Aeru Pudicha - தமிழ் பாடல் வரிகள்
ஏரு புடிச்ச ஆ ஆ ஹான்
ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே
ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான்
ஆட்டம் போடாதே
ஆண் :
என்னை உனக்கு தெரியாதே
எவனும் ஏய்க்க முடியாதே
ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே…
ஆண் :
ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே
ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான்
ஆட்டம் போடாதே
ஆண் :
கழுவுற நீரில் நழுவுற மீனு
நான்தாண்டா ஓ…ஓ….ஒ..
கண்ணிய வச்சா தண்ணியக்
காட்டும் மான்தாண்டா
ஆண் :
கழுவுற நீரில் நழுவுற மீனு
நான்தான்டா ஓ…ஓ….ஒ..
கண்ணிய வச்சா தண்ணியக்
காட்டும் மான்தாண்டா
ஆண் :
கேளுங்கப்பா யாருக்கு
மானம் உண்டு ஈனம் உண்டு
மாருத் தட்டி வாங்கப்பா…….
ஆண் :
ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே
ஏ…ஏ…..ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான்
ஆட்டம் போடாதே
ஆண் :
பட்டணம் இப்படி கேட்டது எல்லாம் யாராலே
துட்டு இருந்து கொட்டமடிக்கும் பேராலே
பட்டணம் இப்படி கேட்டது எல்லாம் யாராலே
துட்டு இருந்து கொட்டமடிக்கும் பேராலே
ஆண் :
சொன்னா கேளுங்க ஏழைக்கு காலம் இப்ப
நேரம் இப்ப ஆணவத்தில் ஆடாதே………
ஆண் :
ஏரு புடிச்ச ஆ ஆ ஹான்
ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே
ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான்
ஆட்டம் போடாதே
ஆண் :
என்னை உனக்கு தெரியாதே
எவனும் ஏய்க்க முடியாதே
ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே…
ஆண் :
ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே
ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான்
ஆட்டம் போடாதே
Aeru Pudicha - English Lyrics
Male :
Yaeru pudicha aa aa haan
Yaeru pudicha kaigal irukku
Ingae mothaathae
Yaeththam pottu paaththavandaa naan
Aattam podaathae
Male :
Ennai unakku theriyaathae
Evanum yaeikka mudiyaathe
Yaeru pudicha kaigal irukku
Ingae mothaathae
Male :
Yaeru pudicha kaigal irukku
Ingae mothaathae
Yaeththam pottu paaththavandaa naan
Aattam podaathae
Male :
Kazhuvura neeril nazhuvura meenu
Naanthaandaa…oo….oo…oo…
Kanniya vacha thanniya
Kaattum maanthaanda
Male :
Kazhuvura neeril nazhuvura meenu
Naanthaandaa…oo….oo…oo…
Kanniya vacha thanniya
Kaattum maanthaanda
Male :
Kelungappa yaarukku
Maanam undu eenam undu
Maaru thatti vaangappa
Male :
Yaeru pudicha kaigal irukku
Ingae mothaathae
Yae…yae….yaeththam pottu paaththavandaa naan
Aattam podaathae
Male :
Pattanam ippadi kettathu ellaam yaaraalae
Thuttu irunthu kottamadikkum peraalae
Pattanam ippadi kettathu ellaam yaaraalae
Thuttu irunthu kottamadikkum peraalae
Male :
Sonnaa kelunga yaezhaikku kaalam ippa
Neram ippa aanavaththil adaathae
Male :
Yaeru pudicha aa aa haan
Yaeru pudicha kaigal irukku
Ingae mothaathae
Yaeththam pottu paaththavandaa naan
Aattam podaathae
Male :
Ennai unakku theriyaathae
Evanum yaeikka mudiyaathe
Yaeru pudicha kaigal irukku
Ingae mothaathae
Male :
Yaeru pudicha kaigal irukku
Ingae mothaathae
Yaeththam pottu paaththavandaa naan
Aattam podaathae