Jaya Jaya Rama - தமிழ் பாடல் வரிகள்
ஜெய ஜெய ராமா ஸ்ரீராமா
தசரத குமாரா ஜெய் ஜெய் ஜெய்…
குழு :
ஜெய ஜெய ராமா ஸ்ரீராமா
தசரத குமாரா ஜெய் ஜெய் ஜெய்…
ஆண் :
மங்கல தீபா மலர் மணி மார்பா
மண்ணும் விண்ணும் கொண்டாடும் பிரதாபா
மகா ஜோதியே சாந்த ஸ்வரூபா
வளர்ந்தே உன் புகழ் வாழ்க வாழ்கவே
குழு :
மங்கல தீபா மலர் மணி மார்பா
மண்ணும் விண்ணும் கொண்டாடும் பிரதாபா
மகா ஜோதியே சாந்த ஸ்வரூபா
வளர்ந்தே உன் புகழ் வாழ்க வாழ்கவே
ஆண் :
ஜெய ஜெய ராமா ஸ்ரீராமா
தசரத குமாரா ஜெய் ஜெய் ஜெய்…
குழு : ஜெய ஜெய ராமா ஸ்ரீராமா
தசரத குமாரா ஜெய் ஜெய் ஜெய்…
ஆண் :
கல்லையும் பெண்ணாய் ஆக்கிய பாதா
கருணை பொங்கும் திருமாமகள் நாதா
கலாவாணரின் காவியப் பொருளே
உலகில் உன் புகழ் ஓங்கி வாழ்கவே….
குழு :
கல்லையும் பெண்ணாய் ஆக்கிய பாதா
கருணை பொங்கும் திருமாமகள் நாதா
கலாவாணரின் காவியப் பொருளே
உலகில் உன் புகழ் ஓங்கி வாழ்கவே….
ஆண் :
ஜெய ஜெய ராமா ஸ்ரீராமா
தசரத குமாரா ஜெய் ஜெய் ஜெய்…
குழு : ஜெய ஜெய ராமா ஸ்ரீராமா
தசரத குமாரா ஜெய் ஜெய் ஜெய்…
Jaya Jaya Rama - English Lyrics
Music Director :
Ghantasala
Lyricist :
A. Maruthakasi
Male :
Jeya jeya raama sree raama
Dhsaratha kumar jei jei jei
Chorus :
Jeya jeya raama sree raama
Dhsaratha kumar jei jei jei
Male :
Mangala deepa malar mani maarbaa
Mannum vinnum kondaadum pradheepa
Maha jothiyae saantha swaroopa
Valarndhae un pugazh vaazhga vaazhgave
Chorus :
Mangala deepa malar mani maarbaa
Mannum vinnum kondaadum pradheepa
Maha jothiyae saantha swaroopa
Valarndhae un pugazh vaazhga vaazhgave
Male :
Jeya jeya raama sree raama
Dhsaratha kumar jei jei jei
Chorus : Jeya jeya raama sree raama
Dhsaratha kumar jei jei jei
Male :
Kallaiyum pennaai aakkiya paadha
Karunai pongum thirumaamagal naadhaa
Kalavaanarin kaaviya porulae
Ulagil un pugazh oonghi vaazhgave
Chorus :
Kallaiyum pennaai aakkiya paadha
Karunai pongum thirumaamagal naadhaa
Kalavaanarin kaaviya porulae
Ulagil un pugazh oonghi vaazhgave
Male :
Jeya jeya raama sree raama
Dhsaratha kumar jei jei jei
Chorus :
Jeya jeya raama sree raama
Dhsaratha kumar jei jei jei