Minnuvathellam Ponnendru - தமிழ் பாடல் வரிகள்
மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி
கண்ணிருந்தும் குருடானேன்
நான் கண்ணிருந்தும் குருடானேன்
பெண் :
மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி
கண்ணிருந்தும் குருடானேன்
நான் கண்ணிருந்தும் குருடானேன்
ஆண் :
செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்
கள்வனெனும் பழி கொண்டேன்
என் காதலிலும் தோல்வி கண்டேன்
ஆண் :
செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்
கள்வனெனும் பழி கொண்டேன்
என் காதலிலும் தோல்வி கண்டேன்
பெண் :
எண்ணத்திலே இடி வீழ்ந்ததே ஆ…ஆ..
எண்ணத்திலே இடி வீழுந்ததே
இதயத்திலே இருள் சூழ்ந்ததே ஆஹாஹா…..
கண்ணியமில்லா கள்வனின் நேசம்
பெண்மைக்கே இழிவானதே
பெண் :
மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி
கண்ணிருந்தும் குருடானேன்
நான் கண்ணிருந்தும் குருடானேன்
ஆண் :
உண்மைக்கே திரை மூடினேன் ஆ….ஆ…
உண்மைக்கே திரை மூடினேன்
உருமாறி உறவாடினேன்…..ஆஹாஆஹா…
ஆண் :
உண்மைக்கே திரை மூடினேன்
உருமாறி உறவாடினேன்
நம்பிக்கை கொண்ட நங்கையின் உள்ளம்
வெம்பவே வினை தேடினேன்……
ஆண் :
செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்
கள்வனெனும் பழி கொண்டேன்
நான் கள்வனெனும் பழி கொண்டேன்
Minnuvathellam Ponnendru - English Lyrics
Female :
Minnuvathellaam ponnendru enni
Kannirunthum kurudaanaen
Naan kannirunthum kurudaanaen
Female :
Minnuvathellaam ponnendru enni
Kannirunthum kurudaanaen
Naan kannirunthum kurudaanaen
Male :
Selvam irunthum seerodu vaazhnthum
Kalvanenennum pazhi kondaen
En kaadhalilum tholvi kandaen
Male :
Selvam irunthum seerodu vaazhnthum
Kalvanenennum pazhi kondaen
En kaadhalilum tholvi kandaen
Female :
Ennaththilae idi veezhnththae…aa…aa…
Ennaththilae idi veezhnththae…
Idhayaththilae irul soozhnthathae aahaahaa
Kanniyamillaa kalvanin nesam
Penmaikkae izhivaanathae
Female :
Minnuvathellaam ponnendru enni
Kannirunthum kurudaanaen
Naan kannirunthum kurudaanaen
Male :
Unmaikkae thirai moodinaen…aa…aa….
Unmaikkae thirai moodinaen…
Urumaari uravaadinaen…aahaa…aahaa
Male :
Unmaikkae thirai moodinaen..
Urumaari uravaadinaen
Nampikkai konda nangaiyin ullam
Vembavae vinai thaedinaen….
Male :
Selvam irunthum seerodu vaazhnthum
Kalvanenennum pazhi kondaen
Kalvanenennum pazhi kondaen