Tamil Lyrics

Jallikattu Kaala song lyrics

Movie — Thalai Magan

Singer(s) — S. P. Balasubrahmanyam, Malaysia Vasudevan

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Jallikattu Kaala - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

பாடலாசிரியர் :
வாலி

ஆண் :
ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள
முட்ட வந்தா புடிப்பேன்
கொம்பு ரெண்ட ஒடிப்பேன்
நான்தான் உன்னை விட மாட்டேன்
ஹா புடிச்சா உடும்புதான்
பொடிப் பொடிதான் எலும்புதான்…

ஆண் :
………………..

ஆண் :
ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள
முட்ட வரும் வேளை தொட்டுப்புட்டே வால
நான்தான் புடிபட மாட்டேன்
புடிச்சா திமிருவேன் வால
வளைச்சா நிமிருவேன்…ஹேய் ஹேய்

பெண் :
………………………….

ஆண் :
பாசம் வைத்தால் நான் கட்டித் தங்கம்
பாயும்போது ஒரு குட்டி சிங்கம்

ஆண் :
எட்டி போனால் நான் பெட்டி பாம்பு
தொட்டுப் பார்த்தால் வரும் வெட்டி வீம்பு

ஆண் :
நானா நடுங்குவேன்
இடி போல் முழங்குவேன்

ஆண் :
நானா அடங்குவேன்
புலி போல் பதுங்குவேன்

ஆண் :
எந்தப்பக்கம் போனால் என்ன
அந்தப்பக்கம் வளைப்பேன்
அய்யோ பாவம் சின்னத் தம்பி
உன்னைக் கண்டு சிரிப்பேன்

பெண் :
…………………………..

ஆண் :
ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள
முட்ட வந்தா புடிப்பேன்
கொம்பு ரெண்ட ஒடிப்பேன்
நான்தான் உன்னை விட மாட்டேன்

ஆண் :
புடிச்சா திமிருவேன் வால
வளைச்சா நிமிருவேன்…ஹ ஹஹா

பெண் :
…………………………..

ஆண் :
உன்னப் பார்த்தா ஒரு அண்ணன் போலே
கள்ளத்தனத்தில் நீ கண்ணன் போலே

ஆண் :
தட்டிக் கேட்க ஒரு ஆளுமில்ல
கட்டிப் போட ஒரு நூலுமில்ல

ஆண் :
உனை நான் அடக்குவேன்

ஆண் :
ஹாஹ் உடனே மடக்குவேன்

ஆண் :
போடா பொடியன் நீ

ஆண் :
புரியா சிறுவன் நீ

ஆண் :
சின்ன உளி எண்ணம் வைத்தால்
குன்றை கூட சாய்க்குமே

ஆண் :
வெட்டுப் பட்டால் வாழைமரம்
மீண்டும் மீண்டும் காய்க்குமே…..

பெண் :
…………………………..

ஆண் :
ஜல்லிக்கட்டு காள ஹ துள்ளிக்கிட்டு ஆள
முட்ட வந்தா புடிப்பேன்
கொம்பு ரெண்ட ஒடிப்பேன்
நான்தான் உன்னை விட மாட்டேன்

ஆண் :
புடிச்சா திமிருவேன் வால
வளைச்சா நிமிருவேன்…டேய் டேய்

Jallikattu Kaala - English Lyrics

Male :

Jallikattu kaala thulikittu aala

Mutta vanthaa pudipean

Kombu renda odipean

Naanthaan unnai vidamaaten

Haa pudicha udumbuthaan

Podi podi elumbuthaan….

Male :

…………….

Male :

Jalikattu kalai thullikitu aala

Mutta varum velai thottuputtae vaala

Naanthaan pudipada maaten

Pudichchaa thimiruvaen vaala

Valaichcha nimiruvaen…haei haei

Female :

………………..

Male :

Paasam vaithaal naan kati thangam

Paayumpothu oru kutti singam

Male :

Etti ponaal nan petti paambu

Thotu paarthaal varum veti veembu

Male :

Naana nadunguven

Idipol muzhanguven

Male :

Naana adanguven

Pulipol padhunguven

Male :

Endhapakkam ponaal enna

Andhapakkam valaipen

Aiyo paavam chinna thambi

Unnai kandu siripen

Female :

………………..

Male :

Jalikattu kalai thullikitu aala

Mutta vantha pudipen

Kombu renda odipen

Nanthan unnai vidamaten

Male :

Pudicha thimirven vaala

Valaicha nimiruven….hahahaa

Female :

………………..

Male :

Unnai paartha oru annan polae

Kallathanathil nee kannan polae

Male :

Thati ketka oru aalumilla

Katti poda oru noolumila

Male :

Unnai naan adukkuvaen

Male :

Haah udanae madukkuven

Male :

Poda podiyan nee

Male :

Puriya siruvan nee

Male :

Chinna uli ennam veithaal

Kundrai kuda saaikumae

Male :

Vettu pataal vaazhaimaram

Meendum meendum kaaikume….

Female :

……………..

Male :

Jalikattu kaala ha thulikkitu aala

Mutta vanthaa pudipen

Kombu rendu odipen

Naanthan unnai vidamaten

Male :

Pudicha thimirven vaala

Valaicha nimiruven….dei dei

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Jallikattu Kaala

Which movie does the song Jallikattu Kaala belong to?

The song Jallikattu Kaala is from the movie Thalai Magan.

Who is the music director of Jallikattu Kaala?

The music for Jallikattu Kaala is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Jallikattu Kaala?

The lyrics for Jallikattu Kaala are penned by Vaali.

Who sang the Jallikattu Kaala song?

Jallikattu Kaala is sung by S. P. Balasubrahmanyam, Malaysia Vasudevan.

Related Songs