaiyudhu vaanam

Female :

Mazhaiyilae karaiyudhae

Rendu manangalin thooram

Male :

Kaadhil ketkum idi osai

Kaadhal nenjin pari baashai

Female :

Mazhaiyai polae uravaadu

Manadhil enna peraasai

Male :

Neeril ezhudhum

Kaadhal azhiyum

Mazhai neerae ezhudhidum

Kaadhal azhiyaadhae … ae

Male :

I love you shailajaa shailajaa

Oh shailu shailu

I love you shailajaa shailajaa

Shailuuuuu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mannile Mannile

Which movie does the song Mannile Mannile belong to?

The song Mannile Mannile is from the movie Mazhai.

Who is the music director of Mannile Mannile?

The music for Mannile Mannile is composed by Devi Sri Prasad.

Who wrote the lyrics for Mannile Mannile?

The lyrics for Mannile Mannile are penned by No Information.

Who sang the Mannile Mannile song?

Mannile Mannile is sung by Sumangali, S.P.Balasubrahmaniyam, Charan.

Related Songs

Movie — Mazhai

Music Director — Devi Sri Prasad

Movie — Mazhai

Music Director — Devi Sri Prasad

Movie — Mazhai

Music Director — Devi Sri Prasad

Movie — Mazhai

Music Director — Devi Sri Prasad

Movie — Mazhai

Music Director — Devi Sri Prasad

Movie — Villu

Music Director — Devi Sri Prasad

Movie — Singam

Music Director — Devi Sri Prasad