Santhegamum Yenamma - தமிழ் பாடல் வரிகள்
சந்தேகமும் ஏனம்மா
ஸ்ரீராமச்சந்திரனும் யாரம்மா…
சந்தேகமும் ஏனம்மா
ஸ்ரீராமச்சந்திரனும் யாரம்மா
சந்தேகமும் ஏனம்மா
ஆண் :
ஒரே பாணந்தான் வார்த்தையும் ஒன்றே
முறை மாறிடான் தாரமும் ஒன்றே
ஒரே பாணந்தான் வார்த்தையும் ஒன்றே
முறை மாறிடான் தாரமும் ஒன்றே
விண்ணே சிதறி வீழினும்…ஹா…ஆஅ..ஆஅ..ஹா…ஆஅ…
விண்ணே சிதறி வீழினும்
கொண்ட விரதமும் தவறானம்மா..
ஆண் :
சந்தேகமும் ஏனம்மா
ஸ்ரீராமச்சந்திரனும் யாரம்மா…
சந்தேகமும் ஏனம்மா
ஆண் :
ரவிகுல திலகன் அறநெறி மாறி
மருதாரமே நாடவும் நேரின்
ரவிகுல திலகன் அறநெறி மாறி
மருதாரமே நாடவும் நேரின்
புவியில் எனது தவமும்
புண்ணிய காவியமும் வீணம்மா…
புவியில் எனது தவமும்
புண்ணிய காவியமும் வீணம்மா…
ஆண் :
சந்தேகமும் ஏனம்மா
ஸ்ரீராமச்சந்திரனும் யாரம்மா…
சந்தேகமும் ஏனம்மா
Santhegamum Yenamma - English Lyrics
Music Director :
Ghantasala
Lyricist :
A. Maruthakasi
Male :
Sandhegamum yen amma
Sreeramachandranum yaaramma
Sandhegamum yen amma
Sreeramachandranum yaaramma
Sandhegamum yen amma
Male :
Orae baanamthaan vaarthaiyum ondre
Murai maaridaan thaaramum ondre
Orae baanamthaan vaarthaiyum ondre
Murai maaridaan thaaramum ondre
Vinnae sidhari veezhinum
Haa..aaaa.aa..aa…haaa..aa..aa
Vinnae sidhari veezhinum
Konda viradhamum thavaranamma
Male :
Sandhegamum yen amma
Sreeramachandranum yaaramma
Sandhegamum yen amma
Male :
Ravikula thilakan araneri maari
Maarutharame naadavum nerin
Ravikula thilakan araneri maari
Maarutharame naadavum nerin
Puviyil enadhu dhavamum
Punniya kaaviyamum veenamma
Puviyil enadhu dhavamum
Punniya kaaviyamum veenamma
Male :
Sandhegamum yen amma
Sreeramachandranum yaaramma
Sandhegamum yen amma