Jam Jam Jam Uravile - தமிழ் பாடல் வரிகள்
ர்கள்
:
வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் :
கலைஞானம்
குழு :
லால லல்லல் லா லால லல்லல் லா
லால லல்லல் லா லால லல்லல் லா
டிங்கிலாரா டிங்கிலாரா ஜூஜூஜூஜூ
டிங்கிலாரா டிங்கிலாரா ஜூஜூஜூஜூ
ஆண் :
ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே
ஹேய் ஜம் ஜம் ஜம் உறவிலே ஹேஹ் ஹே
நெஞ்சம்தான் மலருதே
நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்
ஹே ஹேஹே ஹேஹே ஹே ஹேய்…
பெண் :
ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே
நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்….ஓ….ஓ…..ஓ
குழு :
……………………..
ஆண் :
செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான்
செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான்
செய்வது அறியாமல் வந்து மயங்குது எண்ணம்தான்
பெண் :
ஆனந்த ராகம்
ஆண் :
ஹேய்
பெண் :
அதிலொரு மோகம்
ஆண் :
ஹ்ஹா
பெண் :
ஏனிந்த தாகம் இளமையின் வேகம்
பெண் :
ஆனந்த ராகம் அதிலொரு மோகம்
ஏனிந்த தாகம் இளமையின் வேகம்
ஆண் :
ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே
பெண் :
நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்….ஓ….ஓ….ஓ…..
குழு :
……………………..
ஆண் :
அழகிய ரதமேதான் இவள் அதிசய கலையேதான்
பழகும் பருவம்தான் கண் பார்வையில் சொர்க்கம்தான்
பெண் :
சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள்
நாடி நரம்புகள் நடனமாடுது
சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள்
நாடி நரம்புகள் நடனமாடுது
பெண் :
ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே
ஆண் :
நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்
ஹே ஹேஹே ஹேஹே ஹே ஹேய்…
குழு :
லா லா லா லால லா
லா லா லா லால லா
லா லா லா லால லா
Jam Jam Jam Uravile - English Lyrics
Chorus :
Laala lallal laa laala lallal laa
Laala lallal laa laala lallal laa
Dingilaaraa dingilaaraa joojoojoojoo
Dingilaaraa dingilaaraa joojoojoojoo
Male :
Jam jam jam uravilae nenjamthaan malaruthae
Haei jam jam jam uravilae haeh hae
Nenjamthaan malaruthae
Naalellaam pazhagalaam naam ini magizhalaam
Hae haehae haehae hae haei
Male :
Jam jam jam uravilae nenjamthaan malaruthae
Naalellaam pazhagalaam naam ini magizhalaam…oo….oo…oo…
Chorus :
……………..
Male :
Sengaal annamthaan Ingae nadakkuthu munnamthaan
Sengaal annamthaan Ingae nadakkuthu munnamthaan
Seivathu ariyaamal vanthu mayanguthu ennamthaan
Female :
Aanantha raagam
Male :
Haei
Female :
Adhiloru mogam
Male :
Hhaa
Female :
Yaenintha thaagam ilamaiyin vegam
Female :
Aanantha raagam adhiloru mogam
Yaenintha thaagam ilamaiyin vegam
Male :
Jam jam jam uravilae nenjamthaan malaruthae
Female :
Naalellaam pazhagalaam naam ini
Magizhalaam…oo….oo…oo…
Chorus :
……………..
Male :
Azhagiya radhamethaan ival adhisaya kalaiyaethaan
Pazhagum paruvamthaan kann paarvaiyil sorkkamthaan
Female :
Chinnajchirusugal seiyum kurumbugal
Naadi narambugal nadanamaaduthu
Chinnajchirusugal seiyum kurumbugal
Naadi narambugal nadanamaaduthu
Male :
Jam jam jam uravilae nenjamthaan malaruthae
Female :
Naalellaam pazhagalaam naam ini
Hae haehae haehae hae haei
Chorus :
Laa laa laa laala laa
Laa laa laa laala laa
Laa laa laa laala laa