Tamil Lyrics

Ulaviravu song lyrics

Movie — Ulaviravu

Singer(s) — Karthik

Lyricist — Madhan Karky

Music Director — Karthik

Ulaviravu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தூரத்து காதல் ஓ
என் கோப்பை தேநீர்
அல்ல விண் முத்தம்
ஏதும் உன் மெய் முத்தம்
போலே அல்ல

ஆண் :
நேரில் நீ நிற்பாயா
என் ஆசை எல்லாமே
கேட்பாயா என் கை
கோர்ப்பாயா

ஆண் :
ஹோ ஹோ ஹோ
காதலி நீ என்னோடு வா
உலவிரவு ஹோ ஹோ
ஹோ காதலி நீ என்னோடு
வா உலவிரவு

ஆண் :
காலத்தை கொஞ்சம்
ஹே பின் நோக்கி ஓட
சொல்லு வேகங்கள்
வேண்டும் ஹே பெண்ணே
நீ கொஞ்சம் நில்லு

ஆண் :
என் கண்ணை
பார்ப்பாயா என் காதல்
கோரிக்கை கேட்பாயா
என் கை கோர்பாயா

ஆண் :
ஹோ ஹோ ஹோ
காதலி நீ என்னோடு வா
உலவிரவு ஹோ ஹோ
ஹோ காதலி நீ என்னோடு
வா உலவிரவு

ஆண் :
பேருந்தில் ஏறி
பெருந்தூரம் சென்று
தெரியாத ஊரில்
நடப்போமே இன்று

ஆண் :
நமக்கு பிடிக்க
கலைகள் ரசித்து
வேதியல் இயற்பியல்
கணிதம் படித்து

ஆண் :
விழியில் சுடர்
ஆட ஒலி நாடா பாட
உன் விழியில் நானும்
என் வாழ்க்கையினை
தேட

ஆண் :
ஹோ ஹோ ஹோ
காதலி நீ என்னோடு வா
உலவிரவு ஹோ ஹோ
ஹோ காதலி நீ என்னோடு
வா உலவிரவு

ஆண் :
கூடாரம் போட்டு
குளிர் காய்ந்த பின்னே
விண்மீன்கள் எண்ணி
துயில்வோமா பெண்ணே

ஆண் :
கொட்டும் அருவியில்
கட்டி கொண்டே குளிப்போம்
நீர் வலை பிடித்து தீயில்
வாட்டி சமைப்போம்

ஆண் :
குறும் பார்வை
வேண்டும் குறும் செய்தி
அல்ல கை பேசி வீசி நாம்
கை வீசி செல்ல

ஆண் :
ஹோ ஹோ ஹோ
காதலி நீ என்னோடு வா
உலவிரவு ஹோ ஹோ
ஹோ காதலி நீ என்னோடு
வா உலவிரவு

ஆண் :
தூரத்து காதல்
ஹே என் கோப்பை
தேநீர் அல்ல விண்
முத்தம் ஏதும் உன்
மெய் முத்தம் போலே
அல்ல

ஆண் :
நேரில் நீ நிற்பாயா
என் ஆசை எல்லாமே
கேட்பாயா என் கை
கோர்ப்பாயா என் கை
கோர்ப்பாயா என் கை
கோர்ப்பாயா என் கை
கோர்ப்பாயா

Ulaviravu - English Lyrics

Male :

Thoorathu kaadhal oh

En kopai thaeneer alla

Vin muththam yethum

Un mei muththam polae alla

Male :

Neril nee nirpaaiya

En aasai ellaamae ketpaaiya

En kai korpaaiya

Male :

Ho ho ho kaadhali

Nee ennodu vaa ulaviravu

Ho ho ho kaadhali

Nee ennnodu vaa ulaviravu

Male :

Kaalathai konjam

Hey pinn nooki oda chollu

Vegangal vendam

Hey pennae nee konjam nillu

Male :

En kannai paarpaaiya

En kaadhal koorikkai ketpaaiya

En kai korpaaiya

Male :

Ho ho ho kaadhali

Nee ennodu vaa ulaviravu

Ho ho ho kaadhali

Nee ennnodu vaa ulaviravu

Male :

Perundhil yeri

Perundhooram sendru

Theriyadha ooril

Nadappomae indru

Male :

Naamakku pidikka

Kalaigal rasithu

Vedhiyil iyarbiyal

Kanitham padithu

Male :

Vizhiyil sudar aada

Oli naada paada

Un vizhiyil naanum

En vazhkaiyinai theda

Male :

Ho ho ho kaadhali

Nee ennodu vaa ulaviravu

Ho ho ho kaadhali

Nee ennnodu vaa ulaviravu

Male :

Koodaram pottu

Kulir kaintha pinnae

Vinmeengal enni

Thuyilvomma pennae

Male :

Kottum aruviyil

Katti kondae kulippom

Neer vazhai pidithu

Theeyil vaatti chaamaipom

Male :

Kurum paarvai vendum

Kurum seithi alla

Kai pesi veesi

Naam kai veesi chella

Male :

Ho ho ho kaadhali

Nee ennodu vaa ulaviravu

Ho ho ho kaadhali

Nee ennnodu vaa ulaviravu

Male :

Thoorathu kaadhal hey

En kopai thaeneer alla

Vin muththam yethum

Un mei muththam polae alla

Male :

Neril nee nirpaaiya

En aasai ellaamae ketpaaiya

En kai korpaaiya

En kai korpaaiya

En kai korpaaiya

En kai korpaaiya

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ulaviravu

Which movie does the song Ulaviravu belong to?

The song Ulaviravu is from the movie Ulaviravu.

Who is the music director of Ulaviravu?

The music for Ulaviravu is composed by Karthik.

Who wrote the lyrics for Ulaviravu?

The lyrics for Ulaviravu are penned by Madhan Karky.

Who sang the Ulaviravu song?

Ulaviravu is sung by Karthik.

Related Songs

Movie — Navarasa

Music Director — Karthik

Movie — Kutty Story

Music Director — Karthik

Movie — Album Songs 2020

Music Director — Karthik

Movie — Aravaan

Music Director — Karthik

Movie — Kutty Story

Music Director — Karthik

Movie — Joshua Imai Pol Kaakha

Music Director — Karthik

Movie — Koova Lyrics

Music Director — Karthik

Movie — Aravaan

Music Director — Karthik

Movie — Navarasa

Music Director — Karthik