Jaari Singari - தமிழ் பாடல் வரிகள்
ஹே ஹேய் ஓ
ஹோ எகி எகி ஹோ
எஹியே ஹோ ஹோ
எகி எகி ஹோ ஹோ…….
பெண் :
உன் விழியால்
பார்த்தாலே கலர்படமே
உன் விரலால்
நீ தொட்டால் கலப்படமே
ஆண் :
ஜாரி சிங்காரி ஜாரி சிங்காரி
ஜாலியான ஜாலி தரேன் வாடி
ஜாரி சிங்காரி ஜாரி சிங்காரி
ஜோலிக்கேத்த கூலி தரேன் வாடி
ஆண் :
இங்கிட்டுதான் வாடி யம்மா
பங்கிட்டுதான் தாடி யம்மா
அங்கிட்டுதான் என்ன தாண்டி
ஓடாதம்மா
பெண் :
குதிரைய கூட்டி வாயேன்
மதுரைக்கு கூட்டி போயேன்
இருக்கிற சொத்த எல்லாம்
எழுதி தாயேன்
ஆண் :
நீ அஜக்குதானா
அஜக்குதானா
குழு :
அச்சு வெல்லம்
ஆண் :
நான் ஒன்ன நம்பர் கேடி வாடி
குழு :
ஓடி போலாம்
ஆண் :
ஜாரி சிங்காரி ஜாரி சிங்காரி
ஜாலியான ஜாலி தரேன் வாடி
ஜாரி சிங்காரி ஜாரி சிங்காரி
ஜோலிக்கேத்த கூலி தரேன் வாடி
ஆண் :
அந்த மதுர ஊரெல்லாம்
மிட்ட மிராசு
என்ன வெடிக்க வெச்சா
என் வெள்ள பட்டாசு
ஆண் :
அதிரச ருசிபோல இருக்குற புள்ள
ருசிக்கத்தான் தெரியாத
மனுசனே இல்ல
அதிரச ருசிபோல இருக்குற புள்ள
ருசிக்கத்தான் தெரியாத
மனுசனே இல்ல
பெண் :
இடி இடி இடியப்பம் இது நான்
நீ நூல நூல பிச்சி தின்ன வரியா
விடி விடி விடியாத பகலா
நீ விடிய வரேன் வேர்வ மழை தரியா
பெண் :
உன் விழியால்
பார்த்தாலே கலர்படமே
உன் விரலால்
நீ தொட்டால் கலப்படமே
ஆண் :
ஜாரி சிங்காரி ஜாரி சிங்காரி
ஜாலியான ஜாலி தரேன் வாடி
ஜாரி சிங்காரி ஜாரி சிங்காரி
ஜோலிக்கேத்த கூலி தரேன் வாடி
விசில் :
………………….
குழு :
ஏய் ஜிக்கான்
ஏய் ஜினுக்கு ஜிக்கான்
ஏய் ஏய் ஏய்யேய்யேய்….
ஏய் ஜிக்கான்
ஏய் ஜினுக்கு ஜிக்கான்
ஏய் ஏய் ஏய் ஏய்…….
ஏய் ஜிக்கான்
ஏய் ஜினுக்கு ஜிக்கான்
ஆண் :
ஒரு சலவ கல் போல
உன்ன பார்த்தேனே
உன் எதிரே நின்னு
நான் என்னை பார்த்தேனே
ஒரு சலவ கல் போல
உன்ன பார்த்தேனே
உன் எதிரே நின்னு
நான் என்னை பார்த்தேனே
ஆண் :
பட்ட பட்ட இதயத்தால்
பறந்திடலமா பழகிய உலகத்தயே
மறந்திடலாமா
ஆண் :
நிலத்தினில் கூத்தாடும் நிலவே
அவள் உச்சி முதல் பாதம் வரை அழகே
விடுமுறை இல்லாத விருந்தே
என் விக்கலுக்கு அவதாண்டி மருந்தே
ஆண் :
ஒரு சலவ கல் போல
உன்ன பார்த்தேனே
உன் எதிரே நின்னு
நான் என்னை பார்த்தேனே
பெண் :
அடி நானும் வெப்பேரி
ஜோரா கச்சேரி
ஜாலியான ஜோலி தானே வாரேன்
நானும் வெப்பேரி
ஜோரா கச்சேரி
ஜோலிக்கேத்த கூலி தானே வாரேன்
ஆண் :
இங்கிட்டுதான் வாடி யம்மா
பங்கிட்டுதான் தாடி யம்மா
அங்கிட்டுதான் என்ன
தாண்டி ஓடாதம்மா
ஆண் :
குதிரைய கூட்டி வாரேன்
மதுரைக்கு கூட்டி போரேன்
இருக்கிற சொத்த எல்லாம்
எழுதி தாரேன்
ஆண் :
நீ அஜக்குதானா
அஜக்குதானா
குழு :
அச்சு வெல்லம்
ஆண் :
நான் ஒன்ன நம்பர் கேடி வாடி
குழு :
ஓடி போலாம்
Jaari Singari - English Lyrics
Female :
Ahae hoo ohaaa…
Ahiya .ooo…hooo……
Ahae hoo ohaaa…
Ahiya .ooo…hooo……
Female :
Un vizhiyaal paarthaalae
Color padama.
Un viralaal nee thottaal
Kala padamae
Male :
Jaari singari jaari singari
Jollyaana jolly tharen vaadi
Jaari singari jaari singari
Jolikkeththa kooli tharen vaadi
Male :
Ingittuthaan vaadi yamma
Pangittuthaan thaadi yamma
Angittuthaan enna thaandi
Odaathammaa
Female :
Kuthiraiya kooti vaayen
Madhuraikku kooti poyen
Irukkira soththa ellaam
Eluthi thaayen
Male :
Nee ajugthaana ajugthaana
Chorus :
Achchu vellam
Male :
Naan onna number kedi
Chorus :
Vaadi odi polaam
Male :
Jaari singari jaari singari
Jollyaana jolly tharen vaadi
Jaari singari jaari singari
Jolikkeththa kooli tharen vaadi
Male :
Andha madhura oorellaam
Mitta miraasu
Enna vedikka vechaa
En vella pattasu
Male :
Athirasa rusipola irukura pulla
Rushikathan theriyaatha
Manusanae illa
Male :
Athirasa rusipola irukura pulla
Rushikathan theriyaatha
Manusanae illa
Female :
Idi idi idiyappam idu naan
Nee noola noola pitchi thinna variyaa…
Vidi vidi vidiyaatha pagala
Nee vidiyum vara verva mazhai thariyaa…
Female :
Un vizhiyaal paarthaalae
Color padama.
Un viralaal nee thottaal
Kala padamae
Male :
Jaari singari jaari singari
Jollyaana jolly tharen vaadi
Jaari singari jaari singari
Jolikkeththa kooli tharen vaadi
Whistling :
……………………
Chorus :
Yei jikkaan
Yei jinukku jikkaan
Yeye yeye yei ye yei yei
Yei jikkaan
Yei jinukku jikkaan
Yeye yeye yei ye yei yei
Yei jikkaan
Yei jinukku jikkaan
Male :
Oru salava kal pola
Unna paarthenae
Un ethirae ninnunaan
Ennai paarthenae
Male :
Oru salava kal pola
Unna paarthenae
Un ethirae ninnunaan
Ennai paarthenae
Male :
Patta patta idhaiyathaal
Paranthidalamaa.
Palagiya ulagathiyae maranthidalama..
Nilathinil kuththaadum nilavae
Aval uchchi muthal paatham varai azhagae
Vidumirai illatha virunthae
En vikkalukku avathaan di marunthae
Male :
Oru salava kal pola
Unna paarthenae
Un ethirae ninnunaan
Ennai paarthenae
Female :
Adi naanum vepperi
Joraa kachcheri
Jollyaana jolly tharen vaaren
Naanum vepperi
Joraa kachcheri
Jolikkeththa kooli thaanae vaaren
Male :
Ingittuthaan vaadi yamma
Pangittuthaan thaadi yamma
Angittuthaan enna thaandi
Odaathammaa
Male :
Kuthiraiya kooti vaaren
Madhuraikku kooti poren
Irukkira soththa ellaam
Eluthi thaaren
Male :
Nee ajugthaana ajugthaana
Chorus :
Achchu vellam
Male :
Naan onna number kedi
Chorus :
Vaadi odi polaam